புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Today at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடல்வால் தேவையா? Poll_c10குடல்வால் தேவையா? Poll_m10குடல்வால் தேவையா? Poll_c10 
35 Posts - 56%
ayyasamy ram
குடல்வால் தேவையா? Poll_c10குடல்வால் தேவையா? Poll_m10குடல்வால் தேவையா? Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
குடல்வால் தேவையா? Poll_c10குடல்வால் தேவையா? Poll_m10குடல்வால் தேவையா? Poll_c10 
3 Posts - 5%
prajai
குடல்வால் தேவையா? Poll_c10குடல்வால் தேவையா? Poll_m10குடல்வால் தேவையா? Poll_c10 
2 Posts - 3%
Baarushree
குடல்வால் தேவையா? Poll_c10குடல்வால் தேவையா? Poll_m10குடல்வால் தேவையா? Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
குடல்வால் தேவையா? Poll_c10குடல்வால் தேவையா? Poll_m10குடல்வால் தேவையா? Poll_c10 
2 Posts - 3%
viyasan
குடல்வால் தேவையா? Poll_c10குடல்வால் தேவையா? Poll_m10குடல்வால் தேவையா? Poll_c10 
2 Posts - 3%
manikavi
குடல்வால் தேவையா? Poll_c10குடல்வால் தேவையா? Poll_m10குடல்வால் தேவையா? Poll_c10 
1 Post - 2%
Rutu
குடல்வால் தேவையா? Poll_c10குடல்வால் தேவையா? Poll_m10குடல்வால் தேவையா? Poll_c10 
1 Post - 2%
சிவா
குடல்வால் தேவையா? Poll_c10குடல்வால் தேவையா? Poll_m10குடல்வால் தேவையா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடல்வால் தேவையா? Poll_c10குடல்வால் தேவையா? Poll_m10குடல்வால் தேவையா? Poll_c10 
15 Posts - 68%
mohamed nizamudeen
குடல்வால் தேவையா? Poll_c10குடல்வால் தேவையா? Poll_m10குடல்வால் தேவையா? Poll_c10 
2 Posts - 9%
ரா.ரமேஷ்குமார்
குடல்வால் தேவையா? Poll_c10குடல்வால் தேவையா? Poll_m10குடல்வால் தேவையா? Poll_c10 
2 Posts - 9%
manikavi
குடல்வால் தேவையா? Poll_c10குடல்வால் தேவையா? Poll_m10குடல்வால் தேவையா? Poll_c10 
1 Post - 5%
viyasan
குடல்வால் தேவையா? Poll_c10குடல்வால் தேவையா? Poll_m10குடல்வால் தேவையா? Poll_c10 
1 Post - 5%
Rutu
குடல்வால் தேவையா? Poll_c10குடல்வால் தேவையா? Poll_m10குடல்வால் தேவையா? Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடல்வால் தேவையா?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Jan 17, 2013 6:10 pm

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு உறுப்பு உள்ளது. இந்த உறுப்பு நான்கு அங்குல நீளம் மற்றும் அரை அங்குல விட்டம் உடையது, ஒரு புழுவின் வடிவத்தில் பை போன்று இருக்கும்,
குடல்வால் இல்லாமல் மனிதனால் உயிர்வாழ இயலும் எனவே இது மனிதனின் உடலில் இருக்கும் ஒரு தேவையற்ற உறுப்பாக இதுவரை கருதப்பட்டது, ஆனால் தற்போது குடல்வால் மனிதனுக்கு பல மறைமுக நன்மைகளை செய்வதாக தெரியவருகிறது.
:-
டியூக் பல்கலைக்கழக பரிணாம உயிரியல் வல்லுநர்கள் இதன் பயனை-அண்மையில் தெரிவித்தனர்;
மனிதனின் உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் உண்டு . இவற்றில் நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் மற்றும் தீமை செய்யும் பாக்டிரியாக்கள் என இரண்டு உண்டு.
:-
நன்மைசெய்யும் பாக்டீரியாக்கள் உணவை செரிக்கவைகிறது, மனித உடலுக்கு தீமை செய்யும் பாக்டீரியாக்களை விரட்டியடிக்கிறது . நன்மை செய்யும் பாக்டிரியாக்களை செழிக்க செய்வது கூட நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகமாக்குவதற்கு சமம்.
:-
இவ்வாறு செழிப்படைந்த நன்மைசெய்யும் பாக்டிரியாக்கள் உயிர் படலங்களாக குடல்வாளை ஆக்கிரமித்து கொண்டு தீமைசெய்யும் பாக்டீரியாக்களை தடுக்கும்அரணாக செயல்படுகிறது. எனவே குடல்வால் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் கிடங்குஎன அழைக்க படுகிறது.
:-
பெருங்குடலில் வசிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கழிசல், பேதி போன்ற நோய்களின் பொது வெளியேறிவிடுகின்றன. ஒரு-மண்டலம் ஆண்டிபயாட்டி மருந்து சாப்பிட்டபிறகும் இதேநிலை ஏற்படுகிறது. அதன் பிறகு குடலுக்கு தேவையான நன்மை தரும் பேக்டிரியாக்களை சப்ளைசெய்வது அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல் வாலாகும்.
:-
குடல்வால் ஆட்டுக்குதாடியைபோல ஒரு அநாவசிய-உறுப்பு அல்ல. பழங்காலத்தில் காடுகளில் சுகாதாரம் அற்ற சூழலில் வாழ்ந்த நம்முடையமூதாதையர்களுக்கு இந்த குடல்வால் ஒரு-பாதுகாப்பு சாதனமாக இருந்தது என்பதே உண்மை.
:-
தமிழ்த்தாமரை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 17, 2013 6:24 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ramubabu
ramubabu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

Postramubabu Thu Jan 17, 2013 7:36 pm

மிக அருமை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 18, 2013 9:55 am

பயனுள்ள தகவல் சூப்பருங்க



குடல்வால் தேவையா? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Sun Jan 20, 2013 7:57 pm

அப்பெடிசைட்டீஸ் என்ற நோய்க்கு அறுவை சிகிச்சை இல்லாமல் ஹோமியோ மருந்தில் இரிஸ் 200 என்ற மருந்து நல்ல பலன் தரும் ..குறைந்த பட்சம் நாற்பது குழந்தைகள் ,இருபது பெரியவர்களையாவது இந்த மருந்து அறுவை சிகிச்சை இல்லாமல் காப்பற்றி உள்ளது ( ஏக இறைவன் துணை கொண்டு என் மூலம் )



இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக