புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு

1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia

130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Feb 16, 2013 8:41 am

உருவி எடுக்கப்பட்ட கனவு !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அமுதமதி வெளியீடு ,65.மேலபச்சேரி ,திருப்பரங்குன்றம் .மதுரை .625005 விலை ரூபாய் .செல் 30.8608341428.

நூல் ஆசிரியர் கவிஞர் இரா செராயன் திருப்பரங்குன்றத்தில் வாழும் கட்டிடப் பொறியாளர் மட்டுமல்ல புதுக்கவிதைக் கட்டுவதிலும் வல்லவர் என்பதை மெய்ப்பிக்கும் நூல் இது .திருப்பரங்குன்றத்து கவிதைக் குன்று புலவர் தமிழ்க்கூத்தனார் கவிதைப் பட்டறையில் வளர்ந்தவர் .திருப்பரங்குன்றத்து 16 கால் மண்டபத்தில் நடக்கும் கவியரங்கங்களில் என்னோடு கவிதை பாடும் இனிய நண்பர் .
எழுத்தாளர் ,நல்ல சிந்தனையாளர் ,இயக்குனர் பாரதி கிருஷ்ணா குமார் அணிந்துரை
அழகுரையாக உள்ளது .
மனிதனுக்கும் தேனீக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தும் புதுக் கவிதை .இதோ !
பிரியமான தேனீக்கள்
இரவிலும் சிறகசைக்கின்றன
நானோ
ஒரு துளி
வியர்வை பொறுக்காமல்
விசிறிக் கொண்டு இருக்கிறேன் !

திருப்பரங்குன்றத்தில் எந்த ஒரு கூட்டம் என்றாலும் இலக்கியக் கூட்டம் என்றாலும்,கட்சிக் கூட்டம் என்றாலும் மக்கள் கூடுமிடம் 16 கால் மண்டபம் .இந்த நூலின் தலைப்புக்கான கவிதையும் இதுதான் .

16 கால் மண்டபம் !

எங்கோ இருந்த ஒரு மலையின்
ஆழ்ந்த உறக்கத்திலிருந்து
உருவி எடுக்க்கப்பட்ட
பெரும் கனவு
நிற்கிறது 16 கால்களுடன் !
யாத்திரை நடந்திருக்கிறது
அரசியல் கூட்டங்களின் மகவரியாக
பலரது வீட்டின் முகவரியாகவும் !

கவிதைக்கு கற்பனை அழகு .கவிஞனுக்கு சிந்தனை அழகு. நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன்வித்தியாசமாக சிந்தித்து உள்ளார் .

வரம் !
சீவப்பட்ட பென்சிலில்
மனதின் காயங்களை
எழுதுகிறோம் !
வசதியாக !
பென்சிலின் காயங்களை
மறந்துவிட்டு !

வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் போல சீவிய பென்சிலுக்காக வாடி உள்ளார் .

பேச்சிக்கா கவிதையில் கிராமிய மண் வாசனை சொற்கள் மண் மணம் வீசுகின்றன .நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளை ,மனிதர்களை, இயற்கையை , மண்ணை மரத்தை உற்று நோக்கி கவிதை வடித்துள்ளார் .
இயற்கையை நூல் படிக்கும் வாசகர்களுக்கு காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

இட்லி வெந்து விட்டதா என்பதை பார்க்க அம்மா விரல் விட்டு பார்க்கும் பழக்கத்தை கவனித்து ஒரு கவிதை
இதோ ! இந்தக் கவிதை படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் அவரது அம்மாவையும் , அவர் சாப்பிட்ட இட்லியையும் நினைவூட்டும் .

ஆவி பறக்க
ஈடு ஈடாய் அவித்துத் தட்டிய
இட்லிகள் சிலவற்றில்
அம்மாவின் ஆட்காட்டி விரல் இட்ட
பள்ளங்கள் சூடு தணிந்து
ஆறியிருந்த பின்னும்
பள்ளங்கள் முழுக்க
நிரம்பியிருக்கும்
விரலைச் சுட்ட வேக்காடு !

எத்தனையோ இசைக் கருவிகள் உண்டு .ஆனால் பறை ஒலிக்கு ஈடான ஓசையை எந்த இசைக் கருவிகளும் எழுப்புவதில்லை .தமிழ் மொழி தெரியாத அயல் நாட்டவர்கள் கூட மெய் மறந்து பறை ஒலி ரசிக்கின்றனர் .பறை பற்றி ஒரு கவிதை .

பறை !
இசைவானின் உறை !
அடிக்க அடிக்க
காற்றின் கரத்தில்
சுழல்கிறது வாள் !
அதிகாரத்தின் மூச்சுக்காற்று திணறுகிறது !
அதிர்கிறது கோட்டை !

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல ஒரே கவிதையில் உயர்ந்த தமிழையும் , உயர்ந்த பனை மரத்தையும் பாராட்டி உள்ளார் .பாராட்டுக்கள் .

சங்க இலக்கியத்துக்கு
ஓலைகள்
தந்த செருக்கு
நிமிர்ந்தே வளர்கிறது
புவியில் பனை !

.நிலவைப் பாடாத கவிஞர் இல்லை .நிலவைப் பாடாதவர் கவிஞர் இல்லை என்பது உண்மை .
கவிஞர் இரா சென்ராயனும் நிலவைப் பாடி உள்ளார் .

நிலா ஏழு !
தேய்வது வளர்வது
வளர்வது தேய்வது
காணாமல் போவது
வாழ்வின் கவிதை இது !

இன்பம் , துன்பம் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை .இறுதியில் மறைந்து போவதுதான் வாழ்க்கை என்ற வாழ்வியல் கருத்தை நிலவின் மூலம் விளக்கி உள்ளார். பாராட்டுக்கள் .

நண்பர்களின் உள்ளத்தை படம் பிடித்துக் காட்டும் கவிதை நுட்பமான வரிகள் .

உழைப்பின் திரு !

நண்பர்களோடு வசிக்கிற
குறுகிய அறையின் சுவர்கள்
வருகைகள் குறித்த கவலைகளற்று
அகன்று கொடுக்கும் !

உண்மை பணம் இருப்பவர்களிடம் மனம் இருப்பதில்லை மாளிகையில் வசிப்பவர்களுக்கு நண்பர்களுக்கு இடம் அளிக்கும் குணம் இருபதில்லை .ஆனால் ஏழைகள் குடிசையாக இருந்தாலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் .வறுமையிலும் செம்மையாக வாழும் நண்பர்களை பாராட்டி உள்ளார் .

விபத்தில் இருந்து தப்பியவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கும் கவிதை .

தப்பிய வாசம் !

23 தையல்களால் நிறுத்தப்பட்டது
தலையில் பீறிட்ட ரத்தம்
ஒரு கணம் தப்பியதால் தப்பியது
ரோசாப் பூ மாலைகளின் வாசம் !

வலிகள் மிகுந்ததுதான் வாழ்க்கை ! என்பதை மெய்ப்பிக்கும் கவிதை ஒன்று .

என் மீது எறியப்பட்ட துரோகத்தின் ஈட்டிகளை
பிடுங்கிக் கொண்டே இருக்கிறேன் .
தீர்ந்தபாடில்லை ! இன்னும் !
காண்டா விளக்கு போல்தான் வாழ்வும் வெளிச்சத்தை விட
கரிப்புகையே அதிகம் !

புதுக்கவிதை என்ற பெயரில் புரியாத இருண்மை கவிதை எழுதி வரும் கூட்டம் உள்ளது .ஆனால் இவர் கவிதை எளிமையாகவும் , இனிமையாகவும் எல்லோருக்கும் புரியும் படி உள்ளது .பாராட்டுக்கள் .

.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 16, 2013 10:03 am

வரம் !
சீவப்பட்ட பென்சிலில்
மனதின் காயங்களை
எழுதுகிறோம் !
வசதியாக !
பென்சிலின் காயங்களை
மறந்துவிட்டு !

வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் போல சீவிய பென்சிலுக்காக வாடி உள்ளார் .

கவியின் நல்ல ரசனை சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 16, 2013 10:10 am

///// நண்பர்களோடு வசிக்கிற
குறுகிய அறையின் சுவர்கள்
வருகைகள் குறித்த கவலைகளற்று
அகன்று கொடுக்கும் ! //////

சூப்பருங்க

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Feb 16, 2013 11:10 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

Similar topics
» கனவு மெய்ப்பட வேண்டும் ! நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ஆ. குமாரி லெட்சுமி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக