ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by Dr.S.Soundarapandian Today at 12:49 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Today at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Today at 7:41 am

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:39 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 11:24 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by T.N.Balasubramanian Yesterday at 8:49 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Yesterday at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Yesterday at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Yesterday at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Yesterday at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Yesterday at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Mon Nov 23, 2020 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Mon Nov 23, 2020 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Mon Nov 23, 2020 10:44 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Mon Nov 23, 2020 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:57 pm

Admins Online

தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !

Go down

தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் ! Empty தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !

Post by Powenraj on Wed Feb 06, 2013 9:34 pm

உலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துன்​பத்தைத் தரும் ஒரு வகையாக இருந்த இரண்டாம் நிலை நீரிழிற்விற்கான மருத்துவம் இனி முடி திருத்துவதைப் போல பத்தோடுபதினொன்றான விடயமாக ஒரு கண்டுபிடிப்பு உதவியுள்ளது.
மௌன்ட் சினாய் வைத்தியசாலையின் ஆராய்ச்சிப் பிரிவின் வைத்தியர் ரவி ரட்னாகரன் இதற்கான சிகிச்சையை மிகவும் இலகுவாக்கி ஒரு இன்சுலின் மூலம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான கண்டுபிடிப்பொன் றை மேற்கொண்டிருக்க ிறார்.
-
இந்த சிகிச்சை முறைமை அடுத்த மாதத்திலிருந்து கற்கை முறையாக அறிமுகப்படுத்தப ்படும்.
இந்த இன்சுலினின் மூலம் நோயாளி ஒரு ஊசியோடே ஒரு மாதகாலத்திற்கு தாக்குப்பிடிக்க க் கூடியதாக அவரது கலங்கள் தேவையான சுரப்புக்களை மேற்கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டிற் குள் வைத்திருக்கும் என்றும் நாளாந்தம் இதற்கானஇன்சுலினை ஊசியூடாகப் பெற்று வந்தவர்கள் இனி மாதம் ஒரு தடவை ஏதோ முடி திருத்துவது போல இந்த ஊசியை சர்வ சாதாரணமாக உட்செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுக ிறது.
-
இந்த நீரிழிவு நோய்-2 பெரியவர்களை மாத்திரமல்ல பல சிறியவர்களைக்கூ ட தனது பாதிப்புக்குள்ள ாக்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்க து.
-
நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் ! Empty Re: தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !

Post by Muthumohamed on Thu Feb 07, 2013 12:11 am

சூப்பருங்க
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் ! Empty Re: தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !

Post by யினியவன் on Thu Feb 07, 2013 12:17 am

இனிப்பான செய்தி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் ! Empty Re: தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !

Post by Ahanya on Thu Feb 07, 2013 10:10 am

நல்ல செய்தி....... சிரி
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மதிப்பீடுகள் : 412

Back to top Go down

தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் ! Empty Re: தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !

Post by ராஜா on Thu Feb 07, 2013 10:55 am

வாழ்த்துகள் சகோதரரே நன்றி அன்பு மலர்

@Ahanya wrote:நல்ல செய்தி....... சிரி
இதே போல உன் பெயரும் ஒரு நாள் வரணும் , ஓகே புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் ! Empty Re: தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !

Post by Ahanya on Thu Feb 07, 2013 10:57 am

@ராஜா wrote:வாழ்த்துகள் சகோதரரே நன்றி அன்பு மலர்

@Ahanya wrote:நல்ல செய்தி....... சிரி
இதே போல உன் பெயரும் ஒரு நாள் வரணும் , ஓகே புன்னகை

நிச்சயமாக அண்ணா.....மிக்க நன்றி.... நன்றி
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மதிப்பீடுகள் : 412

Back to top Go down

தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் ! Empty Re: தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !

Post by jeju on Thu Feb 07, 2013 11:52 am

வாழ்த்துகள் சூப்பருங்க
jeju
jeju
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013
மதிப்பீடுகள் : 19

Back to top Go down

தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் ! Empty Re: தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !

Post by Priya Tharsni on Thu Feb 07, 2013 1:39 pm

வாழ்த்துக்கள் அன்பு மலர் நன்றி
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் ! Empty Re: தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !

Post by ஹிஷாலீ on Thu Feb 07, 2013 1:47 pm

வாழ்த்துக்கள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
மதிப்பீடுகள் : 1179

http://hishalee.blogspot.in

Back to top Go down

தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் ! Empty Re: தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !

Post by curesure4u on Sat Feb 09, 2013 4:50 pm

ஆராய்சிகள் அனைத்தும் மனித குல முன்னேற்றத்துக்குதான் ..

நோயோடு வாழ்வது தான் ஆராய்ச்சியா ? நோயை வெல்வது தான் ஆராய்ச்சி ...இன்சுலின் ஏன் குறைந்தது என்பதை ஆராய்தல் அவசியம் ..
curesure4u
curesure4u
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 08/04/2012
மதிப்பீடுகள் : 24

http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Back to top Go down

தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் ! Empty Re: தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum