ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by ayyasamy ram Today at 7:44 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Today at 7:37 pm

» அன்பு
by T.N.Balasubramanian Today at 6:56 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Today at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Today at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Today at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Today at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Today at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Today at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Today at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Today at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Today at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Today at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Today at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:54 pm

» முயற்சி
by kandansamy Today at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Today at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Today at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Today at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Today at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Today at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Today at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Today at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Today at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Today at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Today at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Today at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Today at 7:28 am

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Today at 7:24 am

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Today at 7:22 am

» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
by ayyasamy ram Today at 7:19 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

Admins Online

பச்சை குத்தினால் மஞ்சள் காமாலை!

Go down

பச்சை குத்தினால் மஞ்சள் காமாலை! Empty பச்சை குத்தினால் மஞ்சள் காமாலை!

Post by சிவா on Wed Apr 17, 2013 1:25 am



உடலில் பச்சை குத்திக் கொண்டால் அழகு வரும். ஆபத்து வருமா? வரும் என்கிறது அண்மையில் சென்னையில் மருத்துவ வட்டாரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வு. அதன்படி, பச்சை குத்திக் கொள்வதால், மஞ்சள் காமாலை ஏற்படும் எனத் தெரிய வந்திருப்பதுதான் ஆதிர்ச்சி.

கால் நூற்றாண்டுக்கு முன்பே தமிழகத்தில் அறிமுகமான இந்த அழகு சிகிச்சைக்கு மிக நுண்ணிய ஊதிதான் மூலதனம். அது நுனியை ஒருவித மையில் தோய்த்து உடலில் கை, கால், முகம் என விரும்பிய இடத்தில், தேவையான வடிவத்தில் குத்திக் கொள்ளலாம். ஒருமுறை குத்திக் கொண்டால் அழிப்பது கடினம்.

ஊசியால் குத்தும்போது தோலின் மேற்பரப்பில் உண்டாகும் மெல்லிய துவாரங்கள் வழியாக உள்ளே புகுந்துவிடும் தொற்றுநோய் கிருமி உடலில் கடுமையான பாதிப்புகளை உருவாக்குவதாக அப்போதே பரபரப்பு கிளம்பியது. ஆனால், குடலுக்குள் நுழைந்து கல்லீரலை காலி செய்துவிடும் என்று வரும் தற்போதைய “பகீர்’ தகவல்களால் பச்சை குத்திக் கொள்பவர்களிடம் ஒருவித பீதி, பயம்.

இது குறித்து தோல் நோய் நிபுணர் ஒருவரிடம் பேசினோம். “பச்சை குத்த பயன்படுத்தும் ஊசி துருப்பிடிக்காத மிக மெல்லிய இரும்பினால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அடுத்து, ப்சை குத்த பயன்படுத்தும் மை முழுக்க ரசாயண சேர்மங்கள் நிறைந்தது. அந்த மையை ஒவ்வொரு முறையும் ஊசியில் தொட்டுத் தொட்டுத்தான் உடலில் வைப்பார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? தோலின் மெல்லிய மேற்பரப்பை ஊசியால் லேசாகச் சுரண்டி விரும்பிய வடிவம் கொண்டு வரப்பட வேண்டும். அதில் கொஞ்ம் பிசகினாலும் பேச்சு. சதைப் பகுதி கிழிந்து, ரத்தம் வெளியேறும். இதுதான் பிரச்னைக்குப் பிள்ளையார் சுழி. இந்த துவாரம் வழியாக உள்ளே நுழையும் தொற்றுநோய் கிருமிகள் தான் வில்லன்கள். அவை குடலுக்குள் போய் கல்லீரலைப் பதம் பார்க்கும் ஆபத்து உண்டு’ என்கிறார்.

அழகுக் கலை நிபுணர் சங்கீதாவிடம் கேட்டோம். “ஒரு ஊசி என்றால் பிரச்னை இருக்காது. ஆனால் ஐந்தாறு ஊசிகளை ஒன்றிணைத்து பச்சை குத்தும்போது கவனம் தேவை.

ஒரு அங்குல் பச்சை குத்த குறைந்தபட்ச செலவு 1500 ரூபாய். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் புருவம், நெற்றியில் பச்சை குத்துவது இப்ப அதிகரிச்சிருக்கு. ஒருவகையில் இது ஆபத்துதான். அதேபோல், ஒருவருக்கு பச்சை குத்த பயண்படுத்திய மையை சேமிச்சு வச்சு அடுத்தவருக்குப் போடுவாங்க. இது தவறு. இதனால் கிருமிகள் எளிதில் மற்றவர்களுக்கு பரவும்!’ என எச்சரிக்கும் தொனியில் சொல்லும் சங்கீதா, “முறையான பயிற்சி எடுத்தவர்களிடம் மட்டுமே பச்சை குத்திக் கொள்வது நல்லது!’ என்றார்.

பச்சை குத்தும் போது வெளியேறும் ரத்தம் உடனே காய்ந்துவிடும். அதனால் பயமில்லை. இருந்தாலும், சுத்தம் செய்யப்படாத ஊசி, மையை பயன்படுத்தினால் நிலைமை தொல்லைதான்... அதன் வழியாக கிருமிகள் ஊடுருவும். இதில் ஒரு நல்ல விஷயம் இருக்கு. அது... மஞ்சள் காமாலையை உருவாக்கும் கிருமிகளில் “ஆ’ வகைக்கு தடுப்பு மருந்து வந்திருச்சு. ஆனால் “இ’ வகையை கட்டுப்படுத்த இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை.

சரி, இதற்கு என்னதான் வழி? என்ன சொல்கிறார் குடல் நிபுணர் மாறன் மாரியப்பன்.

“பச்சை குத்துவதில் அடிப்படை ஆபத்தே தொற்றும் “இ’ வகை கிருமிகள் தான். பொதுவாக 1000 மி.லி. ரத்தத்தில் இருக்கும் பிற வகையை விட இந்த “இ’ வகை தொற்றுநோய் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமிருக்கும். அழிக்க முடியாது. மஞ்சள் காமாலை முதல் ஏப்பு வரை பாதிப்புகளையும் பட்டியலிட முடியாது!’ என்கிறார்.

தடுப்பது எப்படி?

பச்சை குத்த பயன்படுத்தப்படுவது கிருமி நீக்கிய ஊசிதானா என்பதை உறுதி செய்யுங்கள்.
குத்தி முடித்தவுடன் அழுந்தத் தேய்க்கக்கூடாது. சொரியக்கூடாது.
ஒரு வாரம் வரை ஈரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதோடு, உலராமல் பாதுகாப்பதும் முக்கியம்.
ஒவ்வாமை, எரிச்சல் உள்ளிட்ட பாதிப்பு இருப்பவர்கள் போதிய பயிற்சி பெற்றவர்களிடம் மட்டுமே பச்சை குத்திக் கொள்வது நல்லது.

- எஸ். அன்வர்



அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பச்சை குத்தினால் மஞ்சள் காமாலை! Empty Re: பச்சை குத்தினால் மஞ்சள் காமாலை!

Post by யினியவன் on Fri Apr 26, 2013 12:03 am

இந்த மஞ்சக் காமாலை பச்சைக் காமாலைன்னு சொல்றாங்க!!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum