புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லிட்டாளே அவ காதல Poll_c10சொல்லிட்டாளே அவ காதல Poll_m10சொல்லிட்டாளே அவ காதல Poll_c10 
83 Posts - 55%
heezulia
சொல்லிட்டாளே அவ காதல Poll_c10சொல்லிட்டாளே அவ காதல Poll_m10சொல்லிட்டாளே அவ காதல Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
சொல்லிட்டாளே அவ காதல Poll_c10சொல்லிட்டாளே அவ காதல Poll_m10சொல்லிட்டாளே அவ காதல Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சொல்லிட்டாளே அவ காதல Poll_c10சொல்லிட்டாளே அவ காதல Poll_m10சொல்லிட்டாளே அவ காதல Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சொல்லிட்டாளே அவ காதல Poll_c10சொல்லிட்டாளே அவ காதல Poll_m10சொல்லிட்டாளே அவ காதல Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சொல்லிட்டாளே அவ காதல Poll_c10சொல்லிட்டாளே அவ காதல Poll_m10சொல்லிட்டாளே அவ காதல Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சொல்லிட்டாளே அவ காதல Poll_c10சொல்லிட்டாளே அவ காதல Poll_m10சொல்லிட்டாளே அவ காதல Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லிட்டாளே அவ காதல Poll_c10சொல்லிட்டாளே அவ காதல Poll_m10சொல்லிட்டாளே அவ காதல Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
சொல்லிட்டாளே அவ காதல Poll_c10சொல்லிட்டாளே அவ காதல Poll_m10சொல்லிட்டாளே அவ காதல Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
சொல்லிட்டாளே அவ காதல Poll_c10சொல்லிட்டாளே அவ காதல Poll_m10சொல்லிட்டாளே அவ காதல Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லிட்டாளே அவ காதல


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jan 10, 2013 8:26 am

சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தைய கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கிடே இல்லை ஏதும்... ஏதும்...

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கிடே இல்லை ஏதும்... ஏதும்...

ம்ம்... ஹோ.. ம்ம்...

ம்.. ம்ம். .ம்ம்... ம்ம்ம்ம்.....

அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேரா ஒன்னா பாத்தேன்

மனசயும் தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கிடே இல்லை ஏதும்... ஏதும்...

சொல்லிட்டேனே இவ காதல

சொல்லிட்டாளே அவ காதல

ம்..ம்ம்... ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்.....
ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்.....
ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்.....

ஒ... ஒ... ஒ... எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கிடே இல்லை ஏதும்... ஏதும்...

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கிடே இல்லை ஏதும்... ஏதும்...



படம் : கும்கி (2012)
இசை : D. இமான்
பாடியவர்கள் : ரஞ்சித், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரிகள் : யுகபாரதி





வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 10, 2013 8:48 am

பகிர்வுக்கு நன்றி பாலா சார்.

(உங்ககிட்ட சொன்னது யாருன்னும் சொல்லிடுங்க) புன்னகை




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 10, 2013 11:05 am

நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமா பாட்டு புத்தகம் படித்த மாதிரி ஒரு உணர்வு .... சூப்பருங்க

( இனியனவன் போடுங்க ஒரு திரி பாலா அவர்களின் ஆட்டோகிராப் , இது போன்று நீங்க திரி எழுதி ரொம்ப நாள் ஆவுது )



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 10, 2013 11:09 am

அருமையான பாடல் அண்ணா....பதிவுக்கு நன்றி........ நன்றி



சொல்லிட்டாளே அவ காதல Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 10, 2013 11:26 am

பாலாஜி wrote:இனியவன் போடுங்க ஒரு திரி பாலா அவர்களின் ஆட்டோகிராப் , இது போன்று நீங்க திரி எழுதி ரொம்ப நாள் ஆவுது )
உங்க ஆசைய என்னால தட்ட முடியல பாலாஜி....பாலாஜி... போட்டுடுவோம் - முதல் போனி பாலா சாராத்தான் இருக்கனும்ன்னு நீங்க பிடிவாதமா பாசமா சொல்லும்போது அத தட்ட முடியுமா? புன்னகை




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 10, 2013 11:36 am

யினியவன் wrote:
பாலாஜி wrote:இனியவன் போடுங்க ஒரு திரி பாலா அவர்களின் ஆட்டோகிராப் , இது போன்று நீங்க திரி எழுதி ரொம்ப நாள் ஆவுது )
உங்க ஆசைய என்னால தட்ட முடியல பாலாஜி....பாலாஜி... போட்டுடுவோம் - முதல் போனி பாலா சாராத்தான் இருக்கனும்ன்னு நீங்க பிடிவாதமா பாசமா சொல்லும்போது அத தட்ட முடியுமா? புன்னகை


:suspect: 🐰 நடனம் நடனம் நடனம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 12:38 pm

பாலா சார்...பகிர்வுக்கு நன்றி... சூப்பருங்க நன்றி அன்பு மலர்



சொல்லிட்டாளே அவ காதல 224747944

சொல்லிட்டாளே அவ காதல Rசொல்லிட்டாளே அவ காதல Aசொல்லிட்டாளே அவ காதல Emptyசொல்லிட்டாளே அவ காதல Rசொல்லிட்டாளே அவ காதல A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jan 10, 2013 4:59 pm

நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த பாடலைபற்றி மிகவும் புகழ்ந்து தமிழருவிமணியின் பேசியதை கேட்டேன்.... கண்ணதாசனைபோல்தரமான பாடல் என்று சொல்லியிருந்தார். உண்மைதான் நல்ல பாடல்

ஆனால் யினியவன் பாலாஜி ஆகியோர் எனக்கு "ஆப்பு" தயாரிப்பில் ‘ஈடுபட்டதை அறிந்து ... அய்யோ, நான் இல்லை



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 10, 2013 5:04 pm

கே. பாலா wrote:நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த பாடலைபற்றி மிகவும் புகழ்ந்து தமிழருவிமணியின் பேசியதை கேட்டேன்.... கண்ணதாசனைபோல்தரமான பாடல் என்று சொல்லியிருந்தார். உண்மைதான் நல்ல பாடல்

ஆனால் யினியவன் பாலாஜி ஆகியோர் எனக்கு "ஆப்பு" தயாரிப்பில் ‘ஈடுபட்டதை அறிந்து ... அய்யோ, நான் இல்லை

விரைவில் வெளியாகும் என்பதை இனியவன் சார்பாக தெரிவித்துகொள்கின்றேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 5:11 pm

பாலாஜி wrote:
கே. பாலா wrote:நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த பாடலைபற்றி மிகவும் புகழ்ந்து தமிழருவிமணியின் பேசியதை கேட்டேன்.... கண்ணதாசனைபோல்தரமான பாடல் என்று சொல்லியிருந்தார். உண்மைதான் நல்ல பாடல்

ஆனால் யினியவன் பாலாஜி ஆகியோர் எனக்கு "ஆப்பு" தயாரிப்பில் ‘ஈடுபட்டதை அறிந்து ... அய்யோ, நான் இல்லை

விரைவில் வெளியாகும் என்பதை இனியவன் சார்பாக தெரிவித்துகொள்கின்றேன்

வரட்டும் வரட்டும்...
எவ்வளவோ பார்த்துட்டாரு பாலா சார்...இதப் பார்க்க மாட்டாரா?... ஜாலி



சொல்லிட்டாளே அவ காதல 224747944

சொல்லிட்டாளே அவ காதல Rசொல்லிட்டாளே அவ காதல Aசொல்லிட்டாளே அவ காதல Emptyசொல்லிட்டாளே அவ காதல Rசொல்லிட்டாளே அவ காதல A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக