ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by prajai Today at 10:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Today at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Today at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Today at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Today at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Today at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Today at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Today at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Today at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Today at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Today at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Today at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Today at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Today at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Today at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Today at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Today at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Today at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Today at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Today at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Today at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Today at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Today at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Today at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Today at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Today at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Today at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Today at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Today at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Today at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Today at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Today at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Today at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Today at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Today at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Today at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» நினைவின் எடை – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:44 pm

Admins Online

வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

Go down

ஈகரை வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

Post by Muthumohamed on Fri Jan 11, 2013 4:28 pm

வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

* சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.

* அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

* வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

* வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

* நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

* மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

* கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

* பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

* தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

* சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

இனி ஒரு விதி செய்வோம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

Post by ஜாஹீதாபானு on Fri Jan 11, 2013 4:59 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி முஹம்மத் சூப்பருங்க
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

Post by Ahanya on Fri Jan 11, 2013 5:04 pm

பதிவுக்கு நன்றி அண்ணா............ நன்றி
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மதிப்பீடுகள் : 412

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

Post by உமா on Fri Jan 11, 2013 5:05 pm

நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

Post by பாலாஜி on Fri Jan 11, 2013 5:07 pm

நல்ல பதிவு , பகிர்வுக்கு மிக்க நன்றி சூப்பருங்க
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

Post by ramubabu on Fri Jan 11, 2013 5:12 pm

நல்ல பதிவு
ramubabu
ramubabu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
மதிப்பீடுகள் : 22

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

Post by DERAR BABU on Fri Jan 11, 2013 5:21 pm

பதிவுக்கு நன்றி ....
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
மதிப்பீடுகள் : 480

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

Post by சிவா on Fri Jan 11, 2013 6:14 pm

வெந்நீர் குடிப்பதன் பயன்களைப் பகிர்ந்தமை நன்று, அப்படியே வெந்நீர் சமைப்பது எப்படி என்று கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

Post by உமா on Fri Jan 11, 2013 6:17 pm

@சிவா wrote:வெந்நீர் குடிப்பதன் பயன்களைப் பகிர்ந்தமை நன்று, அப்படியே வெந்நீர் சமைப்பது எப்படி என்று கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்!

கிருஷ்ணம்மா கிட்ட கேளுங்கள் அண்ணா சொல்வார்கள்...எங்களுக்கும் தெரியவில்லை.... சிரி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

Post by சிவா on Fri Jan 11, 2013 6:19 pm

@உமா wrote:
@சிவா wrote:வெந்நீர் குடிப்பதன் பயன்களைப் பகிர்ந்தமை நன்று, அப்படியே வெந்நீர் சமைப்பது எப்படி என்று கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்!

கிருஷ்ணம்மா கிட்ட கேளுங்கள் அண்ணா சொல்வார்கள்...எங்களுக்கும் தெரியவில்லை.... சிரி

எனக்கே தெரியவில்லை, அவர்களுக்கு எப்படித் தெரியப் போகிறது உமா?


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

Post by krishnaamma on Fri Jan 11, 2013 6:54 pm

@சிவா wrote:வெந்நீர் குடிப்பதன் பயன்களைப் பகிர்ந்தமை நன்று, அப்படியே வெந்நீர் சமைப்பது எப்படி என்று கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்!

அது சரி, உங்க வீட்டம்மாக்கு இந்த குறிப்பு தேவையா சிவா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

Post by krishnaamma on Fri Jan 11, 2013 6:54 pm

@உமா wrote:
@சிவா wrote:வெந்நீர் குடிப்பதன் பயன்களைப் பகிர்ந்தமை நன்று, அப்படியே வெந்நீர் சமைப்பது எப்படி என்று கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்!

கிருஷ்ணம்மா கிட்ட கேளுங்கள் அண்ணா சொல்வார்கள்...எங்களுக்கும் தெரியவில்லை.... சிரி

எங்க அந்த உமா? ....ம்......? உடுட்டுக்கட்டை அடி வ


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

Post by krishnaamma on Fri Jan 11, 2013 6:55 pm

@சிவா wrote:
@உமா wrote:
@சிவா wrote:வெந்நீர் குடிப்பதன் பயன்களைப் பகிர்ந்தமை நன்று, அப்படியே வெந்நீர் சமைப்பது எப்படி என்று கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்!

கிருஷ்ணம்மா கிட்ட கேளுங்கள் அண்ணா சொல்வார்கள்...எங்களுக்கும் தெரியவில்லை.... சிரி

எனக்கே தெரியவில்லை, அவர்களுக்கு எப்படித் தெரியப் போகிறது உமா?

ரொம்ப சரி சிவாபுன்னகை ஹஹ ஹா ஹா சிரி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

Post by T.N.Balasubramanian on Fri Jan 11, 2013 7:53 pm

எர் டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4 இல் பரத் நாராயணன் என்ற சிறுவன் வெந்நீர் வைப்பது (ஹையோ ஹையோ --சமைப்பது இல்லை ) எப்படி என்று விஸ்தாரமாக கூறி பாடகர் மனோ ,
பூங்காவனம் குப்புசாமி முதலானோரை அசத்தி இருக்கிறார். வேண்டுமானால் அவரை பதிவிட /டெமோ பண்ணக் கூப்பிடலாம். ஈகரை அன்பர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27426
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9796

Back to top Go down

ஈகரை Re: வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum