புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_m10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_m10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_m10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_m10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_m10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_m10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_m10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_m10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_m10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_m10ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம்.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 25, 2013 7:37 pm

ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Seahorse

கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். உடலமைப்பை பொருத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல்
போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில்
பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6
செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும்
இருக்கிறது.


பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள
இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல
நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன.
குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும்
குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின்
பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும். உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள்
காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளான கடற்புற்கள்
பவளப்பாறைகள் நிரம்பிய இடங்களில் வாழ்கின்றன இவற்றின் முக்கிய உணவு இறால்களாகும்.


கடல் குதிரைகள் தங்களின் வாலைப் புல்களில் கட்டிக்கொண்டு நிற்க முடியும். இதன்
உடல் கடினமான எலும்பு போன்ற பொருள்களினால் ஆன போதிலும் நண்டு பெங்குவின்
முதலியன இவற்றை வேட்டையாடி உண்கின்றன. பெரும்பாலான மீன்கள் கடல் குதிரையைக்
கண்டுகொள்வதில்லை.கடல் குதிரைக்குக் கடலில் உள்ள விரோதிகளைக் காட்டிலும்
நிலத்தில் உள்ள விரோதியான மனிதன் தான் மிகுந்த தொல்லை கொடுக்கிறான். மீன்
இனத்தைச் சேர்ந்த உயிரினம்தான் கடல்குதிரை. பார்ப்பதற்கு முதலைக்
குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற
அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல்
குதிரைகள் முட்டையிடுகின்றன.


முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான்.
முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் அப்பா கடற்குதிரைக்கு
பிரசவ வலி வரும். அப்போது அது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து
மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி
வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும்
ஒவ்வொரு குஞ்சு வெளிவரும். இதில் பிரச்சனை என்னவென்றால் கடல்குதிரையின்
இனப்பெருக்க வேகம் மிகவும் குறைவு. மனிதர்களுக்கு வேகத்தைத் தரும் கடல்
குதிரைகளுக்குத் தான் வேகம் வருவதில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில்
கடல் குதிரைகள் என்கிற இனம் என்ன ஆகுமென்று யாருக்கும் தெரியாது.


"உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று கொள்ள முடியும்"


murugaanantham blog





ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Mஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Uஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Tஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Hஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Uஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Mஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Oஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Hஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Aஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Mஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். Eஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம். D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Feb 26, 2013 11:55 am

இறைவனின் படைப்பில் ஆச்சரியம்...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 2:47 pm

மருந்துகள் தயாரிக்க பெருமளவில் வேட்டையாடப்படுகிறது, அழியும் நிலையில் உள்ள உயிரினம் சோகம்

பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்




அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 26, 2013 3:39 pm

புதிய செய்தி பகிர்வு நன்று முகம்மத்.




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 26, 2013 3:55 pm

பகிர்வுக்கு நன்றி .. இங்கும் பெருமளவில் வேட்டையாடப்படுகிறது.

வலையால் பிடிக்க முடியாது என்றும் , தகுந்த ஏற்பட்டுடன் கடலில் இறங்கிதான் பிடிக்க வேண்டும் என்றும் கேள்விப்பட்டு உள்ளேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 3:57 pm

ஆமாம் தல எங்கள் ஊரில் இது அதிகம், மனசாட்சியை விற்றவர்கள்




அன்புடன்
சின்னவன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Feb 26, 2013 5:29 pm

நல்ல தகவல்.நன்றி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 26, 2013 6:09 pm

இதன் விலங்கியல் பெயர் ஹிப்போகாம்புஸ் (Hippocampus )

தகவலுக்கு நன்றி. நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 6:10 pm

உமா wrote:இதன் விலங்கியல் பெயர் ஹிப்போகாம்புஸ் (Hippocampus )

தகவலுக்கு நன்றி. நன்றி
கிளம்பலையா இன்னும்




அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 26, 2013 6:12 pm

உமா wrote:இதன் விலங்கியல் பெயர் ஹிப்போகாம்புஸ் (Hippocampus )

தகவலுக்கு நன்றி. நன்றி
எங்களுக்கு எப்படித் தெரியும் ஸ்கூல்கேம்பசையே தாண்டலையே!!!




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக