புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?  Poll_c10சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?  Poll_m10சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?  Poll_c10 
89 Posts - 50%
heezulia

75 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?  Poll_c10சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?  Poll_m10சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?  Poll_c10சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?  Poll_m10சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?  Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?  Poll_c10சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?  Poll_m10சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?  Poll_c10 
29 Posts - 54%

21 Posts - 39%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Mar 19, 2013 10:44 am

வசந்தகாலம் தான் தொடங்கியுள்ளது. ஆனால் கோடை காலத்தைப்போல சுட்டெரிக்கிறது வெப்பம். உதிக்கும் போது என்னவோ செவ்வானம் அழகாய் தான் இருக்கிறது. ஆனால் நேரம் செல்லச் செல்ல வெயிலின் தாக்கம் தகிக்கிறது. இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கவில்லை அதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது.

சென்னையில் நேற்று 32.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. கடல் காற்று திசை மாறி உள்ளதால் தமிழ் நாட்டில் வறண்ட வானிலை காணப்படுவதாகவும் இனி நாளுக்கு நாள் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல்-மே மாதங்களில் 35 டிகிரிக்கும் மேல் 37 டிகிரி வரை வெயில் இருக்கும் என்றும் சில ஊர்களில் 40 டிகிரி வரை வெப்பம் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பருவநிலை மாற்றம் வேறு மழையை குறைத்துவிட்டது. இதனால் ஏரி, குளங்களும் வறண்டுவிட்டன. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமே என்ற அச்சமும் எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டது. மின்சாரத் தட்டுப்பாடு வேறு இரவுகளில் தூக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு வியர்வையை அதிகரிக்கிறது. கொசுவிற்கு வரவேற்பு அளிக்கிறது.

கண் நோய் வரலாம்

கொளுத்தும் வெயியினால் கோடை காலத்தில் தோன்றும் கண் நோய்களும் வயிற்றுக் கோளாறுகளும் இப்போதே எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டன. மெட்ராஸ் ஐ எனப்படும் கண் சிவப்பு நோய் ஆங்காங்கே தோன்றி வருவதால் கண்ணை பத்திரமாக பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

வேர்க்குரு அரிப்பு வரலாம்

கோடை காலத்தில் வியர்வை அதிகமாகி உடம்பில் வேர்க்குரு அதிகமாகலாம் இதனால் அரிப்பும் ஏற்படும். சிலருக்கு தோலில் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே தினமும் இருவேளை குளிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

அச்சுறுத்தும் அம்மை நோய்

வெயிலின் தாக்கத்தோடு அவ்வப்போது சில நேரங்களில் தூரலும் போடுகிறது. இந்த கலவையான சீசனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் சின்னம்மை, பெரியம்மை நோய்கள் எட்டிப் பார்க்கின்றன. எனவே குழந்தைகள் பள்ளி முடித்து வந்த உடன் ஒருமுறை கை, கால்களை கழுவி சுத்தப்படுத்துவது அவசியம்.

டைபாய்டு, நிமோனியா வரலாம்

வெயில் உக்கிரம் அதிகரிக்கும் போது டைபாய்டு, நிமோனியா, வைரஸ் காய்ச்சல், மஞ்சள் காமாலை நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது எனவே வருமுன் காப்பது அவசியம்.

டெங்கு ஜாக்கிரதை

கோடை காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் எனவே கொசுக்களிடம் இருந்தும் பாதுகாத்துக் கொள்வது அவசியம். பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் இருந்தும் தப்பித்துக் கொள்ளவேண்டும்.

நுங்கு பதநீர் குடிங்க கோடை காலத்தில் இயற்கை அளித்திருக்கும் பானம் நுங்கு, பதநீர். இளம் நுங்கை சீவி எடுத்து பொடியாக்கி, அதில் பாதநீர் ஊற்றி பனை ஓலையில் குடிக்கலாம் உடல் சூடு அடங்கும் .

இளநீர், தர்ப்பூசணி சாப்பிடலாம்

உடலை குளிர்விக்கும் வகையில் தண்ணீர், இளநீர், தர்பூசணி மற்றும் தாகம் தணிக்கும் மோர் போன்ற பானங்களை அருந்தினால் இவற்றை தடுக்க முடியும் என்றார்.

கூல்டிரிங்ஸ் வேண்டாமே

தாக்ம் தணிக்கிறோம் என்று பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கிக்தரவேண்டாம். அதேபோல் தெரு ஓரங்களில் தூசி படிந்த நிலையில் உள்ள குளிர்பானங்களை சாப்பிட வாங்கித தரவேண்டாம். சத்தான குளிர்ச்சியான,தாகம் தணிக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்

ஒன்இந்தியா தமிழ்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 19, 2013 1:31 pm

அருமையிருக்கு நல்ல பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக