புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
72 Posts - 53%
heezulia
விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 18, 2013 9:09 pm

விஷ்வரூபம் !

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்

கமல் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிருபித்து உள்ளார் .பாராட்டுக்கள் .கதக் நாட்டிய கலைஞராக மிக சிறப்பாக அபிநயம் செய்துள்ளார் .திருநங்கை போல நன்கு முக பாவம் செய்துள்ளார் .சண்டைக் காட்சிகளில் வேகம் உள்ளது . சாணு வர்க்கீஸ் ஒளிப்பதிவு மிக நன்று .ஆப்கானிஸ்தான் போன்ற செட் அமைப்பு நன்று .கலை இயக்குனருக்கு பாராட்டுக்கள் .பாடல் பின்னணி இசை யாவும் மிக நன்று .தொழில் நுட்பத்தில் காட்டிய கவனத்தை கதைக் கருவிலும் காட்டி இருக்க வேண்டும் .

ஆங்கிலப்படம் பார்ப்பது போன்ற உணர்வே வருகிறது .காரணம் படத்தில் நடித்து இருப்பவர்களும் ஆங்கிலேயர்கள் . பேசும் வசனமும் ஆங்கிலம் ஆப்கானிஸ்தான் இஸ்லாமியர்கள் பேசுவது உருது ,அரபு மொழிகள் , .தமிழ் எழுத்து திரையில் தெரிந்தாலும் ஒரு வித அந்நிய உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை .பாமரகளுக்கு புரியாத உரையாடல்கள் உள்ளது .வில்லனாக வருபவர் நன்கு நடித்துள்ளார் .ஆண்ட்ரியா பாத்திரம் ஆட மட்டும் பயன் பட்டுள்ளது .

அமெரிக்காவை கதாநாயகனாகவும் ஆப்கானிஷ்தானை வில்லனாகவும் சித்தரித்து உள்ளார் .அமெரிக்க ராணுவம் எந்த நாட்டிற்க்குள் நுழைந்தாலும் அந்த நாட்டை விட்டு திரும்புவதில்லை என்பது உலகம் அறிந்த உண்மை .இன்னும் வியாட்னாமிலும் .அமெரிக்க ராணுவம் உள்ளது . ஆப்கானிஷ்தானிலும் உள்ளது
.இஸ்லாமியர்கள் இந்தப்படத்தை ஆட்சேபித்ததில் நியாயம் உள்ளது .இஸ்லாமியர்கள் பலரை தீவிரவாதியாகவும் இஸ்லாமிய சிறுவனின் கண்ணைக் கட்டி விட்டு கையில் துப்பாக்கி கொடுத்து என்ன துப்பாக்கி என்று கேட்டதும் ஏ .கே .47 என்கிறான் .தோட்டாக்களை தடவிப் பார்த்து அளவு எண்களை சரியாக சொல்கிறான் .இது போன்ற காட்சிகள் இஸ்லாமியர் குழந்தைகளை தீவிரவாதியாக வளர்க்கிறார்கள் என்பது போல தோன்றுகிறது .இஸ்லாமியர் எல்லோரும் தீவிரவாதி அன்று .இஸ்லாம் வன்முறையை ஆதரிக்கவில்லை .இஸ்லாலாமியரில் பலரும் மிக நல்லவர்களே .ஒரு சிலர் தீவிரவாதி இருக்கலாம் .எல்லா மதத்திலும் ஒரு சில தீவிரவாதி உண்டு .

திரைப்படத்தில் விஜயகாந்த் ,அர்ஜுன் ,சரத்குமார் ,கமல் உள்ளிட்ட பலரும் இஸ்லாலாமியர் என்றாலே தீவிரவாதிகள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள் .இனியாவது நிறுத்துங்கள் .கமலின் ரசிகன் என்ற முறையிலும் ,அவரை போன்ற பகுத்தறிவாதி நான் என்ற முறையிலும் கமலிடம் ஒரு வேண்டுகோள் விஷ்வரூபம் .பாகம் 2 எடுப்பதை நிறுத்தி விட்டு மக்களை செம்மைப் படுத்தும் வன்முறை இல்லாத நல்ல படம் எடுங்கள் .

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அடுத்த படியாக மிகச் சிறந்த நடிகர் கமல் என்பதில் சந்தேகம் இல்லை .ஆனால் உங்கள் படத்தில் உயிரோடு கழுத்தை அறுக்கும் காட்சி .பொதுமக்கள் முன்னிலையில் திறந்த வெளியில் உங்கள் பாத்திரத்தின் வஞ்சகத்தால் நிரபராதியை தூக்கில் போடும் காட்சி ,கையை வெட்டி எரியும் காட்சி .வெடி குண்டால் உடல் மட்டும் சிதறி வந்து விழுந்து துடிக்கும் காட்சி அளவிற்கு அதிகமான வன்முறைக் காட்சிகள் .இளகிய மனசுக்கார்கள் திடப் படுத்திக் கொள்ளுங்கள் என்று படம் தொடங்கும் போது எழுத்து வேறு போட்டு வன்முறை காட்ட வேண்டிய அவசியம் ஏன் ?நாட்டில் நடந்ததை காட்டுகிறோம் .என்பார்கள் .நாட்டில் நடந்த கெட்டதை ஏன் ? காட்ட வேண்டும் .நாட்டில் நடந்த நல்லதை காட்டலாமே
!
உலக அளவில் சண்டைக்கு உலகப்புகழ் பெயர் பெற்ற திரு ,ஜாக்கி ஜான் :" எனக்கு 58 வயதாகி விட்டது இனி நான் வன்முறை சண்டைக் காட்சிகளில் நடிக்கப் போவது இல்லை .நாட்டில் ஏற்கெனவே வன்முறை பெருகி விட்டது. .இந்த அறிவிப்பை கமல் கவனத்தில் கொள்ள வேண்டும்
அமெரிக்கா நடத்திய வன்முறைகள் செய்தியாக நிறைய வந்தது .அதை .கமல் கவனத்தில் கொள்ள வில்லை .பெட்ரோல் எண்ணை வளத்தை கொள்ளை
அடிப்பதற்காக அரபு நாடுகளில் நடத்தும் திருவிளையாடல்கள் உலகம் அறிந்த உண்மை .எண்ணை வளம் இல்லாத இலங்கையில் மட்டும் அமெரிக்காவும் அய் நா மன்றமும் இன்று வரை பாரா முகமாக இருந்து ராஜபட்ஜெயின் வன்முறையை வேடிக்கை பார்த்து வருவது கமலுக்கு தெரியாதா ?

இந்தப்படம் வெற்றிப்படம் .வசூல் குவிக்கும் படம் ,ஆனால் உங்கள் மன சாட்சியை கேட்டுப் பாருங்கள் ,நீங்கள் படத்தில் காட்டிய அளவிற்கு அமெரிக்கா நல்ல நாடும் இல்லை .இஸ்லாமியர்கள் கெட்டவர்களும் இல்லை என்பதை உணருங்கள் .


நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ? என்று படத்தில் கேட்ட வசனத்தை .உங்களை நேரில்,நிஜத்தில் கேட்கும் படி நடக்காதீர்கள் .அமெரிக்கா உலக ரவுடி என்பது உலகம் அறிந்த உண்மை .அமெரிக்காவின் ஒரு முகம் காட்டிய நீங்கள் மறு முகம் ,கோர முகம் காட்ட வில்லை ..

.நமது இனிய நண்பர் பேராசிரியர் கு .ஞானசம்பந்தன் அவர்களின் செல்லில் இருந்து தசாவதாரம் படத்தில் உங்களின் சிறந்த நடிப்பை பாராட்டியவன் நான் .சிறந்த விமர்சனம் எழுதியவன் நான் ..உங்களுக்கு பல இஸ்லாமிய ரசிகர்கள் உண்டு ..அவர்கள் இந்தப்படத்தை பார்க்க விரும்ப வில்லை .ஒரு சிலர் பார்த்தாலும் வருத்தம் அடைவது உறுதி .

கமலின் நடிப்பு ஆற்றலை ,மற்ற நடிகர்களுக்கு இல்லாத எழுத்து ஆற்றலை ,சிந்திக்கும் திறனை ,இயக்கம் திறமையை நல்ல விசயத்திற்கு பயன் படட்டும் என்ற வேண்டுகோளை வைத்து முடிக்கின்றேன் .


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 18, 2013 10:58 pm

தமிழில் ஒரு வித்தியாசமான படம்..
உண்மையில் கமலை பாராட்டியே ஆக வேண்டும்... சூப்பருங்க
படம் முழுவதும் வித்தியாசமாகவும்,, வேகமாகவும்.. கோலிவுட் இல் இது வரை இல்லாத காட்சிகளும் வெற்றிக்கு காரணம்.. ஆனால் தமிழ் அல்லாத வேறு மொழிகள் அதிகம் பேச படுவதால் பலருக்கும் புரியாது என்பது உண்மை...
இஸ்லாம் தீவிரவாதம் என்பது இப்படத்தில் கற்பனை அல்ல நாட்டில் நடைபெறும் உண்மை நிலை தான் .. உலகத்தில் அதுவும் இஸ்லாமிய நாடுகளில் நடைபெறும் அனைத்தும் மக்களுக்கு தெரியும்...
பெட்ரோல் விலை.. விலைவாசி உயர்வு,, தண்ணீர் பிரச்சனை என்று நாட்டில் நடைபெறும் எந்த போராட்டத்துக்கும் வீட்டை விட்டு வெளியே வராதவர்கள்.. இந்த படத்துக்கு போராட்டம் செய்து நல்ல விளம்பரம் செய்து கொடுத்து உள்ளார்கள் என்பது தான் உண்மை புன்னகை




விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 18, 2013 11:26 pm

பல குழந்தைகளை தீவிரவாதிகள் மூளை சலவை செய்து யுத்தத்தில், தாக்குதலில் ஈடுபடுத்தி உள்ளது உலமரியும். அங்கு நடந்தது, நடந்து வருவது தானே இது.

அதற்காக இஸ்லாமியர்கள் அனைவரும் அப்படித்தான் என்று அர்த்தம் கொள்பவன் முட்டாள். எத்தனையோ படங்களில் இந்து மதத்தை சார்ந்த வில்லன்கள் பூஜை செய்துவிட்டு வில்லத்தனத்தில் ஈடுபடுவதையும் பல படங்களில் காண்கிறோம். அதற்காக இந்து மதத்தினர் அனைவரும் வில்லன்களா? மற்ற மதத்து வில்லன்களையும் அப்படித்தானே காட்டி வருகிறார்கள்.

இப்படி எதிர்த்தால் நடிப்பவர் அனைவருக்கும் ABCD அல்லது இலக்கங்களைத்தான் பெயரை வைக்க வேண்டும்.

நான் இன்னும் படம் பார்க்கவில்லை - வன்முறை காட்சிகளை குறைக்க வேண்டும் / தவிர்க்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.

நான் கமலகாசனின் தீவிர ரசிகன் இல்லை - ஏதாவது டெக்னிகல் மார்வல் இருக்கும் அவர் படத்தில் - அது எனக்கு பிடிக்கும்.

விமர்சனப் பகிர்வுக்கு நன்றி இரவி.




eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Feb 19, 2013 7:39 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Feb 19, 2013 11:00 am


இலங்கையில் நடந்த கொடூரத்தை சில திரைப்படங்கள் காட்டியது, அப்போது எவரும் ஏன் இந்த வன்முறை காட்சிகளை காட்டப்படுகிறது என்று கேட்கவில்லை. நாட்டில் எவ்வளவோ நல்லது நடக்கும் போது, இதை என் படமாக்க வேண்டும் என்ற கேள்வி எழவில்லை. தொலைகாட்சி செய்திகளிலும் மென்மையானவர்கள் பார்க்கவேண்டாம் என்று எழுத்திட்டு சில கோர காட்சிகள் ஒளிபரப்பு ஆகியது. விடுதலைப் புலிகளில் சிறுவர்கள், பெண்கள் போர்ப்பயிற்சி செய்வதை, மனிதகுண்டாக காட்சியாக காட்டிய பொழுது அது தவறாகப் படவில்லை. ஒட்டு மொத்த தமிழ் குழந்தைகளும் துப்பாக்கி எடுக்கவில்லை என்பது தமிழர்களுக்கு தெரிந்தது, புரிந்தது...இந்நிலையில் இத்திரைப்படத்தில் வரும் காட்சிகள் எந்த தவறு செய்தன....

விமர்சனம் முழுமையாக இல்லாமல் ஒரு தலைப்பட்சமாக இருப்பது போல் தோன்றுகிறது. சர்ச்சைகளுக்கு ஆளான பின்னர் அதே கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு விமர்சனம் படைக்கப்பட்டுள்ளது.

விமர்சனம் உலகப்பார்வையில், அதன் உயர்வுகள், சரிவுகள், முதல் முயற்சிகள் அனைத்தையும் அலசி ஆராயப்பட வேண்டும்.




சதாசிவம்
விஷ்வரூபம் !  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 19, 2013 11:21 am

சதாசிவம் wrote:
இலங்கையில் நடந்த கொடூரத்தை சில திரைப்படங்கள் காட்டியது, அப்போது எவரும் ஏன் இந்த வன்முறை காட்சிகளை காட்டப்படுகிறது என்று கேட்கவில்லை. நாட்டில் எவ்வளவோ நல்லது நடக்கும் போது, இதை என் படமாக்க வேண்டும் என்ற கேள்வி எழவில்லை. தொலைகாட்சி செய்திகளிலும் மென்மையானவர்கள் பார்க்கவேண்டாம் என்று எழுத்திட்டு சில கோர காட்சிகள் ஒளிபரப்பு ஆகியது. விடுதலைப் புலிகளில் சிறுவர்கள், பெண்கள் போர்ப்பயிற்சி செய்வதை, மனிதகுண்டாக காட்சியாக காட்டிய பொழுது அது தவறாகப் படவில்லை. ஒட்டு மொத்த தமிழ் குழந்தைகளும் துப்பாக்கி எடுக்கவில்லை என்பது தமிழர்களுக்கு தெரிந்தது, புரிந்தது...இந்நிலையில் இத்திரைப்படத்தில் வரும் காட்சிகள் எந்த தவறு செய்தன....

விமர்சனம் முழுமையாக இல்லாமல் ஒரு தலைப்பட்சமாக இருப்பது போல் தோன்றுகிறது. சர்ச்சைகளுக்கு ஆளான பின்னர் அதே கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு விமர்சனம் படைக்கப்பட்டுள்ளது.

விமர்சனம் உலகப்பார்வையில், அதன் உயர்வுகள், சரிவுகள், முதல் முயற்சிகள் அனைத்தையும் அலசி ஆராயப்பட வேண்டும்.

நல்ல பின்னுட்டம் அய்யா .. என்னுடைய எண்ணமும் இதுவே



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Feb 19, 2013 12:09 pm

// Link Removed //

என்ன சொல்ல வருகிறீர்கள் திரு eraravi ? ஒருவர் சொல்லியுள்ள மாதிரியே அனைவரும் கருத்து சொல்வதற்கு எதற்கு இங்கு பதிவிட்டீர்கள் , பேசாமல் நீங்கள் குறிப்பிட்ட தளத்திலேயே உங்கள் விமர்சனத்தை வெளியிடுங்கள் கைதட்டல் அதிகம் கிடைக்கும்
- ராஜா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக