ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 32 ஆயிரம் ஊழியர்களுக்கு 'கட்டாய விடுப்பு:' அமெரிக்க விமான நிறுவனங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 10:14 pm

» தனியார் வங்கியில் ரூ 38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா
by ayyasamy ram Today at 10:08 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:17 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Guest Today at 8:28 pm

» திமுக கொள்கை பரப்புச் செயலாளராக லியோனி அறிவிப்பு!
by ayyasamy ram Today at 7:58 pm

» தடையை மீறிச் சென்றதால் லத்தியால் தாக்கப்பட்டு, கைதான ராகுல்காந்தி !
by ayyasamy ram Today at 7:55 pm

» காலை நடைபயிற்சிக்குச் சென்ற பாஜக தலைவர் சுட்டுக் கொலை
by ayyasamy ram Today at 7:15 pm

» கதையை பத்து வரியில சொல்லிடறேன்.
by ayyasamy ram Today at 6:55 pm

» தேவைகளைக் குறைத்துக் கொண்டால் அமைதியாக வாழலாம்.
by ayyasamy ram Today at 6:49 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by Yokesmohan Today at 6:03 pm

» சோதனை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Today at 5:57 pm

» தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்
by Guest Today at 5:55 pm

» புழுக்கம் - கவிதை
by ayyasamy ram Today at 5:46 pm

» டார்வினும் முட்டுச்சந்தும் - கவிதை
by ayyasamy ram Today at 5:43 pm

» வதனப் புத்தக நகைச்சுவை ஒன்று!
by ayyasamy ram Today at 5:37 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by ayyasamy ram Today at 5:33 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:43 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by சக்தி18 Today at 2:55 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Today at 2:07 pm

» நரசிம்மருக்கு நிகர் எவர் ?
by krishnaamma Today at 12:51 pm

» 'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் !
by krishnaamma Today at 12:48 pm

» எழுத்தாளர் அகஸ்தியன்
by krishnaamma Today at 12:44 pm

» சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை............
by krishnaamma Today at 12:37 pm

» இன்று சர்வதேச முதியோர் தினம்: மூத்த குடிமக்கள் நலன்களைப் பேணுவோம்: முதல்வா் பழனிசாமி
by krishnaamma Today at 11:53 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (285)
by Dr.S.Soundarapandian Today at 11:10 am

» காஞ்சி மடத்துக்கு வீட்டை தானமாக வழங்கினார் எஸ்.பி.பி
by ayyasamy ram Today at 8:09 am

» ஹா...ஹா....ஹா...
by ayyasamy ram Today at 8:06 am

» இடம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:54 am

» தோல்வியே நல்ல படங்களை தேர்ந்தெடுக்க உதவியது!
by ayyasamy ram Today at 7:13 am

» கனகலதா பருவா’ ரோந்து கப்பல் கடலோர காவல் படையில் இணைப்பு
by ayyasamy ram Today at 7:08 am

» தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 9,520 போ் பலி!
by ayyasamy ram Today at 7:04 am

» இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடி:ரிசா்வ் வங்கி
by ayyasamy ram Today at 7:01 am

» சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம்
by ayyasamy ram Today at 6:59 am

» 5-ஆம் கட்ட பொது முடக்க தளா்வுகள் அறிவிப்பு: திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்களை அக்.15 முதல் திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 6:57 am

» தெய்வ அருளைப் பெற...
by krishnaamma Yesterday at 11:01 pm

» அமர்ந்திருக்கும் கருடன்!
by krishnaamma Yesterday at 10:54 pm

» சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?
by krishnaamma Yesterday at 10:45 pm

» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by krishnaamma Yesterday at 10:15 pm

» நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது...
by krishnaamma Yesterday at 10:09 pm

» விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்
by krishnaamma Yesterday at 10:07 pm

» தேன் காய் என்ன என்பது எது?
by krishnaamma Yesterday at 10:04 pm

» ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்
by krishnaamma Yesterday at 10:02 pm

» திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை:
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சிவனாசான் Yesterday at 9:03 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by சிவனாசான் Yesterday at 8:58 pm

» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by M.Jagadeesan Yesterday at 10:39 am

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Tue Sep 29, 2020 9:37 pm

Admins Online

சிவபெருமானின் வேறு பெயர்கள் – திவாகரம் நிகண்டு

Go down

சிவபெருமானின் வேறு பெயர்கள் – திவாகரம் நிகண்டு Empty சிவபெருமானின் வேறு பெயர்கள் – திவாகரம் நிகண்டு

Post by சாமி on Sun Jan 20, 2013 7:20 pm

திவாகரம் நிகண்டு – கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இது ‘முதல் நிகண்டு’ எனப் போற்றப்படுகிறது. நிகழ்ந்ததைக் கூறுவது நிகண்டு என்று பொருள் கொள்ளலாம். நிகண்டு என்பது செய்யுள் வடிவில் இருக்கும் அகராதி. அதில் சிவபெருமான் பற்றி வரும் வேறு பெயர்கள்.

1 சங்கரன்
2 இறையோன்
3 காமதகனன்
4 கங்காதரன்
5 கறைமிடற்றண்ணல்
6 கூற்றையுதைத்தோன்
7 குன்ற வில்லி
8 ஏற்று வாகனன்

9 திரியம்பகன்
10 சோதி
11 நக்கன்
12 சடையோன்
13 நாரிபாகன்
14 முக்கட்பகவன்
15 பசுபதி
16 பரமன்

17 கொன்றைசூடி
18 கொலை மழுவாளி
19 ஈமத்தாடி
20 பிஞ்ஞகன்
21 பித்தன்
22 ஆனையுரித்தோன்
23 அரன்
24 சிவன்

25 உருத்திரன்
26 காலகாலன்
27 கபாலமூர்த்தி
28 நீலகண்டன்
29 நீரணிகடவுள்
30 அரவாபரணன்
31 அழலாடி
32 பிறைசூடி

33 பெருமான்
34 உமாபதி
35 அழலேந்தி
36 அமலன்
37 ஆனந்தன்
38 பரசுபாணி
39 சுடலையாடி
40 மானிடமேந்தி

41 மறைமுதல்
42 யோகி
43 புலித்தோலுடையோன்
44 புரமூன்றெரித்தோன்
45 பினாகபாணி
46 பேயோடாடி
47 பூதநாதன்
48 கங்காளன்

49 ஞானமூர்த்தி
50 ஈசன்
51 அனாதி
52 ஐம்முகன்
53 பகவன்
54 ஆதி
55 பாண்டரங்கன்
56 அந்திவண்ணன்

57 ஆலமர் கடவுள்
58 நந்தி
59 நம்பன்
60 நாதன்
61 தற்பரன்
62 கண்ணுதல்
63 மூர்த்தி
64 கயிலையாளி


(நன்றி: தமிழ் நிகண்டுகள் புத்தகம் – மெய்யப்பன் பதிப்பகம்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

சிவபெருமானின் வேறு பெயர்கள் – திவாகரம் நிகண்டு Empty Re: சிவபெருமானின் வேறு பெயர்கள் – திவாகரம் நிகண்டு

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 21, 2013 7:03 am

இவ்வளவு பெயர்களா ? அதிர்ச்சி சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

சிவபெருமானின் வேறு பெயர்கள் – திவாகரம் நிகண்டு Empty சிவபெருமானின் வேறு பெயர்கள் – திவாகரம் நிகண்டு

Post by Dr.S.Soundarapandian on Wed Jan 30, 2013 8:54 pm

நிகண்டை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய சாமி அவர்களுக்கு நன்றி!

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5268
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிவபெருமானின் வேறு பெயர்கள் – திவாகரம் நிகண்டு Empty Re: சிவபெருமானின் வேறு பெயர்கள் – திவாகரம் நிகண்டு

Post by ayyamperumal on Wed Jan 30, 2013 9:55 pm

மன மகிழ்வு தந்த பதிவு. கீழ் உள்ளது போன்ற
புதுமையான பெயர்களுக்கு விளக்கம் தந்தாள் இன்னும் மகிழ்வேன்.
கறைமிடற்றண்ணல்
பினாகபாணி
பரசுபாணி
தற்பரன்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

சிவபெருமானின் வேறு பெயர்கள் – திவாகரம் நிகண்டு Empty Re: சிவபெருமானின் வேறு பெயர்கள் – திவாகரம் நிகண்டு

Post by Muthumohamed on Wed Jan 30, 2013 10:37 pm

இதனை பெயர்களா மிகவும் ஆச்சர்யமாக உள்ளது சாமி அவர்களே பதிவுக்கு மிக்க நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

சிவபெருமானின் வேறு பெயர்கள் – திவாகரம் நிகண்டு Empty Re: சிவபெருமானின் வேறு பெயர்கள் – திவாகரம் நிகண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum