ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 3:34 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by ayyasamy ram Today at 2:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Today at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Today at 1:47 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by ayyasamy ram Today at 1:23 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Today at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Today at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Today at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Today at 1:07 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by ayyasamy ram Today at 1:04 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Today at 1:01 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by ayyasamy ram Today at 12:58 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Today at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 12:49 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by Pathushan Today at 12:25 pm

» ஆலோசனை
by Guest Today at 12:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 7:11 am

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Tue Nov 24, 2020 10:42 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue Nov 24, 2020 7:26 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 7:13 pm

Admins Online

தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா?

Go down

தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா? Empty தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா?

Post by சிவா on Wed Jan 23, 2013 6:23 pm

உங்களுக்கு 50 வயதுக்கு மேலா? தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா? நீங்கள் உங்கள் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது அவசியம்.

தரையில் இருந்து ஒரு கையை மட்டும் ஊன்றி, அல்லது கையை ஊன்றாமலே எழுபவர்கள், கையை ஊன்றி எழுபவர்களை விட அதிக ஆண்டுகள் வாழும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தரையில் கையை ஊன்றி எழுபவர்கள் அல்லது கால் மூட்டைப் பிடித்துக்கொண்டு எழுபவர்களுக்கு ஆயுள் விஷயத்தில் ஆறு மடங்கு ரிஸ்க் அதிகம் என்று எச்சரிக்கப்படுகிறது.

ஒருவரால் கஷ்டமின்றி தரையில் உட்கார முடிவதும், தரையில் இருந்து எழுந்து நிற்க முடிவதும் அவரது ஆரோக்கியத்தின் அறிகுறி என்பது ஆய்வாளர்கள் தெரிவிக்கும் தகவல். எனவே சீரான உடற்பயிற்சி மூலம் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா? Empty Re: தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா?

Post by யினியவன் on Wed Jan 23, 2013 6:26 pm

இது உங்க 50 வயது அனுபவத்துல சொல்றது - சரியாத்தான் இருக்கணும்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா? Empty Re: தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா?

Post by கரூர் கவியன்பன் on Wed Jan 23, 2013 9:36 pm

@யினியவன் wrote:இது உங்க 50 வயது அனுபவத்துல சொல்றது - சரியாத்தான் இருக்கணும்
சிப்பு வருது

உண்மைதான். இது ஆரோக்கியத்தின் வெளிப்பாடே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா? Empty Re: தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா?

Post by Ahanya on Wed Jan 23, 2013 10:02 pm

பகிர்வுக்கு நன்றிகள்......
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மதிப்பீடுகள் : 412

Back to top Go down

தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா? Empty Re: தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா?

Post by ஜாஹீதாபானு on Wed Jan 23, 2013 10:23 pm

எனக்கு இப்பவே கை ஊன்றி தான் எழுந்துக்க முடியுது அநியாயம் சோகம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா? Empty Re: தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா?

Post by ஜாஹீதாபானு on Wed Jan 23, 2013 10:23 pm

எனக்கு இப்பவே கை ஊன்றி தான் எழுந்துக்க முடியுது அநியாயம் சோகம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா? Empty Re: தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா?

Post by Muthumohamed on Thu Jan 24, 2013 12:14 am

சூப்பருங்க
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா? Empty Re: தரையில் இருந்து எழும்போது கையை ஊன்றி எழுந்திருக்கிறீர்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum