புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_m10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_m10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_m10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10 
3 Posts - 5%
ரா.ரமேஷ்குமார்
Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_m10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10 
2 Posts - 4%
prajai
Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_m10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_m10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10 
2 Posts - 4%
viyasan
Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_m10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10 
1 Post - 2%
manikavi
Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_m10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10 
1 Post - 2%
Rutu
Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_m10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10 
1 Post - 2%
சிவா
Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_m10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_m10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_m10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10 
2 Posts - 13%

1 Post - 6%
manikavi
Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_m10Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Tablet PC வாங்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 23, 2013 3:48 pm

http://www.sammobile.com/wp-content/uploads/2012/08/Samsung-ATIV-Tab-Product-Image-5.jpg
Tablet அல்லது Tablet PC எனப்படுபவை இப்போது மிகப் பிரபலமான ஒன்று. நிறைய பேருக்கு இவற்றை வாங்கும் ஆர்வம் இருந்தாலும் எதை வாங்குவது என்பதில் ஒரு குழப்பம் இருக்கும். இந்தப் பதிவில் ஒரு Tabl etPC வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்களை காணலாம்.
Tablet PC என்றால் என்ன?
இதை தமிழில் கையடக்க கணினிஎன்று சொல்லலாம். கணினி தரும் வசதிகள் பலவற்றை Mobile Operating System மூலம் உங்களுக்கு இவை தருகின்றன. இதில் வித்தியாசம் என்றால் Size மற்றும் Touch Screen. கணினி, மடிக்கணினி போல அல்லாமல், இவை முழுக்க முழுக்க Touch Screen ஆகவே இருக்கும். Mouse & Keyboard போன்றவற்றின் அவசியம் இருக்காது.
அதாவது ஒரு Smartphone - ஐ விட பெரியது ஆனால் மடிக்கணினியை விட சிறியது.
அவசியம் வாங்க வேண்டுமா?
கண்டிப்பாக தேவை இல்லை. வெறும் பாடல்கள் கேட்க வேண்டும், படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் Smartphone பக்கம் போகலாம், Screen Size தவிர உங்களுக்கு வேறு ஒன்றும் இதில் வித்தியாசம் இல்லை.
ஆனால், கல்வி, தொழில் போன்றமுக்கிய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை கட்டாயம் வாங்கலாம். எங்கேஇருந்து வேண்டும் என்றாலும் இயக்க முடியும்,அதிக நேரம் Charge இருக்கும் வசதி என்பதால் இது மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
எதை வாங்கலாம்?
Smartphone - கள் போலவே இவற்றிலும் பல Operating System கள் உள்ளன. iOS, Android, Blackberry, Windows RT போன்றவை இப்போதைக்கு பிரபலமான சில Operating System - கள் எனவே இதில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்யலாம்.
iOS ஆப்பிளின் தயாரிப்பு விலை அதிகம், அதே சமயம் பலனும் அதிகம். கிட்டத்தட்ட அனைத்து iPhone Application களும் இதிலும் இயங்கும் வண்ணம் உருவாக்கப் படுகின்றன.
Android கூகுளின் தயாரிப்பு, மிகக் குறைந்த விலைக்கே கிடைத்தாலும் இதில் போலிகள் பல அதிகம். அதனால் Google Play எந்த நிறுவனங்களை Support செய்கிறதோ அவற்றை வாங்குவதே நல்லது. இல்லை என்றால் உங்களுக்கு Security பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம். அதை அறிய இங்கே செல்லுங்கள்: http://support.google.com/googleplay/bin/answer.py?hl=en&answer=1727131
அத்தோடு இதில் குறைந்த பட்சம் Android 4.0 இருக்கும் Tablet - ஐ வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கு கீழ் என்றால் வேண்டாம்.
Blackberry மொபைல் நிறுவனத்தின் தயாரிப்பு, வணிகர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் அமைக்கபட்டு இருக்கும்
Windows RT - இதை Mobile OSஎன்று சொல்ல முடியாது, கிட்டத்தட்ட கணினி தான் இது. விண்டோஸ் கணினிகளின் அமைப்பை ஒத்த இது புதிய ஒன்று. Microsoft நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இது பல Touch Application களை கணினிகளில் உள்ளது போன்றே தருகின்றது.ஆனால் இதன் இயக்கத்தில் வரும் பிரச்சினைகளால் அதிகம் விமர்சிக்கவும் படுகிறது.
Tablet க்கு முக்கிய தேவைகள்
Smartphone போலவே தான் இவற்றுக்கும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை Processor, RAM, Battery மற்றும் Connectivity.
Prcessor தற்போதைக்கு 1GHzஉள்ள ARM Processor ஒன்றை தெரிவு செய்தல் நலம். RAM 1GB அல்லது 2GB இருக்க வேண்டும்.
Battery தான் இதில் மிக மிக முக்கியமான ஒன்று. எவ்வளவுநேரம் Charge தாங்கும் என்பதை விசாரித்து வாங்குதல் நலம். குறைந்த patcham 3000mAH Battery உள்ள Tablet வாங்குதல் நலம்.
Connectivity என்பதில் Bluetooth, Wifi, GPS, GPRS, 3G போன்றவற்றை கவனிக்க வேண்டும்.
Bluetooth நிறைய Tablet - களில் இல்லை, இதை தேவைப் படுபவர்கள் நீங்கள் வாங்கப் போகும் ஒன்றில் அது இருக்கிறதா என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
Wifi தான் Tablet களின் உயிர்நாடி எனவே அது கட்டாயம் இருக்க வேண்டும்.
GPS சில Tablet களில் வருவது இல்லை, ஆனால் இது மிக அவசியமான ஒன்று.
GPRS மற்றும் 3G போன்றவை Sim Support உள்ள Tablet களில் வரும், Sim Support இல்லை என்றால் 3G Dongle Support இருக்கிறதா என்று கேட்டு வாங்கவும். இதன் மூலம் Data Card - ஐ அதில் பயன்படுத்தலாம்.
இவற்றோடு Camera உங்களுக்கு தேவை என்றால் அது முன்னால், பின்னால் இருக்கிறதா, எத்தனை MP என்று பார்த்து வாங்கவும்.Tablet களுக்கு 2MP Back Camera இருந்தாலே வாங்கலாம்.
அத்தோடு பெரும்பாலும் Display Size உங்கள் விருப்பத்திற்கு தெரிவு செய்து கொள்ளுங்கள். 7 இன்ச் முதல் கிடைக்கிறது.
இவையே ஒரு Tablet PC வாங்கும் முன்பு மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள். உங்களுக்கு ஏதேனும் முக்கியம் என்று தோன்றினால் கீழே சொல்லுங்கள்.
-
நன்றி:https://www.facebook.com/tamilcomputertips

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Feb 23, 2013 5:08 pm

நல்ல பயனுள்ள தகவல்,நன்றி நண்பரே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக