புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_m10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10 
7 Posts - 64%
ayyasamy ram
வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_m10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10 
3 Posts - 27%
சிவா
வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_m10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_m10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10 
309 Posts - 42%

304 Posts - 41%
Dr.S.Soundarapandian
வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_m10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_m10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_m10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_m10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai
வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_m10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10 
5 Posts - 1%
manikavi
வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_m10வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? Poll_c10 
4 Posts - 1%
Kavithas

நிகழ்நிலை நிர்வாகிகள்

வினோதினி உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணமா?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 12, 2013 5:46 pm

சென்னை : வினோதினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில்அலட்சியம் காட்டப்பட்டதாகவும், இதனால்தான் அவர் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். .
ஆசிட் வீச்சிற்கு பலியான காரைக்கால் மாணவி விநோதினியின் உடல் கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப் படவுள்ளது. பத்திரிக்கையாளர்கள், மகளிர் அமைப்புகள், அரசியல்வாதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையின் வாசலில் குவிந்தனர்.
-
ஜி.ராமகிருஷ்னன், சீமான் போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விநோதினியின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.. பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன் ''ஜெ.எஸ் வர்மா கமிஷனுன் பரிந்துரையின் படி ஆசிட் வீசிய‌ வாலிபருக்கு தண்டனை அளிக்க வேண்டும்'' என வலியுறுத்தினார்.
மருத்துவமனையின் முன் குழுமியிருந்த விநோதியின் உறவினர்கள் ''மருத்துவமனையின் சரியான கவனமின்மையே வினோதினியின் இறப்புக்கு காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
வினோதினியின் தந்தை ஜெயபால் இது குறித்து கூறுகையில், " அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியாக இருக்காது என்று நினைத்துதான் அதிக செலவு ஆனாலும் பரவாயில்லை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கும் சரியாகடாக்டர்கள் சிகிச்சை அளிக்கவில்லை" என்றார்.
-
மருத்துவமனை மறுப்பு:
இந்நிலையில், வினோதினி இறப்பு குறித்து அவர் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரி டாக்டர் ஆர்.ஜெயப்பிராகஷ், " ஆசிட் வீச்சில் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்ற வினோதினி இன்று காலை 9.10 மணிக்கு உயிர் இழந்தார். அவருக்கு 2 மாதமாக இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இடையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு அவருடைய பெற்றோர் கேட்டு கொண்டதற்கு இணங்க மீண்டும் சேர்த்தோம்.
-
சிகிச்சையின் போது 3 முறை அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி இறக்கும் தருவாய்க்கு சென்றார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக காப்பற்றப்பட்டார். இன்று காலையில் மீண்டும் அவரது நிலைமை திடீரென மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து டாக்டர் ஜெயராமன்தான் விளக்கம் தருவார். அவர் இப்போது இங்கு இல்லை" என்றார்.
-
விகடன் செய்திகள்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Feb 12, 2013 8:47 pm

மருத்துவர்களை காரணம் கூறுவது சரியானது என எனக்கு தோன்றவில்லை.

காரணம் அவரிடம் ஆசிட் வீச்சின் தாக்கம் மிகுந்து காணப்பட்டுள்ளது

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 12, 2013 9:11 pm

அதுவும் சரிதான் சோகம்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக