புதிய பதிவுகள்
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_c10அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_m10அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_c10 
27 Posts - 71%
heezulia
அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_c10அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_m10அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_c10 
11 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_c10அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_m10அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_c10 
64 Posts - 64%
heezulia
அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_c10அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_m10அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_c10அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_m10அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_c10அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_m10அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 17, 2013 12:55 pm

http://media.dinamani.com/article1495080.ece/ALTERNATES/w460/Bodybuilder.jpg
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் நூருதீன்.
2002-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணழகன் போட்டியில் முதல் பரிசை வென்று "மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம் பெற்றவர்.மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் உலக அளவில் பல்வேறு பரிசுகளை வென்று நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர். இன்று ஆட்டோ ஓட்டி தன் அன்றாட பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்.
-
அவர் வாழ்க்கையில் சந்தித்த வெற்றி, தோல்விகளைப் பற்றிக் கேட்டபோது:
""மூன்றாவது வயதில் போலியோ தாக்கி என் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. என்னுடன்பிறந்தவர்கள் மொத்தம் 7 சகோதரிகள். 1999-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து முடித்தேன். அதன் பின்பு படிப்பில் என் கவனம் செல்லவில்லை. எனக்கு உடற்கட்டை வளப்படுத்தும் பயிற்சியில் (பாடி பில்டிங்) ஆர்வம் அதிகமானது. அதை என் நண்பர்களிடம் கூறியபோது அவர்கள் என்னை ஆர்வத்துடன் உடற்பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். என்னால் நடக்க முடியாது என்பதால் அவர்கள் தோளில் சுமந்து கொண்டு செல்வார்கள்.
-
ஆனால் உடற்பயிற்சி மையத்திற்குள் சென்றவுடனேயே அங்கிருந்த பலர் என்னிடம் "உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது' என்று மட்டம் தட்டினார்கள். ஆனால்என் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினால் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தேன்.
-
2002-ம் ஆண்டு "மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம் வென்றேன்.என்னால் நிற்க முடியாது என்பதால், உட்கார்ந்து கொண்டுதான் போட்டியில் பங்கேற்றேன். அதன் பின்பு நின்றுகொண்டுதான் பங்கேற்கவேண்டும், உட்காரக் கூடாது என்று தடைவிதித்துவிட்டார்கள்.
2003-ம் ஆண்டு சென்னை ஐ.சி.எஃப் பகுதியில் மாநில அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில்"பெஞ்ச் பிரஸ்'பிரிவில் சாதாரண வீரர்களுடன் பங்கேற்றேன். அதில் இரண்டாவது இடத்தைப் பிடித்தேன். மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இல்லை என்று அடுத்த முறை எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வலுதூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றேன்.2003-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்கள் வென்றேன்.
-
2005-ம் ஆண்டில் எனக்கு வீல்சேர் வாள்வீச்சில் (வீல் சேர் ஃபென்ஸிங்) கவனம்சென்றது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன். 2006-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிளுக்கான பசிபிக் போட்டியில் கலந்து கொண்டேன். அதுதான் என் முதல் வெளிநாட்டு போட்டி. சில தொழில்நுட்ப காரணங்களினால் என்னால் அந்தப் போட்டியில் பரிசு எதுவும் பெறமுடியவில்லை. 2010-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற வீல்சேர் வாள்வீச்சில் சேபர் முறையில் "பி' பிரிவில் வெண்கலம் வென்றேன்.
-
2011-2012-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஒலிம்பிக் முகாமில் கலந்து கொண்டேன். ஒலிம்பிக்கில் கலந்து கொள்பவர்களுக்கான பயிற்சி முகாம் அது. ஆனால் கனடாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் எங்களுக்கு நுழைவு கிடைக்கவில்லை. மேலும் ஹங்கேரி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற வீல்சேர் வாள்வீச்சு போட்டிகளில் பங்கேற்பதற்கான நுழைவுக் கட்டணம் செலுத்திய பின்பு விசா கிடைக்காததால் அதிலும் பங்கேற்க இயலவில்லை. இதனால் அதற்காக செலுத்திய கட்டணமும் திரும்பக் கிடைக்கவில்லை. நான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதால் தமிழக அரசின் சார்பில் கிடைக்கும் ரூ.10,லட்சம் ரொக்கப் பரிசு கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு ரொக்கப் பரிசு கிடையாது என்று கூறிவிட்டனர்.
-
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மதுரையைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி வீரருக்குஅரசு சார்பில் தற்காலிக பயிற்சியாளராக வேலையும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கும் அதே போன்று வேலை வாய்ப்பு கொடுங்கள் என்று அரசை அணுகினேன். ஆனால் எனக்கு எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு, போராடிக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் வண்டியைத் தலைமைச் செயலகத்தில் நிறுத்திவிட்டு தவழ்ந்து தவழ்ந்து சென்று ஒவ்வொரு அதிகாரிகளையும் பார்த்துவிட்டு வருவதற்குள் மிகவும் சிரமப்பட்டுவிடுகிறேன். எனக்கு ஒரு வேலை கிடைத்தால்எனக்குப் பின்னால் வரும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஓர் ஊக்கமாக இருக்கும்.
என் வீட்டிலும் வறுமை. நான் ஆட்டோ ஓட்டிதான் என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். "டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்' வேலை உள்ளிட்ட பல இடங்களில் வேலைக்கு விண்ணப்பித்தேன். நேர்காணலின்போது "உன்னால் படியெல்லாம் ஏற முடியாது. அடுத்த முறை பார்க்கலாம்' என்று கூறி எனக்கு வேலை தர மறுத்துவிடுகிறார்கள்.
-
என் மனைவியிடம் கடைசியாக இருந்த ஒரு நகையை விற்றுதான் இந்த ஆட்டோவை வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இதற்கும்மாதம் ரூ.6,000 வங்கியில்"ட்யூ' செலுத்த வேண்டும். எனக்கு திருமணமாகி ஒரு பெண்குழந்தை இருக்கிறது. யு.கே.ஜி. படிக்கும் என் குழந்தையின் படிப்பையும் பார்க்க வேண்டும். இதனால் மனதளவில் மிகவும் சோர்ந்து 8 மாதமாக உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்வதையே நிறுத்திவிட்டேன். வாங்கிய உபகரணங்கள் எல்லாம் வீட்டிலேயே உபயோகமற்றுக் கிடக்கின்றன'' என்கிறார்.
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 17, 2013 1:37 pm

சாதனையாளருக்கு வந்த சோதனை மிகவும் வருத்தமாக உள்ளது இவரின் நிலை




அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Mஅன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Uஅன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Tஅன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Hஅன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Uஅன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Mஅன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Oஅன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Hஅன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Aஅன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Mஅன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? Eஅன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 17, 2013 7:31 pm

மிகவும் கவலை தரும் விடயம்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 18, 2013 10:38 am

கவலையான விஷயம் திறமை இருந்தும் ..?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக