புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_c10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_m10கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 4:50 am

நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது


நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.

இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)









http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 4:52 am

தமிழென்றால் எழுத்தில்லை,
சத்தமில்லை, வாழ்க்கையில்
அமிழ்தமாம் இன்பமென்ற
அருங்கருத்தை உணர்ந்தவன்
... ... ... ...
அகமே தமிழின்
அடையாளம்; தமிழர்களின்
முகமும் அதுதான்
முகவரியும் அதுதான் (இ.பி., ப.115)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 4:56 am

அரக்கர்களைப் பூண்டோடு ஒழிக்கும்
போர்க்களத்தில்
கணை ஏந்த வேண்டிய கை
காதைப் பொத்திக் கொண்டிருப்பதா?
எப்போது நடக்கும்
இராவண சம்ஹாரம்?
என்றைக்கு நடக்கும்
இலங்கா தகனம்? (சு.வி., ப.86)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 4:57 am

நாம் அடைப்புக் குறிகளுக்குள்
அடைக்கப்பட்டவர்கள்
விற்பனைக்காகச்
சந்தையில் கூறு கட்டிக் கிடப்பவர்கள்
சட்டத்தின் கைதிகள்
சம்பிரதாயத்தின் கொத்தடிமைகள்
அட்டவணைகளுக்குப் பிறந்தவர்கள்
செயற்கையின் ப பீடத்திற்காக
வளர்க்கப்படும் ஆடுகள் (ஆலா., பக்.53-54)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 4:58 am

புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி (பால்., ப.72)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 4:58 am

வணக்கம், தலைவரே! என்னைத் தெரிகிறதா?
சகுனி - அசல் சகுனி. என்ன அப்படி விழிக்கிறீர்கள்?
என்றைக்கோ செத்துப்போனவன் இன்றைக்கு
எப்படி எழுந்து வந்தான் என்று
ஆச்சரியப்படுகிறீர்களா?
தேர்தல் வருகிறதல்லவா? செத்துப்போனவர்கள்
எல்லாம் எழுந்து வரவேண்டியதுதானே! (சு.வி., ப.62)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 5:00 am

புதிய கொடிக் கம்பத்தைக்
காலுயர்த்தி
நனைத்துப் போகிறது
பழைய நாய் (ப.பா., ப.65)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 5:01 am

கம்பங்களுக்கு ஆடை
மனிதர்களுக்கு நிர்வாணம்
விசித்திரமான தேசம்! (சு.வி., ப.16)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 5:02 am

எல்லோரையும் போலவே
தலைவர்களும்
செத்துப்போகிறார்கள்
ஆனால்
தலைவர்களின் சாவு மட்டும்
ஈடு செய்ய முடியாத
இழப்பாகிவிடுகிறது
இருந்தாலும்
நாற்காலிகள்
காலியாக இருப்பதில்லை (சு.வி., ப.74)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 24, 2013 5:03 am

அது ஈ நாடு.
ஈக்களே அதிகமாக இருப்பதால் ஈநாடு.
ஈக்களுக்குக் கழிவுகள் என்றால் ரொம்பப் பிடிக்கும்.
கழிவுகள் தங்கள் நாற்றத்தால் ஈக்களைக்
கவர்ந்து இழுக்கும்.
எந்தக் கழிவில் நாற்றம் அதிகமோ
அந்தக் கழிவில் ஈக்கள் அதிகமாக மொய்க்கும்.
எந்த இடத்துக் கழிவு என்பதைப் பொறுத்தும்
கழிவுகளுக்கு மவுசு உண்டு.
சில ஈக்கள் புத்திசாகள், எந்தக் கழிவுக்கு
மவுசு இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு
அங்கே போய் மொய்க்கும். (சு.வி., ப.54)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக