ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Padappaijoe Today at 6:38 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:16 pm

» Pdf need book
by Padappaijoe Today at 5:57 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by சிவனாசான் Today at 4:55 pm

» இந்த வார சினிமா…
by ayyasamy ram Today at 4:21 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by ayyasamy ram Today at 3:49 pm

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Today at 3:46 pm

» ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
by ayyasamy ram Today at 3:27 pm

» புத்தகம் தேவை
by Guest Today at 2:03 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 1:32 pm

» உயிரெழுத்து – கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இதுதான் உலகம்..
by ayyasamy ram Today at 11:27 am

» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு
by ayyasamy ram Today at 11:24 am

» ட்விட்டரில் ரசித்தவை..
by ayyasamy ram Today at 11:18 am

» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள்! – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Today at 11:08 am

» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்
by ayyasamy ram Today at 7:39 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:17 am

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:47 pm

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Yesterday at 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Yesterday at 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:02 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 5:59 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Fri Sep 18, 2020 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Fri Sep 18, 2020 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Fri Sep 18, 2020 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Fri Sep 18, 2020 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Fri Sep 18, 2020 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Fri Sep 18, 2020 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 2:50 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Fri Sep 18, 2020 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Fri Sep 18, 2020 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Fri Sep 18, 2020 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Fri Sep 18, 2020 11:10 am

Admins Online

இந்திய மொழிகளின் முதல் நூல்கள் !

Go down

இந்திய மொழிகளின் முதல் நூல்கள் ! Empty இந்திய மொழிகளின் முதல் நூல்கள் !

Post by சாமி on Fri Jan 18, 2013 11:34 pm

இந்திய மொழிகளின் முதல் நூல்கள் விவரம்:

[/tr][tr]
மொழி நூல் நூற்றாண்டு வகை
தமிழ் தொல்காப்பியம் கி.மு. 4 இலக்கணம்
ஹிந்திசரப்பா (சித்தர்) இன் தோகாகோச கி.பி. 7-8 இலக்கியம்
பெங்காலி சர்யாபதா கி.பி. 8-12 இலக்கியம்
அஸ்ஸாமிஸ் சர்யபதா புத்த சித்தாச்சாரியார்கள் இயற்றியது. கி.பி. 8-12பாடல்கள்
கன்னடம் கவிராஜ மார்க்கம் கி.பி. 9 இலக்கணம்
காஷ்மீரி அபிநவகுப்தரின் தந்ரசார கி.பி. 1015 இலக்கியம்
ஸிந்தி சரணர்களின் காகூன் கி.பி. 1050-1350 இலக்கியம்
தெலுங்கு நன்னய பட்டரின் பாரதம் கி.பி. 11 தழுவல் இலக்கியம்
மராத்தி முகுந்தராஜின் விவேகசித்து கி.பி. 1129 இலக்கியம்
பஞ்சாபிபாபா பரீத்தின் ஸ்லோகங்கள் கி.பி. 1173-1265 இலக்கியம்
மலையாளம் இராமசரிதம் கி.பி. 12 தழுவல் இலக்கியம்
குஜராத்தி மிர் அப்துர் ரஹ்மானின் சந்தோக ரச கி.பி. 12 இலக்கியம்
உருது பக்ருதீன் நாகமியின் கதம்ராவ் பதம்ராவ் கி.பி. 1421-1435 இலக்கியம்
ஒரியா சரளாதாஸின் 1.மகாபாரத 2.ராமாயண 3.சண்டிபுராணகி.பி. 1450-1550 தழுவல் இலக்கியம்

(நன்றி: முனைவர் பாக்யமேரி எழுதிய ‘வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு’)


Last edited by சாமி on Sat Jan 19, 2013 12:01 am; edited 3 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இந்திய மொழிகளின் முதல் நூல்கள் ! Empty Re: இந்திய மொழிகளின் முதல் நூல்கள் !

Post by Muthumohamed on Fri Jan 18, 2013 11:55 pm

அருமையான தகவல் நன்றி சாமி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

இந்திய மொழிகளின் முதல் நூல்கள் ! Empty Re: இந்திய மொழிகளின் முதல் நூல்கள் !

Post by ஆரூரன் on Sat Jan 19, 2013 8:59 am

நல்ல தகவல் !
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

இந்திய மொழிகளின் முதல் நூல்கள் ! Empty Re: இந்திய மொழிகளின் முதல் நூல்கள் !

Post by யினியவன் on Sat Jan 19, 2013 9:27 am

தமிழ் மட்டுமே கி மு வில் என்பது மகிழ்ச்சி - நல்ல பகிர்வு சாமி.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

இந்திய மொழிகளின் முதல் நூல்கள் ! Empty Re: இந்திய மொழிகளின் முதல் நூல்கள் !

Post by கரூர் கவியன்பன் on Sat Jan 19, 2013 8:09 pm

அருமை. பகிர்தலுக்கு மிக்க நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

இந்திய மொழிகளின் முதல் நூல்கள் ! Empty Re: இந்திய மொழிகளின் முதல் நூல்கள் !

Post by Dr.S.Soundarapandian on Sat Nov 02, 2013 5:48 pm

பாக்கிய மேரி அவர்களுகும் சாமி அவர்களுக்கும் நன்றி ! பலமுறை படித்து அறிந்திருந்தாலும் ஒரு பட்டியலாகத் தருவது மிகுந்த பயனளிப்பது ! குறிப்பாக இளைய சமுதாயத்திற்கு இது மிக மிகத் தேவையான பட்டியல் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5251
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இந்திய மொழிகளின் முதல் நூல்கள் ! Empty Re: இந்திய மொழிகளின் முதல் நூல்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum