புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Poll_c10டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Poll_m10டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram

6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Poll_c10டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Poll_m10டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Poll_c10 
64 Posts - 74%

6 Posts - 7%
mohamed nizamudeen
டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Poll_c10டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Poll_m10டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Poll_c10 
4 Posts - 5%
Rutu

3 Posts - 3%
Baarushree

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

prajai

Jenila

viyasan

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Mar 16, 2013 2:26 pm

சேலம்: டாஸ்மாக் கடைகளில், விற்பனை செய்யப்படும், பெரும்பாலான சரக்குகள், கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதால், போதுமான அளவு போதையில்லை என்று புலம்பி வந்த இளைஞர்கள், சமீபகாலமாக, குவாட்டர் மது குடித்த பிறகு, 420 உள்ளிட்ட, "கிக்' ஏற்றும் பீடா வகைகளை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.
தமிழகத்தில், 6,850 டாஸ்மாக் கடைகள் உள்ளது. ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகள் மூலம், அரசுக்கு கோடிகளில் வருவாய் கிடைத்து வந்தாலும், முன்னணி சரக்குகள் கிடைக்காததால், குடிமகன்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சரக்குகளின் விலை அவ்வப்போது ஏற்றப்பட்டு, தினம் ஒரு புதிய ரகம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பார்களில் வேலை செய்பவர்கள், குவாட்டர் பாட்டில்களில், "கட்டிங்' விற்பனைக்காக, சரக்குகளில், தண்ணீர், சோடா ஆகியவற்றை கலந்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. மேலும், பல புதிய நிறுவனங்கள், மிக, "மட்டமான' சரக்குகளை விற்பனை செய்வதால், குவாட்டர் குடிக்கும் குடிமகன்களுக்கு போதை ஏறுவதில்லை. பாட்டிலை திறந்தால், குமட்டல் நாற்றம் எடுத்தாலும், வேறு வழியில்லாமல், கையில் இருக்கும் காசுக்கு, சரக்கை குடித்து திரும்புகின்றனர். டாஸ்மாக் பார், சரக்குகளில், போதை ஏறாததால், சமீபகாலமாக இளைஞர்களின் பார்வை, "கிக்' ஏற்றும் பீடா வகைகளின் பக்கம் திரும்பியுள்ளது.
தமிழகத்தில், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள், பல இடங்களில், பான்மசலா, பீடா, ஜரிதா ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள், "420' ரக பீடா, 20 ரூபாய்க்கும், "480' ரக பீடா, 25 ரூபாய்க்கும், "540' ரக பீடா, 30 ரூபாய்க்கும், டபுள் ஸ்டாரங், "420' ரக பீடா, 40 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர். டாஸ்மாக், சரக்கில், போதை கிடைக்காத குடிமகன்கள், குறிப்பாக இளைஞர்கள் பலர், "420' மற்றும் டபுள் ஸ்டராங், "420' ரக பீடாக்களை, போடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஜரிதா, பான்மசாலா, ஸ்வீட் உள்ளிட்ட பல்வேறு கலவைகளுடன் தயாரிக்கப்படும் இந்த பீடாக்களை, சாதாரணமாக போட்டாலே, தலை, "கிறு கிறு' வென்று இருக்கும். அதனால், போதை இளைஞர்கள், சரக்கு அடித்தவுடன், பீடா கடைகளை தேடி ஓடுகின்றனர். அங்கு, பீடாவை, "சுவைத்த' பிறகு, ஏற்படும், "கிக்கோடு' திரும்புகின்றனர். பீடா போடும் பட்சத்தில், அது சரக்கு வாடையையும் குறைத்து, பீடா நாற்றத்தையே மேலோங்கி காட்டுகிறிது. அதனால், வீட்டில் இருப்பவர்கள், தங்கள் பிள்ளைகள், வெற்றிலை, பாக்கை போடுவதாக நினைத்து கொள்கின்றனர். டாஸ்மாக் கடைகளில், ஏற்கனவே, 80 சதவீதம் இளைஞர்கள், குடிப்பழக்கத்தால், தங்கள் எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் சூழ்நிலையில், நேரடியாக, நரம்பு உள்ளிட்டவற்றுக்கு பாதிப்பை ஏற்றும், போதை பீடாக்களை போடுவதில், ஆர்வம் காட்டுவது, இளைஞர்களின் வளர்ச்சி பாதையை கேள்விக்குறியாக்கியுள்ளது. பீடா விற்பனை செய்யும் போர்வையில், பலர் சமூக விரோதமாக, அதிக போதை ஏற்றும் வஸ்துக்களை விற்பனை செய்வதாகவும், குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. ஜரிதா கடைகளில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சம்மந்தப்பட்ட அரசு நிர்வாகம் சோதனை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
நன்றி:தினமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 16, 2013 2:47 pm

எனவே பீடா கடைகளையும் அரசே ஏற்று நடத்தினால் அரசுக்கு மேலும் வருமானம் கிடைக்கும்!

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Mar 16, 2013 3:10 pm

சிவா wrote:எனவே பீடா கடைகளையும் அரசே ஏற்று நடத்தினால் அரசுக்கு மேலும் வருமானம் கிடைக்கும்!
நல்ல யோசனை இதப் பத்தி "home minster" பேசறேன் நான் உடனே டெல்லி போனும் flight டிக்கெட் போடுங்க சிப்பு வருது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 16, 2013 3:16 pm

சிவா wrote:எனவே பீடா கடைகளையும் அரசே ஏற்று நடத்தினால் அரசுக்கு மேலும் வருமானம் கிடைக்கும்!
அருமையான ஐடியா நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 16, 2013 10:15 pm

mbalasaravanan wrote:
சிவா wrote:எனவே பீடா கடைகளையும் அரசே ஏற்று நடத்தினால் அரசுக்கு மேலும் வருமானம் கிடைக்கும்!
நல்ல யோசனை இதப் பத்தி "home minster" பேசறேன் நான் உடனே டெல்லி போனும் flight டிக்கெட் போடுங்க சிப்பு வருது

ஐடியா சூப்பருங்க

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Mடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Uடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Tடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Hடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Uடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Mடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Oடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Hடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Aடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Mடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Eடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 16, 2013 10:15 pm

சிவா wrote:எனவே பீடா கடைகளையும் அரசே ஏற்று நடத்தினால் அரசுக்கு மேலும் வருமானம் கிடைக்கும்!

கஜானா நிரம்பும்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Mar 17, 2013 12:31 pm

சிவா wrote:எனவே பீடா கடைகளையும் அரசே ஏற்று நடத்தினால் அரசுக்கு மேலும் வருமானம் கிடைக்கும்!

அதிலும் நம்ம ஆளு வெத்தலைக்கு பதில் வெறும் இலையை வச்சு விப்பான்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 17, 2013 12:32 pm

ராஜு சரவணன் wrote:
சிவா wrote:எனவே பீடா கடைகளையும் அரசே ஏற்று நடத்தினால் அரசுக்கு மேலும் வருமானம் கிடைக்கும்!

அதிலும் நம்ம ஆளு வெத்தலைக்கு பதில் வெறும் இலையை வச்சு விப்பான்.

சில உண்மைகளை வெளியில் சொல்ல கூடாது அண்ணா

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Mடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Uடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Tடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Hடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Uடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Mடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Oடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Hடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Aடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Mடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் Eடாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 17, 2013 7:25 pm

நல்லது.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக