ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கதையை பத்து வரியில சொல்லிடறேன்.
by ayyasamy ram Today at 6:55 pm

» தேவைகளைக் குறைத்துக் கொண்டால் அமைதியாக வாழலாம்.
by ayyasamy ram Today at 6:49 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by Yokesmohan Today at 6:03 pm

» சோதனை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Today at 5:57 pm

» தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்
by Guest Today at 5:55 pm

» புழுக்கம் - கவிதை
by ayyasamy ram Today at 5:46 pm

» டார்வினும் முட்டுச்சந்தும் - கவிதை
by ayyasamy ram Today at 5:43 pm

» வதனப் புத்தக நகைச்சுவை ஒன்று!
by ayyasamy ram Today at 5:37 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by ayyasamy ram Today at 5:33 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:43 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by சக்தி18 Today at 2:55 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Today at 2:07 pm

» நரசிம்மருக்கு நிகர் எவர் ?
by krishnaamma Today at 12:51 pm

» 'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் !
by krishnaamma Today at 12:48 pm

» எழுத்தாளர் அகஸ்தியன்
by krishnaamma Today at 12:44 pm

» சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை............
by krishnaamma Today at 12:37 pm

» இன்று சர்வதேச முதியோர் தினம்: மூத்த குடிமக்கள் நலன்களைப் பேணுவோம்: முதல்வா் பழனிசாமி
by krishnaamma Today at 11:53 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (285)
by Dr.S.Soundarapandian Today at 11:10 am

» காஞ்சி மடத்துக்கு வீட்டை தானமாக வழங்கினார் எஸ்.பி.பி
by ayyasamy ram Today at 8:09 am

» ஹா...ஹா....ஹா...
by ayyasamy ram Today at 8:06 am

» இடம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:54 am

» தோல்வியே நல்ல படங்களை தேர்ந்தெடுக்க உதவியது!
by ayyasamy ram Today at 7:13 am

» கனகலதா பருவா’ ரோந்து கப்பல் கடலோர காவல் படையில் இணைப்பு
by ayyasamy ram Today at 7:08 am

» தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 9,520 போ் பலி!
by ayyasamy ram Today at 7:04 am

» இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடி:ரிசா்வ் வங்கி
by ayyasamy ram Today at 7:01 am

» சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம்
by ayyasamy ram Today at 6:59 am

» 5-ஆம் கட்ட பொது முடக்க தளா்வுகள் அறிவிப்பு: திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்களை அக்.15 முதல் திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 6:57 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Guest Today at 12:36 am

» தெய்வ அருளைப் பெற...
by krishnaamma Yesterday at 11:01 pm

» அமர்ந்திருக்கும் கருடன்!
by krishnaamma Yesterday at 10:54 pm

» சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?
by krishnaamma Yesterday at 10:45 pm

» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by krishnaamma Yesterday at 10:15 pm

» நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது...
by krishnaamma Yesterday at 10:09 pm

» விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்
by krishnaamma Yesterday at 10:07 pm

» தேன் காய் என்ன என்பது எது?
by krishnaamma Yesterday at 10:04 pm

» ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்
by krishnaamma Yesterday at 10:02 pm

» திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை:
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சிவனாசான் Yesterday at 9:03 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by சிவனாசான் Yesterday at 8:58 pm

» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by M.Jagadeesan Yesterday at 10:39 am

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Tue Sep 29, 2020 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Tue Sep 29, 2020 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Tue Sep 29, 2020 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Tue Sep 29, 2020 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Tue Sep 29, 2020 8:50 pm

Admins Online

ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க

Reply to topic

Go down

ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க  Empty ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க

Post by கரூர் கவியன்பன் on Sun Jan 20, 2013 9:53 am

ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க  11700849_888687337870245_7580291418132824458_n

காதலர்களின் பெயர்களின் வரிசையில் மிகச் சிறந்த இடம் என்றுமே ரோமியோ மற்றும் ஜூலியட்டிற்கு இவ்வுலகினில் உண்டு.இது மொழிபெயர்ப்பு நூல் எனினும் இந்நூலினை படிக்கையில் தமிழ் மொழிக்கே உரித்தான அழகு தமிழில், எளிமையான வார்த்தைகளில்
அமுதுதமிழ்ச் சுவை பொங்க பகிர்கிறார், இந்நூலினை அளித்த தாந்தோன்றிக் கவிராயர்.

இக்கதையில் வரும் நிகழ்வானது, நமது தேசத்திற்கு வெளிய நடக்கும் நிகழ்வினைக் கொண்டது எனினும் இந்நூலினை படிக்கையில் கொஞ்சி விளையாடும் தமிழால் ஒரு வேளை இங்குதான் நடந்தேறி இருக்குமோ என்று நினைக்க வைக்கிறார், இதன் ஆரியர்.

பகைமை குடிகொண்ட இரு குடும்பத்தின் இதயங்களுக்கு இடையே காதல் கொண்ட இரு நெஞ்சங்கள் தவிக்கும் தவிப்பினை சேக்ஸ்பியரின் மூளையில் உதித்திட்ட இக்கதையினை தமிழ் மொழிக்கே உரித்தான சிறப்புகளால் எடுத்து வைக்கிறார், இதன் ஆசிரியர்.

படித்தப் பிறகு பஞ்சணையில் துயில் கொள்ளும் தருணத்திலும் காதல் கவிகள் கொஞ்சி விளையாடும்.உங்கள் வீட்டின் முகட்டில் என் அழகு தமிழால்,என் செந்தமிழால். அப்படிப்பட்ட சிறப்புமிக்க கதையினை தமிழ் மொழியில் படித்து, அச்சுவையை பெற இங்கு சொடுக்குங்கள் (2.80 MB)

தரவிறக்கம் செய்ய:

http://www.eegarai.com/ebook/romeo_juliet.pdf
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க  Empty Re: ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க

Post by Muthumohamed on Sun Jan 20, 2013 10:17 am

பகிர்ந்ததற்கு நன்றி கவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க  Empty Re: ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 21, 2013 7:24 am

@Muthumohamed wrote:பகிர்ந்ததற்கு நன்றி கவி
நன்றி முஹமத். படித்துப் பாருங்கள் தமிழின் சுவையினை காதல் வானிலே கரை புரண்டு ஓடுவதைக் காணலாம் அங்கு நீங்கள்.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க  Empty Re: ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க

Post by ஹர்ஷித் on Mon Jan 21, 2013 4:38 pm

நன்றி கவி,கவிராயர்.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க  Empty Re: ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 21, 2013 8:18 pm

@ஹர்ஷித் wrote:நன்றி கவி,கவிராயர்.,
மிக்க நன்றி ஜேன் அவர்களே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க  Empty Re: ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க

Post by pandikumar.s on Mon Jul 13, 2015 11:22 pm

நண்பர்களே எவ்வறூ பதிவிறக்கம் செய்வது
pandikumar.s
pandikumar.s
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 13/07/2015
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க  Empty Re: ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க

Post by சிவா on Mon Jul 13, 2015 11:42 pm

@pandikumar.s wrote:நண்பர்களே எவ்வறூ பதிவிறக்கம் செய்வது


மின்னூல் என்னிடம் உள்ளது, இன்னும் சில நிமிடங்களில் தரவிறக்க சுட்டி தருகிறேன்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க  Empty Re: ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க

Post by சிவா on Mon Jul 13, 2015 11:45 pm

தரவிறக்கம் செய்ய:

http://www.eegarai.com/ebook/romeo_juliet.pdf


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க  Empty Re: ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க

Post by ayyasamy ram on Tue Jul 14, 2015 8:18 am

ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க  103459460 ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க  3838410834
-
தமிழின் சுவையினை காதல் வானிலே கரை புரண்டு
ஓடுவதைக் காணலாம் அங்கு நீங்கள்.
-
உதாரணமாக ஜூலியட் ரோமியோவிடம்
உரையாடுகிறாள்:

-
ஜூலியட்:
-
நீங்கள் எனை நெஞ்சாரக் காதலித்தல் உண்மையா?
உண்மை என்றே சொல்வீர்கள்!
-
ஆதலினால் சத்தியங்கள் ஆயிரமாய் வேண்டாம்! நான்
பேதைப்பெண்! இலேசில் பிடி கொடுத்தேன் என்பதனால்
காதலரே! என்னைக் கடைத்தினப்பெண்ணாய் கருதி
கொள்ளாதீர்!
-
கொண்டால், சொழுவல் வரும் எமக்குள்!
உள்ளம் திறந்து மனக்கள்ளம் ஏதும் இல்லாமல்
பேசுகிற பெண் நான்!
நும் பேச்சும் அதே போன்று
மாசற்றிருந்தால் மகிழ்வேன் நான், சத்தியமாய்!
-
-----------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61273
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க  Empty Re: ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க

Post by shobana sahas on Tue Jul 14, 2015 10:55 pm

நன்றி ... நான் இப்போ தான் இந்த பதிவை பார்த்தேன் . தரவிரக்கிகொண்டேன் . நன்றி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க  Empty Re: ரோமியோ ஜூலியட் - அழகு தமிழில் தரவிறக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum