ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Today at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Today at 6:21 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 6:17 pm

» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Today at 6:08 pm

» ஆலோசனை
by Shivramki Today at 3:34 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Today at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Today at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Today at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Today at 7:41 am

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:39 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Yesterday at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Yesterday at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Yesterday at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Yesterday at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Mon Nov 23, 2020 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Mon Nov 23, 2020 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Mon Nov 23, 2020 10:44 pm

Admins Online

எயிட்ஸ் என்றால் என்ன.......

Page 1 of 2 1, 2  Next

Go down

எயிட்ஸ் என்றால் என்ன....... Empty எயிட்ஸ் என்றால் என்ன.......

Post by Ahanya on Mon Jan 21, 2013 9:21 am

மனித உடலின் நிர்பீடன தன்மையை தகர்த்து கொடிய தொற்று நோய்க்கும் சில புற்று நோய் வகைகளுக்கும் வழிகோரும் ஒரு வைரஸ் கிருமியினால் எயிட்ஸ் நோய் ஏற்படுகிறது. இவ் வைரஸ் HIV (Human Immuno Defeciency Virus ) எனப்படுகிறது.


ஒருவரின் உடலுக்குள் இவ் வைரஸ் உட்புகும்போது அது அந்த மனிதனின் சீவிய காலம் முழுவதும் தங்கியிருக்க கூடிய வகையில் குறிப்பிட்ட கலங்களை சிலவற்றை ஊடுருவி செல்கின்றது. இத்தொற்று நோய்குட்பட்ட சிலரில் அக்கிருமிகள் எயிட்ஸ் நோயை தோற்றுவிப்பதற்கு சில ஆண்டு காலங்கள் செல்கின்றன. இத்தகையவர்கள் சாதாரணமாக சுகதேகிகளாகவே கணிக்கப்படலாம். ஆனாலும் இத்தகைய காலப்பகுதியில் உடலுறவின் போது இக்கிருமிகள் பரவுவதற்கு சாத்தியம் உள்ளது.ஒருவரின் உடலினுள் HIV வைரஸ் உட்புகுந்ததும் முதலில் உடலின் நோய் எதிர்க்கும் தன்மை வாய்ந்த குறிப்பிட்ட கலங்களை செயலற்றதாக்குகின்றது. இதன் விளைவாக மனித உடலானது நோய் எதிர்ப்பு சக்தியை இழந்தது விடுகின்றது.ஆதலால் மனித உடலில் ஏற்படும் எந்த ஒரு சிறிய நோய் தோற்றும் மிகப்பாரியளவு தாக்கத்தை உண்டுபண்ணும். அதுவே நம்மை இறப்பு வரை கொண்டு செல்லலாம். இதுவே எயிட்ஸ் நோயின் விளைவு ஆகும்.HIV வைரஸ் தொற்றும் முறைகள்.......


HIV தாக்கத்திற்குட்பட்ட ஒருவருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உடலுறவு கொள்ளுவதன் மூலம்....

நோய் தாக்கத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி தாய் மூலம் கருப்பையில் வளரும் சிசுவிற்கு கடத்த படலாம்.

கிருமி நீக்கப்படாத ஊசி மற்றும் பிளேட் போன்றவற்றை உபயோகிப்பதன் மூலம்.....
HIV வைரஸ் உள்நுளைந்தமைக்கான அறிகுறிகள்..........


திடீரென நிறைக்குறைவு ஏற்படல்.

மூட்டு பகுதிகளில் வீக்கம்.

இரவு நேரங்களில் அதிகளவு வியர்த்தல் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்படல்.

நரம்பு தொகுதியில் நோய் தொற்று ஏற்படல்.

உடலெங்கும் சிறிய பருக்கள் தோன்றுதல்.

மேல் நாக்கில் வெள்ளை குறிகள் தென்படல்.
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மதிப்பீடுகள் : 412

Back to top Go down

எயிட்ஸ் என்றால் என்ன....... Empty Re: எயிட்ஸ் என்றால் என்ன.......

Post by Guna Tamil on Mon Jan 21, 2013 9:36 am

டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............................
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

எயிட்ஸ் என்றால் என்ன....... Empty Re: எயிட்ஸ் என்றால் என்ன.......

Post by Ahanya on Mon Jan 21, 2013 9:39 am

@Guna Tamil wrote:டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............................

:அடபாவி: என்ன குணா அண்ணா ஆளையே காணோம்.....வேலைப்பளு அதிகமா அண்ணா....
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மதிப்பீடுகள் : 412

Back to top Go down

எயிட்ஸ் என்றால் என்ன....... Empty Re: எயிட்ஸ் என்றால் என்ன.......

Post by Guna Tamil on Mon Jan 21, 2013 10:00 am

@Ahanya wrote:
@Guna Tamil wrote:டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............................

:அடபாவி: என்ன குணா அண்ணா ஆளையே காணோம்.....வேலைப்பளு அதிகமா அண்ணா....

வேலை சுமை, தனிப்பட்ட மன சுமை.......இருந்தும் ஒரே நம்பிக்கை - "இதுவும் கடந்து போகும்" என்பதுதான் தங்காய்.... நீங்கள் எப்படி உள்ளிர்கள்? வீட்டில் அனைவரும் நலமா?
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

எயிட்ஸ் என்றால் என்ன....... Empty Re: எயிட்ஸ் என்றால் என்ன.......

Post by Ahanya on Mon Jan 21, 2013 10:04 am

@Guna Tamil wrote:
@Ahanya wrote:
@Guna Tamil wrote:டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............................

:அடபாவி: என்ன குணா அண்ணா ஆளையே காணோம்.....வேலைப்பளு அதிகமா அண்ணா....

வேலை சுமை, தனிப்பட்ட மன சுமை.......இருந்தும் ஒரே நம்பிக்கை - "இதுவும் கடந்து போகும்" என்பதுதான் தங்காய்.... நீங்கள் எப்படி உள்ளிர்கள்? வீட்டில் அனைவரும் நலமா?

நான் நலமாக உள்ளேன் அண்ணா....வீட்டிலும் அனைவரும் நலம்....கவலை வேண்டாம் அண்ணா எல்லாம் சரியாகிவிடும்......மனதை தளர வீடாதீங்க அண்ணா.... சிரி
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மதிப்பீடுகள் : 412

Back to top Go down

எயிட்ஸ் என்றால் என்ன....... Empty Re: எயிட்ஸ் என்றால் என்ன.......

Post by Guna Tamil on Mon Jan 21, 2013 10:07 am

நன்றி தங்காய், உன் அன்புக்கு நன்றி!!!!!
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

எயிட்ஸ் என்றால் என்ன....... Empty Re: எயிட்ஸ் என்றால் என்ன.......

Post by Ahanya on Mon Jan 21, 2013 10:14 am

நன்றி
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மதிப்பீடுகள் : 412

Back to top Go down

எயிட்ஸ் என்றால் என்ன....... Empty Re: எயிட்ஸ் என்றால் என்ன.......

Post by balakarthik on Mon Jan 21, 2013 1:21 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் எயிட்ஸ் என்றால் என்ன....... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

எயிட்ஸ் என்றால் என்ன....... Empty Re: எயிட்ஸ் என்றால் என்ன.......

Post by யினியவன் on Mon Jan 21, 2013 1:23 pm

இந்த எயிட்ன்னா நமக்கு தெரிந்தது உதவி தான்.

இந்த கிருமி பரவ ஏன் உதவுறாங்க?

நல்ல பகிர்வு அகன்யா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

எயிட்ஸ் என்றால் என்ன....... Empty Re: எயிட்ஸ் என்றால் என்ன.......

Post by பாலாஜி on Mon Jan 21, 2013 1:29 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி சூப்பருங்க
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

எயிட்ஸ் என்றால் என்ன....... Empty Re: எயிட்ஸ் என்றால் என்ன.......

Post by AJANSANA on Mon Jan 21, 2013 3:01 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
AJANSANA
AJANSANA
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 11/01/2013
மதிப்பீடுகள் : 13

http://www.google.com

Back to top Go down

எயிட்ஸ் என்றால் என்ன....... Empty Re: எயிட்ஸ் என்றால் என்ன.......

Post by chinnavan on Mon Jan 21, 2013 3:07 pm

நல்ல பதிவு அஹன்யா அன்பு மலர்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

எயிட்ஸ் என்றால் என்ன....... Empty Re: எயிட்ஸ் என்றால் என்ன.......

Post by ஹர்ஷித் on Mon Jan 21, 2013 3:46 pm

சூப்பருங்க
அடுத்த பதிவில் இந்நோய் தொற்று உள்ளவர்களை எங்கனம் பாதுகாப்பது?எப்படி தேற்றுவது என்பதையும் தெரியப்படுத்துங்களேன்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எயிட்ஸ் என்றால் என்ன....... Empty Re: எயிட்ஸ் என்றால் என்ன.......

Post by மஞ்சுபாஷிணி on Mon Jan 21, 2013 4:08 pm

பயனுள்ள பகிர்வு அஹன்யா... அன்பு நன்றிகள் தொடருங்கள்....
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எயிட்ஸ் என்றால் என்ன....... Empty Re: எயிட்ஸ் என்றால் என்ன.......

Post by balakarthik on Mon Jan 21, 2013 4:11 pm

@மஞ்சுபாஷிணி wrote:தொடருங்கள்....

என்ன அக்கா இப்படி சொல்லிடிங்க நாட்டுல அவனவன் எயிட்சை கட்டுபடுத்த போராடிகிட்டிருக்கான் நீங்க தொடர சொல்றிங்களே சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் எயிட்ஸ் என்றால் என்ன....... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

எயிட்ஸ் என்றால் என்ன....... Empty Re: எயிட்ஸ் என்றால் என்ன.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum