ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by ayyasamy ram Today at 4:20 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Today at 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Today at 4:07 am

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 4:04 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Today at 4:03 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 4:01 am

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by ayyasamy ram Today at 3:50 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Today at 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Today at 3:32 am

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by ayyasamy ram Today at 3:29 am

» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 3:24 am

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by ayyasamy ram Today at 3:22 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 9:59 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:07 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:04 pm

» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்
by krishnaamma Yesterday at 8:52 pm

» அறிமுகம்
by krishnaamma Yesterday at 8:51 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by krishnaamma Yesterday at 8:49 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:31 pm

» ஆசிரியர் தினம்
by krishnaamma Yesterday at 8:28 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by krishnaamma Yesterday at 8:25 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by krishnaamma Yesterday at 8:18 pm

» இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்-FREE PDF
by sncivil57 Yesterday at 8:12 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by krishnaamma Yesterday at 8:07 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by krishnaamma Yesterday at 7:47 pm

» இந்த வார சினிமா…
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:32 pm

» உயிரெழுத்து – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:49 am

» இதுதான் உலகம்..
by ayyasamy ram Yesterday at 11:27 am

» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு
by ayyasamy ram Yesterday at 11:24 am

» ட்விட்டரில் ரசித்தவை..
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள்! – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:17 am

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Sat Sep 19, 2020 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Sat Sep 19, 2020 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Sat Sep 19, 2020 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Sat Sep 19, 2020 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Sat Sep 19, 2020 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Sat Sep 19, 2020 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Sep 19, 2020 1:59 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:18 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:02 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:01 pm

Admins Online

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க

Reply to topic

Go down

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க  Empty தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க

Post by கரூர் கவியன்பன் on Sat Jan 26, 2013 12:00 pm

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தண்ணீர் தேசமானது நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் காதலர்களின் நிலையையும் அவர்கள் படும் துயரத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

அழகிய வரிகளால் அவர்கள் படும் துன்பத்தை சொல்லும் அதே வேளையில்,அவர்கள் கொண்ட காதல் ஆழத்தினையும்,அன்பின் பரிமாற்றத்தையும் நமக்கு காட்டுகிறார்,கவிஞர்.

ஒரு வாழ்வியல் போராட்டத்தையே நம் முன் விரிக்கிறார் ஆசிரியர், இந்த நாவலின் மூலம் நமக்கு

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க  34719673935714751325-e1359132702758

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க  Empty Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க

Post by பூவன் on Sat Jan 26, 2013 12:34 pm

கவி தரவிறக்கம் தந்ததுக்கு நன்றி ,,,,,பிடித்த வரிகளையும் தந்துள்ளேன் ..

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க  91518026
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க  Empty Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க

Post by கரூர் கவியன்பன் on Sat Jan 26, 2013 12:51 pm

மிக அருமை பூவன் .

இந்தப் பூமிக்குச் சில
கனவுகளுடன் வந்தோம்
எங்கள் கனவுகளைப்
பரிட்சயத்துப் பார்ப்பதற்கு
இந்தப் பூமியில்
அவகாசம் இல்லை
என்பதனால், கொண்டு வந்த கனவுகளை
மீண்டும் கொண்டுப்
போகிறோம்

என்ற வரிகள் எனக்கு பிடித்தமானவை பூவன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க  Empty Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க

Post by பூவன் on Sat Jan 26, 2013 1:00 pm

அருமை கவி சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க  Empty Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க

Post by சிவா on Sat Jan 26, 2013 1:10 pm

ஈகரை நூலகத்தை புதுப் புது மின்னூல்களால் அலங்கரித்து வரும் கவியன்பனுக்கு வாழ்த்துகள்!

தொடரட்டும் உங்கள் பணி!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க  Empty Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க

Post by கரூர் கவியன்பன் on Sat Jan 26, 2013 1:21 pm

@சிவா wrote:ஈகரை நூலகத்தை புதுப் புது மின்னூல்களால் அலங்கரித்து வரும் கவியன்பனுக்கு வாழ்த்துகள்!

தொடரட்டும் உங்கள் பணி!
நன்றி இவையனைத்தும் தங்களால் தானே பாஸ்.........................
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க  Empty Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க

Post by சிவா on Sat Jan 26, 2013 1:42 pm

@கரூர் கவியன்பன் wrote:
@சிவா wrote:ஈகரை நூலகத்தை புதுப் புது மின்னூல்களால் அலங்கரித்து வரும் கவியன்பனுக்கு வாழ்த்துகள்!

தொடரட்டும் உங்கள் பணி!
நன்றி இவையனைத்தும் தங்களால் தானே பாஸ்.........................

நன்றி நன்றி


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க  Empty Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க

Post by ராஜா on Sat Jan 26, 2013 1:44 pm

சிரி ஓஹோ .... இது வேற நடக்குதா , அதானே என்ன இது புது புது மின்னூல்கள் வந்துகொண்டே இருக்கிறதே என்று பார்த்தேன் .

வாழ்த்துக்கள் ஈகரை நூலகம் & கவியன்பன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31311
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க  Empty Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க

Post by அருண் on Sat Jan 26, 2013 1:47 pm

வைரமுத்து கவி! சொல்லவா வேணும்.!
சூப்பர் கவி!
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க  Empty Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க

Post by கரூர் கவியன்பன் on Sat Jan 26, 2013 9:50 pm

@ராஜா wrote: சிரி ஓஹோ .... இது வேற நடக்குதா , அதானே என்ன இது புது புது மின்னூல்கள் வந்துகொண்டே இருக்கிறதே என்று பார்த்தேன் .

வாழ்த்துக்கள் ஈகரை நூலகம் & கவியன்பன்
அனைத்தும் நீங்கள் தரும் உற்சாகமும் ஒத்துழைப்பும் தானே அண்ணா நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க  Empty Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க

Post by கரூர் கவியன்பன் on Sat Jan 26, 2013 9:51 pm

@அருண் wrote:வைரமுத்து கவி! சொல்லவா வேணும்.!
சூப்பர் கவி!
நன்றி அருண்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க  Empty Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க

Post by johnsimonC on Thu Apr 04, 2013 9:25 pm

நன்றிகள் பல நண்பரே!
johnsimonC
johnsimonC
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 04/04/2013
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க  Empty Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க

Post by raja sekar.v on Thu Apr 04, 2013 10:29 pm

சூப்பருங்க
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013
மதிப்பீடுகள் : 38

Back to top Go down

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க  Empty Re: தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து தரவிறக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum