ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» ஆலோசனை
by சக்தி18 Today at 12:50 am

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 12:31 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:31 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Yesterday at 9:01 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Yesterday at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Yesterday at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Yesterday at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Yesterday at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Yesterday at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Wed Nov 25, 2020 9:33 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Wed Nov 25, 2020 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Wed Nov 25, 2020 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Wed Nov 25, 2020 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Wed Nov 25, 2020 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Wed Nov 25, 2020 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Wed Nov 25, 2020 8:32 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Wed Nov 25, 2020 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Wed Nov 25, 2020 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Wed Nov 25, 2020 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Wed Nov 25, 2020 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Wed Nov 25, 2020 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Wed Nov 25, 2020 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Wed Nov 25, 2020 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Wed Nov 25, 2020 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Wed Nov 25, 2020 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Wed Nov 25, 2020 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Wed Nov 25, 2020 3:20 pm

Admins Online

பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்!

Go down

 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Empty பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்!

Post by சிவா on Wed Feb 13, 2013 7:20 pmபெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், போதுமான வைட்டமின்கள் உடலுக்கு கிடைக்காமல் இருப்பதும் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்றும், நல்ல ஊட்டச்சத்தான வைட்டமின் நிறைந்த உணவுகளை உண்டு வந்தால், அது பெண்கள் கர்ப்பம் தரிக்க உதவும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வைட்டமின் நிறைந்த உணவுகள் அல்லது வைட்டமின் மாத்திரை போன்றவை பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. அதுமட்டுமல்லாது பெண்கள் தாங்கள் தானாகவே கர்ப்பமடைய ஃபோலிக் அமிலம் மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு கர்ப்பமடைய எடுத்துக்கொள்ளும் காலத்தைவிட, வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதினால் விரைவாக கர்ப்பமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.


கர்ப்பமடைய குறைவான வாய்ப்புடைய 58 பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவுக்கு வைட்டமின் மாத்திரைகளும், மற்றொரு குழுவுக்கு ஃபோலிக் அமிலம் மாத்திரைகளும் அளிக்கப்பட்டன. கூடவே உணவு டைரியில் குறிப்பிட்டுள்ளபடி ஆரோக்கியமான, சமச்சீரான உணவுகளும் அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டன.

ஆய்வின் தொடக்கத்தில் இந்த இரண்டு குழுவில் இடம்பெற்ற பெண்களுக்கும் கர்ப்பத்திற்கு முக்கிய காரணமாக விளங்கும் மாதவிலக்கு சுழற்சி சீரான முறையில் இல்லாமல் இருந்தது. ஆய்வின் முடிவில் தினமும் வைட்டமின்கள் வழங்கப்பட்ட பெண்களில் 60 விழுக்காட்டினர், அதாவது 30 பேரில் 18 பேர், கர்ப்பம் தரித்தனர்.

அதே சமயம் ஃபோலிக் அமிலம் கொடுக்கப்பட்ட பெண்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே கர்ப்பம் தரித்தனர். இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் அனைவருமே வயது,உடல் எடை போன்றவற்றில் ஏறக்குறைய சமமானவர்களாகவே இருந்தனர்.

ஃபோலிக் அமிலம் கர்ப்பம் தரிப்பதற்கு அவசியமான ஒன்றுதான் என்றாலும், அதைக்காட்டிலும் வைட்டமின் எடுத்துக்கொண்டவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதும், பக்கவிளைவுகள் இல்லாமல் இருப்பதும் இந்த ஆய்வின் முக்கிய அம்சம்.

வெப்துனியா


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Empty Re: பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்!

Post by krishnaamma on Wed Feb 13, 2013 7:55 pm

நல்ல விவரம் சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Empty Re: பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்!

Post by Powenraj on Wed Feb 13, 2013 9:04 pm

பகிர்வுக்கு நன்றி. நன்றி
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Empty Re: பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்!

Post by Muthumohamed on Wed Feb 13, 2013 11:41 pm

நல்ல பயனுள்ள பதிவு
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Empty Re: பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்!

Post by curesure4u on Thu Feb 14, 2013 1:09 am

பொய்யான தகவல் ...போலிக் ஆசிட் நிச்சயம் தேவை இல்லை ...ஆனால் கர்ப்பம் தரித்த முதல் முதல் மூன்று மாதத்திற்கு அவசியம்
curesure4u
curesure4u
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 08/04/2012
மதிப்பீடுகள் : 24

http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Back to top Go down

 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Empty Re: பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்!

Post by Ahanya on Thu Feb 14, 2013 9:30 am

இல்லை அண்ணா.......போலிக் அமிலம் இரண்டு செயற்பாடுகளுக்கும் அவசியம்...Preconception period என்று சொல்லப்படும் அதாவது ஒரு பெண் கருத்தரிக்க முன்பும் கருத்தரித்த சில மாதங்களுக்கும் இதன் தேவைப்பாடு உள்ளது...இங்கே சென்று பாருங்கள்....

http://en.wikipedia.org/wiki/Folic_acid#Pregnancy
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மதிப்பீடுகள் : 412

Back to top Go down

 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Empty Re: பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்!

Post by Priya Tharsni on Thu Feb 14, 2013 11:31 am

@Ahanya wrote:இல்லை அண்ணா.......போலிக் அமிலம் இரண்டு செயற்பாடுகளுக்கும் அவசியம்...Preconception period என்று சொல்லப்படும் அதாவது ஒரு பெண் கருத்தரிக்க முன்பும் கருத்தரித்த சில மாதங்களுக்கும் இதன் தேவைப்பாடு உள்ளது...இங்கே சென்று பாருங்கள்....

http://en.wikipedia.org/wiki/Folic_acid#Pregnancy
மகிழ்ச்சி
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Empty Re: பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்!

Post by krishnaamma on Thu Feb 14, 2013 11:32 am

@Ahanya wrote:இல்லை அண்ணா.......போலிக் அமிலம் இரண்டு செயற்பாடுகளுக்கும் அவசியம்...Preconception period என்று சொல்லப்படும் அதாவது ஒரு பெண் கருத்தரிக்க முன்பும் கருத்தரித்த சில மாதங்களுக்கும் இதன் தேவைப்பாடு உள்ளது...இங்கே சென்று பாருங்கள்....

http://en.wikipedia.org/wiki/Folic_acid#Pregnancy

நன்றி அகன்யா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

 பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்! Empty Re: பெண்கள் கர்ப்பமடைய உதவும் வைட்டமின்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum