ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm

» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
by ayyasamy ram Today at 12:54 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை
by ayyasamy ram Today at 12:26 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கடுப்பூசி - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:42 am

» இலவச இணைப்பு - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:40 am

» கொரோனா குறுங்கதைகள்
by ayyasamy ram Today at 11:34 am

» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...!
by ayyasamy ram Today at 11:33 am

» நர்ஸ் நந்தினி மஞ்சள் நிற பி.பி.இ.கிட் அணிகிறாள்!
by ayyasamy ram Today at 11:31 am

» ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான்… மீண்டும் வந்தது 5 வளையங்கள்!
by ayyasamy ram Today at 9:36 am

» வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி
by ayyasamy ram Today at 9:28 am

» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
by ayyasamy ram Today at 9:03 am

» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை
by ayyasamy ram Today at 8:58 am

» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Today at 8:48 am

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 8:46 am

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Today at 8:43 am

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Today at 12:03 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பால் வண்ணம் பருவம் கண்டு…
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ebook request
by thaha2003 Yesterday at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Yesterday at 6:30 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Yesterday at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Yesterday at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Yesterday at 12:20 pm

Admins Online

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்

Go down

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள் Empty மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்

Post by krishnaamma on Mon Feb 18, 2013 10:28 pm

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள் Img1130218042_1_1

வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு. மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.

மிளகில் உள்ள சத்துக்கள்:

தாது உப்புகள்
1. கால்சியம்
2. பாஸ்பரஸ்
3. இரும்பு

வைட்டமின்கள்
1. தயாமின்
2. ரிபோபிலவின்
3. ரியாசின்

சளித் தொல்லைக்கு:
மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.


பற்களுக்கு:
மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

தலைவலி:
மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.

இரத்தசோகைக்கு:
கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .

பசியின்மைக்கு:
ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.

மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

நன்றி : வெப் துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள் Empty Re: மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்

Post by ஜாஹீதாபானு on Tue Feb 19, 2013 8:46 am

பகிர்வுக்கு நன்றி அம்மா சூப்பருங்க

பூச்சிக் கடிக்கு சிறந்த மருத்துவர் இவர் {மிளகு ]தான்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள் Empty Re: மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்

Post by krishnaamma on Tue Feb 19, 2013 8:59 am

ஆமாம்பானு புன்னகை குளிர் காலங்களில் ரொம்ப சளியாக இருக்கும் போது, மிளகு டீ குடித்தால் உடனே சளி , மண்டைகனம் எல்லாம் சரியாகிவிடும். புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள் Empty Re: மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்

Post by ஜாஹீதாபானு on Tue Feb 19, 2013 9:03 am

@krishnaamma wrote:ஆமாம்பானு புன்னகை குளிர் காலங்களில் ரொம்ப சளியாக இருக்கும் போது, மிளகு டீ குடித்தால் உடனே சளி , மண்டைகனம் எல்லாம் சரியாகிவிடும். புன்னகை

மிளகு ரொம்ப காரமா இருக்காதா... நான் எப்போதுமே இஞ்சி தட்டி போட்டு தான் டீ போடுவேன்...
அது இல்லனா டீ குடிச்ச மாதிரியே இருக்காது

மிளகு டீ எப்படி போடுவாங்க...டீ இறக்கும் போது கடைசியில் போடணுமா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள் Empty Re: மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்

Post by krishnaamma on Tue Feb 19, 2013 9:16 am

@ஜாஹீதாபானு wrote:
@krishnaamma wrote:ஆமாம்பானு புன்னகை குளிர் காலங்களில் ரொம்ப சளியாக இருக்கும் போது, மிளகு டீ குடித்தால் உடனே சளி , மண்டைகனம் எல்லாம் சரியாகிவிடும். புன்னகை

மிளகு ரொம்ப காரமா இருக்காதா... நான் எப்போதுமே இஞ்சி தட்டி போட்டு தான் டீ போடுவேன்...
அது இல்லனா டீ குடிச்ச மாதிரியே இருக்காது

மிளகு டீ எப்படி போடுவாங்க...டீ இறக்கும் போது கடைசியில் போடணுமா

ஆமாம் பானு, டீ கொதித்தது இறக்கும் முன் கொஞ்சம் மிளகை தட்டி போடுங்கோ. ஜஸ்ட் ஒரே கொதி இல் இறக்கிடுங்கோ. மிளகு போட்டு ரொம்ப கொதிக்க கூடாது... கசந்துவிடும். ரொம்ப நல்லா இருக்கும் மேலும் சளிக்கு ரொம்ப நல்லா மருந்து புன்னகை

இஞ்சி டீ யும் ரொம்ப சூப்பர் தான் புன்னகை நான் இவை இரண்டுமே போடுவேன், நானே டீ மசாலா பொடி தயாரித்து வெச்சிருக்கேன் அதுவும் சமயத்தில் போடுவேன். புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள் Empty Re: மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்

Post by ஜாஹீதாபானு on Tue Feb 19, 2013 9:21 am

டீ மசாலா பொடி எப்படி செய்விங்க
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள் Empty Re: மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்

Post by ஜாஹீதாபானு on Tue Feb 19, 2013 9:32 am

என்னம்மா காணாம போயிட்டிங்க உங்கள் தேட விட்டுட்டேனா ஜாலி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள் Empty Re: மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்

Post by ஜாஹீதாபானு on Tue Feb 19, 2013 11:03 am

டீ மசாலா போடி எப்படி செய்வது எனக்கு இதுக்கு பதிலே சொல்லல ...நான் கூட தேடுறிங்கனு நினைச்சேன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள் Empty Re: மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்

Post by krishnaamma on Tue Feb 19, 2013 11:19 am

@ஜாஹீதாபானு wrote:டீ மசாலா பொடி எப்படி செய்விங்க

ஐயோ சாரி பானு , நான் பார்க்கவே இல்லை, இதோ சொல்கிறேன் புன்னகை காலிலிருந்து கரண்ட் இல்லை எனவே குளிப்பது , சுவாமி சேவிப்பது எல்லாம் லேட்புன்னகை அதுதான் எழுந்து போய் விட்டேன்.

ஏலக்காய் 20 -25 , பட்டை 2 அங்குல துண்டுகல் ஒரு 10 , ஒரு சின்ன ஜாதிக்காய் எல்லாவற்றையும் பொடித்து வைத்துக்கொள்ளவும். 4 பேருக்கு டீ போடும்போது இரண்டு சிட்டிகைகள் போடவும். ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள் Empty Re: மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்

Post by krishnaamma on Tue Feb 19, 2013 11:20 am

@ஜாஹீதாபானு wrote:டீ மசாலா போடி எப்படி செய்வது எனக்கு இதுக்கு பதிலே சொல்லல ...நான் கூட தேடுறிங்கனு நினைச்சேன்

தாமதத்துக்கு மன்னிக்கணும் பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள் Empty Re: மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்

Post by ஹிஷாலீ on Tue Feb 19, 2013 11:29 am

நல்ல பகிர்வு நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
மதிப்பீடுகள் : 1179

http://hishalee.blogspot.in

Back to top Go down

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள் Empty Re: மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்

Post by krishnaamma on Tue Feb 19, 2013 11:34 am

@ஹிஷாலீ wrote:நல்ல பகிர்வு நன்றிகள்

நன்றி ஹிஷாலீ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள் Empty Re: மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum