ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(488)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:16 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Yesterday at 5:41 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Yesterday at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Yesterday at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Yesterday at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Yesterday at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Yesterday at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Yesterday at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Yesterday at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Yesterday at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Yesterday at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Yesterday at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Yesterday at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Yesterday at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Yesterday at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Yesterday at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Yesterday at 6:35 am

Admins Online

முடி உதிர்வதை தடுக்க

Page 1 of 2 1, 2  Next

Go down

முடி உதிர்வதை தடுக்க Empty முடி உதிர்வதை தடுக்க

Post by jesudoss on Sat Apr 27, 2013 6:57 pm


Uploaded with ImageShack.us

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்

முகநூல்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
மதிப்பீடுகள் : 162

Back to top Go down

முடி உதிர்வதை தடுக்க Empty Re: முடி உதிர்வதை தடுக்க

Post by Muthumohamed on Sun Apr 28, 2013 11:51 am

பயனுள்ள நல்ல பதிவு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

முடி உதிர்வதை தடுக்க Empty Re: முடி உதிர்வதை தடுக்க

Post by Ahanya on Sun Apr 28, 2013 12:17 pm

நல்ல தகவல் அண்ணா....பகிர்வுக்கு நன்றி நன்றி

கீழநெல்லி வேரை எடுத்து அப்பாவிடம் கொடுக்க வேண்டும் ஜாலி ஜாலி ஜாலி
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மதிப்பீடுகள் : 412

Back to top Go down

முடி உதிர்வதை தடுக்க Empty Re: முடி உதிர்வதை தடுக்க

Post by சிவா on Sun Apr 28, 2013 1:06 pm

எனக்கு ஏற்பட்டிருக்கும் இளநரைக்கு சிறந்த குறிப்பைத் தந்துள்ளீர்கள்! நன்றிகள் பல!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முடி உதிர்வதை தடுக்க Empty Re: முடி உதிர்வதை தடுக்க

Post by ராஜா on Sun Apr 28, 2013 1:21 pm

@சிவா wrote:எனக்கு ஏற்பட்டிருக்கும் இளநரைக்கு சிறந்த குறிப்பைத் தந்துள்ளீர்கள்! நன்றிகள் பல!
அட ஆண்டவா .... இதையெல்லாம் இன்னிக்கு படிக்கும்படி ஆயிடுச்சே சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

முடி உதிர்வதை தடுக்க Empty Re: முடி உதிர்வதை தடுக்க

Post by சிவா on Sun Apr 28, 2013 1:23 pm

@ராஜா wrote:
@சிவா wrote:எனக்கு ஏற்பட்டிருக்கும் இளநரைக்கு சிறந்த குறிப்பைத் தந்துள்ளீர்கள்! நன்றிகள் பல!
அட ஆண்டவா .... இதையெல்லாம் இன்னிக்கு படிக்கும்படி ஆயிடுச்சே சோகம்

பாவம், அவருக்கு முதுநரை ஏற்பட்டுவிட்டதே என்ற வருத்தம் போலும்.... ஆமாம், இருக்கத்தானே செய்யும்! அவரும் முதியவர் தானே!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முடி உதிர்வதை தடுக்க Empty Re: முடி உதிர்வதை தடுக்க

Post by ராஜா on Sun Apr 28, 2013 1:32 pm

@சிவா wrote:பாவம், அவருக்கு முதுநரை ஏற்பட்டுவிட்டதே என்ற வருத்தம் போலும்.... ஆமாம், இருக்கத்தானே செய்யும்! அவரும் முதியவர் தானே!
சரி அங்கிள் , நான் கடைக்கு போயி ஜான்சன் பேபி சோப்பு வாங்கிட்டு வரணும் , அப்புறமா வரேன் bye
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

முடி உதிர்வதை தடுக்க Empty Re: முடி உதிர்வதை தடுக்க

Post by சிவா on Sun Apr 28, 2013 1:32 pm

@ராஜா wrote:
@சிவா wrote:பாவம், அவருக்கு முதுநரை ஏற்பட்டுவிட்டதே என்ற வருத்தம் போலும்.... ஆமாம், இருக்கத்தானே செய்யும்! அவரும் முதியவர் தானே!
சரி அங்கிள் , நான் கடைக்கு போயி ஜான்சன் பேபி சோப்பு வாங்கிட்டு வரணும் , அப்புறமா வரேன் bye

பேத்தியைக் குளிப்பாட்டவா? சரி சரி...!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முடி உதிர்வதை தடுக்க Empty Re: முடி உதிர்வதை தடுக்க

Post by மாணிக்கம் நடேசன் on Sun Apr 28, 2013 7:58 pm

இப்ப சொல்லி என்ன பண்ணுறது, அதான் பதிக்கு மேல போச்சே. இந்த மாமா இங்கள் இருக்காரே, இதல்லாம் முன்னமே சொல்லி இருக்கலாம்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4533
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

முடி உதிர்வதை தடுக்க Empty Re: முடி உதிர்வதை தடுக்க

Post by எம். ராஜசிஙம் on Sun Apr 28, 2013 8:09 pm

பயனுள்ள தகவல்..... மேலும் சுத்தமான தேங்காய் என்னை தினமும் வைத்து வந்தாலும் முடி உதிர்வது குறையும்....
avatar
எம். ராஜசிஙம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 06/07/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

முடி உதிர்வதை தடுக்க Empty Re: முடி உதிர்வதை தடுக்க

Post by றினா on Mon Apr 29, 2013 12:20 pm

இந்தக் காலத்தில் நிறையப்பேருக்குத் தேவையான தகவல்கள்...
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
மதிப்பீடுகள் : 385

Back to top Go down

முடி உதிர்வதை தடுக்க Empty Re: முடி உதிர்வதை தடுக்க

Post by உமா on Mon Apr 29, 2013 12:23 pm

பயனுள்ள பதிவு...நன்றி...

சிவா/ராஜா அண்ணா சிரிக்க வைத்து விட்டதற்கு நன்றி.... சிப்பு வருது நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

முடி உதிர்வதை தடுக்க Empty Re: முடி உதிர்வதை தடுக்க

Post by ராஜா on Mon Apr 29, 2013 12:30 pm

@உமா wrote:பயனுள்ள பதிவு...நன்றி...
சிவா/ராஜா அண்ணா சிரிக்க வைத்து விட்டதற்கு நன்றி.... சிப்பு வருது நன்றி
நாங்க சீரியஸ்சா பேசிட்டு இருக்கோம் , உங்களுக்கு சிரிப்பா இருக்குதா ஆன்ட்டி... அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

முடி உதிர்வதை தடுக்க Empty Re: முடி உதிர்வதை தடுக்க

Post by ஜாஹீதாபானு on Mon Apr 29, 2013 12:51 pm

பகிர்வுக்கு நன்றி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

முடி உதிர்வதை தடுக்க Empty Re: முடி உதிர்வதை தடுக்க

Post by உமா on Mon Apr 29, 2013 1:02 pm

@ராஜா wrote:
@உமா wrote:பயனுள்ள பதிவு...நன்றி...
சிவா/ராஜா அண்ணா சிரிக்க வைத்து விட்டதற்கு நன்றி.... சிப்பு வருது நன்றி
நாங்க சீரியஸ்சா பேசிட்டு இருக்கோம் , உங்களுக்கு சிரிப்பா இருக்குதா ஆன்ட்டி... அய்யோ, நான் இல்லை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சாரி எனக்கு சிரிப்புதான் வருது.
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

முடி உதிர்வதை தடுக்க Empty Re: முடி உதிர்வதை தடுக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum