புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமணி புள்ளிகள்... Poll_c10தினமணி புள்ளிகள்... Poll_m10தினமணி புள்ளிகள்... Poll_c10 
72 Posts - 53%
heezulia
தினமணி புள்ளிகள்... Poll_c10தினமணி புள்ளிகள்... Poll_m10தினமணி புள்ளிகள்... Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
தினமணி புள்ளிகள்... Poll_c10தினமணி புள்ளிகள்... Poll_m10தினமணி புள்ளிகள்... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தினமணி புள்ளிகள்... Poll_c10தினமணி புள்ளிகள்... Poll_m10தினமணி புள்ளிகள்... Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
தினமணி புள்ளிகள்... Poll_c10தினமணி புள்ளிகள்... Poll_m10தினமணி புள்ளிகள்... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தினமணி புள்ளிகள்... Poll_c10தினமணி புள்ளிகள்... Poll_m10தினமணி புள்ளிகள்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தினமணி புள்ளிகள்... Poll_c10தினமணி புள்ளிகள்... Poll_m10தினமணி புள்ளிகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமணி புள்ளிகள்... Poll_c10தினமணி புள்ளிகள்... Poll_m10தினமணி புள்ளிகள்... Poll_c10 
12 Posts - 92%
T.N.Balasubramanian
தினமணி புள்ளிகள்... Poll_c10தினமணி புள்ளிகள்... Poll_m10தினமணி புள்ளிகள்... Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமணி புள்ளிகள்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 31, 2013 10:33 am

http://media.dinamani.com/article1524299.ece/ALTERNATES/w460/k2.jpg
* அமிதாப் பச்சன் வசிக்கும்வீட்டின் முந்தைய பெயர்"மனசா'. இன்றைய பெயர் "ஜல்சா'.
-
* கொல்கத்தாவிலிருந்து மும்பை செல்லும் "ஜெட் ஏர்வேஸ்' விமானத்துக்குள் உட்கார்ந்திருந்த பயணிகளுக்கு திடீரென்று ஓர் அதிர்ச்சி. விமானத்துக்குள் நுழைந்த எட்டு வயது சிறுவனுடன் ஒரு நாயும் வந்தது. சிம்பா என்ற அந்த ஒன்பது மாத நாய் பலரையும் பார்த்து ஒரு குரைப்பு கூட இல்லாமல் பரம சாதுவாக அந்தச் சிறுவனுடன் வந்தது. சாதாரணமாக இந்த மாதிரி செல்ல நாய்களை விமானத்துக்குள் அனுமதிப்பதற்கு முன்பு அதற்காக உறுதியான கூண்டு தயார் செய்து அதை பூட்டி விமானத்தில் அதற்காக இருக்கும் ஒரு தனி பகுதியில்தான் வைக்க வேண்டும். ஆனால் அந்த நாயை மட்டும் ஏன் பயணிகள் இருக்கும் இடத்துக்குள்ளேயே வர அனுமதித்தார்கள்.
ஜியான் என்ற அந்த சிறுவனின்தாய் சொல்கிறார்:
""என் எட்டு வயது பையனுடன் நாங்கள் யாரும் கூட போக முடியாத சூழ்நிலை. அவனுக்கு"ஆட்டிஸம்' என்ற நோய் இருக்கிறது. இந்த நோய் உள்ளவர்கள் நாம் சொல்வதை மெதுவாகத்தான் புரிந்து கொள்வார்கள். மெதுவாகத்தான்செயல்படுவார்கள். "சிம்பா' என்ற அவனுடைய இந்த செல்ல நாய் சிறுவனுக்கு உதவுவதற்காகவே பயிற்றுவிக்கப்பட்டது. இந்தநாயை விமானத்துக்குள் அவனுடன் இருக்க அனுமதிப்பதற்காக நான் குறிப்பிட்ட விமான அதிகாரிகளுடன் இரண்டு வாரம் வாதாடினேன். அதிகாரிகள் பையனின் நோய் பற்றியும், அவனுடன் நாயும் பயணம் செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் என் பையனின் டாக்டரிடம் ஒரு சான்றிதழ் வாங்கி வரச் சொன்னார்கள்.
அவர்கள் கேட்டபடி நான் சான்றிதழ் வாங்கிக் கொடுத்தேன். பிறகுதான் அவர்கள் நாயை விமானத்துக்குள் வர அனுமதித்தார்கள். இந்த மாதிரி நோயாளிகளுடன் வரும் நாய்க்கு தனி கட்டணம் எதுவும் கிடையாது''என்றார் அவர்.
-
* ஸ்மார்ட்ஃபோன், டேப்லட் பிசி போன்றவற்றில் பிரபலமான ஆபரேடிவ் சிஸ்டமாக விளங்கும் ஆன்ட்ராய்ட் ஆபரேடிவ் சிஸ்டமாக உருவாகக் காரணமாக இருந்தவரும், அந்த பிரிவின்தலைவராக ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் பணியாற்றியவருமானஆன்டி ராபின் அந்தப் பொறுப்பிலிருந்து விலக உள்ளதைத் தொடர்ந்து, அந்த இடத்துக்கு சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளதாககூகுள் அமைப்பின் நிர்வாகி லேரி பேஜ் தனது இணையதளம் மூலம் தகவலை வெளியிட்டுள்ளார்.
மொபைல் போன்கள் மற்றும் சிறிய வகை, கம்ப்யூட்டர்களை"டேப்லெட்'களை பயன்படுத்தவும் ஆபரேடிங் சிஸ்டமான ஆன்ட்ராய்டு 2008-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
தற்போது உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களில் மூன்றில் ஒரு பங்கு போன்கள்ஆன்ட்ராய்டு மூலம் இயங்குகின்றன. இலவச மென்பொருளான ஆன்ட்ராய்டு, முன்னணி மொபைல்போன் நிறுவனங்களான சாம்சங், ஹெச்டிவி முதலான பல நிறுவனங்களின் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுகின்றது.
தமிழ்நாட்டில் பிறந்த 41 வயதான சுந்தர் பிச்சை புதியனவற்றை உருவாக்குவதில் அபார திறமை கொண்டவர். அதற்கு ஓர் உதாரணம் கூகுள் குரோம். அதன் வேகம், எளிமை, பாதுகாப்புத்தன்மை போன்ற காரணங்களால் பலரைக் கவர்ந்துள்ளது.
சுந்தர் பிச்சை, காரக்பூரில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில்1993-ம் ஆண்டு உலோகவியல் பொறியியல் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பையும், வார்ட்டன் பிசினஸ் கல்லூரியில் நிர்வாகவியலும் படித்து பட்டமும் பெற்றார். 2004-ம்ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த இவர்"கூகுள் குரோம் இன்டர்நெட்' பிரிவின் தலைவராகப் பணிபுரிந்தவர்.
-
* ஈரோடு சிக்க நாயக்கர் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் சரவண பாபு என்பவர் குடிநீரை சுத்திகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது ஆராய்ச்சியின் மூலம் இதற்கு மூன்றடுக்கு மண்பானை பயன்படுத்தப்படுகிறது. மேல்பகுதியில் உள்ள இருபானைகளின் அடிப்பகுதியில் மூன்று சிறு துளைகள் கொண்டுள்ளன. மேட்டூரிலிருந்து கிடைக்கும் நீரில் ஃபுளோரைடு அதிகம் இருப்பதால் பூச்சிக்கொல்லிகளின் அடைக்கலமாக உள்ளது. எனவே, சுத்தமான மணல் உதவியுடன் நீர் வடிகட்டப்படுகிறது. முதல் பானையில் தேங்காய் மட்டைகள் எரியூட்டுதல் மூலம் கார்பன் ஊக்குவிக்கப்படுகிறது. இரண்டாவது பானையின், கால் பகுதி கூழாங்கற்களால் நிரப்பப்படுகிறது. முதல்நாள் இரவில் மேலுள்ள முதல் பானையில் நிரப்பும் நீர் மறுநாள் அடியில் உள்ள பானையில் வடிந்து சுத்தமான குடிநீராகத் தயாராகிவிடும்.15 நாட்களுக்கு ஒருமுறை மட்டைகளையும் கூழாங்கற்களையும் மாற்ற வேண்டியது அவசியம்
என ஆராய்ச்சி செய்த பேராசிரியர்
கூறுகிறார்.
-
* பிரிட்டிஷ் தயாரிப்பாளர் ரிச்சர்ட் அட்டன்பர்ரோ, மகாத்மா காந்தியை வைத்து"காந்தி' படம் எடுத்தார். அனில் அம்பானி, அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் சுய சரிதத்தை "லிங்கன்' என்றபெயரில் படமாகத் தயாரித்தார்.
-
* தமிழகத்தைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் சாரதா 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய விமானப் படையிலும், இளையவரானஅனுஷா என்பவர் இப்போது தரைப்படையிலும் சேர்ந்திருக்கின்றனர். பொறியியல் பட்டதாரியான அனுஷா விமானப் படையிலும், கடலோர காவல் படையிலும் இடம்கிடைத்தும் சேர விரும்பாமல், தரைப் படையை தேர்ந்தெடுத்துள்ளார். பதினொரு மாத பயிற்சிக்குப் பிறகு, புதிய சவாலை சந்திக்கப் போகிறார். திருச்சியை பூர்விகமாகக் கொண்ட இவர்களது தந்தை இப்போது தில்லியில் குடியேறி உள்ளார்.
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 31, 2013 10:38 am

அமிதாப் செய்திதான் தேவை அற்றது.

மற்ற செய்திகள் அனைத்தும் நன்று.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 31, 2013 11:18 am

செய்திகளுக்கு நன்றி.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 11:24 am

விசித்திரமான செய்திகளின் பகிர்வு சூப்பருங்க




தினமணி புள்ளிகள்... Mதினமணி புள்ளிகள்... Uதினமணி புள்ளிகள்... Tதினமணி புள்ளிகள்... Hதினமணி புள்ளிகள்... Uதினமணி புள்ளிகள்... Mதினமணி புள்ளிகள்... Oதினமணி புள்ளிகள்... Hதினமணி புள்ளிகள்... Aதினமணி புள்ளிகள்... Mதினமணி புள்ளிகள்... Eதினமணி புள்ளிகள்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 31, 2013 10:34 pm

அருமையான செய்திகள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக