புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_m10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_m10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_m10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_m10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_m10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_m10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_m10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_m10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_m10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_m10பிரதமராக மாயாவதி விருப்பம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமராக மாயாவதி விருப்பம்


   
   
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 18, 2013 11:19 am

அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தாம் பிரதமராவதற்கு மாயாவதி விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது தொண்டர்களிடையே பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் பேசியதன் விவரம்:

அடுத்த மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மிகப் பெரிய வெற்றியடைவதை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் செங்கோட்டையிலிருந்து நான் சுதந்திர தின உரையாற்ற முடியும்.

பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களைக் கெடுக்க சில சக்திகள் முயற்சி செய்யும். ஆனால் நீங்கள் விலைபொருள் ஆகிவிடக் கூடாது.

பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா நிறைவேறாமல் தடுக்க காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் சேர்ந்து சதி செய்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இந்த மசோதா உடனடியாக நிறைவேற்றப்படும்.

நான் உத்தர பிரதேச முதல்வராக இருந்தபோது பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்தது. இதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளிடமிருந்து சமதூரத்தில் இருக்க வேண்டும் என்ற கொள்கையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

மத்தியில் நமது கட்சி ஆட்சிக்கு வந்தால், அம்பேத்கருக்கும் ஜோதிராவ் புலேவுக்கும் மகாராஷ்டிரத்தில் நினைவுமண்டபங்களும் அருங்காட்சியகங்களும் அமைக்கப்படும். பஞ்சாப் மாநிலத்தில் கான்ஷிராமுக்கு நினைவகம் எழுப்பப்படும் என்றார்.

தெலங்கானா, விதர்பாவுக்கு ஆதரவு: ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு மாயாவதி ஆதரவு தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தனி விதர்பா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கும் அவர் தனது ஆதரவைத் தெரிவித்துப் பேசினார்.

மேலும் உணவுப் பொருள்களுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் ஏழைகளுக்கு எந்த விதத்திலும் உதவாது என்று அவர் கூறினார்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்த அவர், பரவலாக அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்றார்.

தினமணி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 18, 2013 11:53 am

மாயாவதி, மம்தா, அம்மா இவர்கள் பிரதமர் ஆனால் இந்தியா நெலமை அதோகதி தான். சூப்பருங்க




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 18, 2013 12:37 pm

யினியவன் wrote:மாயாவதி, மம்தா, அம்மா இவர்கள் பிரதமர் ஆனால் இந்தியா நெலமை அதோகதி தான். சூப்பருங்க

ரொம்ப சரி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 18, 2013 2:18 pm

யினியவன் wrote:மாயாவதி, மம்தா, அம்மா இவர்கள் பிரதமர் ஆனால் இந்தியா நெலமை அதோகதி தான். சூப்பருங்க

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

நாமெல்லாம் அதால பாதாளம் போக வேண்டியது தான் இனியவரே




பிரதமராக மாயாவதி விருப்பம் Mபிரதமராக மாயாவதி விருப்பம் Uபிரதமராக மாயாவதி விருப்பம் Tபிரதமராக மாயாவதி விருப்பம் Hபிரதமராக மாயாவதி விருப்பம் Uபிரதமராக மாயாவதி விருப்பம் Mபிரதமராக மாயாவதி விருப்பம் Oபிரதமராக மாயாவதி விருப்பம் Hபிரதமராக மாயாவதி விருப்பம் Aபிரதமராக மாயாவதி விருப்பம் Mபிரதமராக மாயாவதி விருப்பம் Eபிரதமராக மாயாவதி விருப்பம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Feb 18, 2013 2:21 pm

யினியவன் wrote:மாயாவதி, மம்தா, அம்மா இவர்கள் பிரதமர் ஆனால் இந்தியா நெலமை அதோகதி தான். சூப்பருங்க

ஆசைக்கு அளவில்லை . நம்ம தலையெழுத்து ,இவங்கதான் பிரதமர் என்றால் அதையும் மாற்ற முடியாது . உதாரணம் தேவகௌடா .



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக