புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை Poll_c10இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை Poll_m10இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை Poll_c10 
78 Posts - 49%
heezulia

62 Posts - 39%
T.N.Balasubramanian

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை Poll_c10இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை Poll_m10இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை Poll_c10 
120 Posts - 53%

83 Posts - 37%

10 Posts - 4%

8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 20, 2009 10:10 pm

இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை

Tuesday, October 20, 2009 8:24 AM

From:

"Tamizh Chudar"

To:

"keetru@googlegroups.com" , beyouths@googlegroups.com

நாடுகடந்த தமிழ் ஈழஅரசுக்கு 5 நாடுகள் அனுமதி: அதிர்ச்சியில் இலங்கை

இலங்கையில் போர் முடிந்த பிறகு சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களை சித்ரவதைக் கூடாரங்களில் வைத்து வதைத்து வருகிறது. சிங்கள இட்லர் குஞ்சு பட்சே அரசு; இந்த
சித்ரவதைக் கூடங்கள் முசோலினிக்குட்டி சோனியாவின் இந்திய அரசின்
ஆலோசனையின்படியும் ஆயுத உதவியுடனும் பணச்செலவிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களின் ஈழம் கனவை சிங்கள அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனித் தமிழ் ஈழ நாட்டை உருவாக்கியே தீருவது என்ற முயற்சியில் ஈழத்தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்டமாக நாடு கடந்த தமிழ் ஈழத்தை உருவாக்கி உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தை சேர்ந்த 59 தமிழர்கள் முன்னின்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசு- நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள்.

நாடு வாரியான செயற்பாட்டுக் குழு உறுப்பினர் விபரங்கள்:

கனடா

(1) அருணாச்சலம் அருந்தவராஜா

(2) இராஜரட்ணம் குணநாதன்

(3) மேலின் இமானுவேல்

(4) சகாப்தன் யேசுதாசன்

(5) தெய்வேந்திரன் கந்தையா

(6) சுரேன் மகேந்திரன்

(7) ஆரணி முருகானந்தம்

(இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 68516 மோகன் நடராஜா

(9) கல்பனா நாகேந்திரா

(10) பிரியந்த் நல்லரட்ணம்

(11) இரதி பரமசாமி

(12) திவாகர் பரம்சோதி

(13) மயூரன் பத்மநாதன்

(14) அன்ரன் S. பிலிப்

(15) சுப்பிரமணியம் இராஜரட்ணம்

(16) இரவிகரன் இராஜரட்ணம்

(17) றோய் ரட்ணவேல்

(18) கிருஸ்ணா சரவணமுத்து

(19) நீதன் சண்முகராஜா

(20) சிவசோதி சிவஞானம்

(21) Dr. ராம் சிவலிங்கம்

(22) Tam சிவதாசன்

(23) வைரமுத்து சொர்ணலிங்கம்

(24) Dr. R. சிறிறஞ்சன்

(25) வேலுப்பிள்ளை தங்கவேலு

(26) ராஜ் தவராஜா

(27) சாள்ஸ் தேவசகாயம்

(28) இராகுலன் தியாகராஜா

(29) வீரகத்திப்பிள்ளை விஜேந்திரா

பிரித்தானியா

(1) சிவகுமாரன் ஆனந்தவேல்

(2) விஜய் ஜெயந்தன்

(3) தில்லையம்பலம் ஜெயதரன்

(4) வாசுகி கருணாநிதி

(5) குணாளன் மாணிக்கவாசகம்

(6) தம்பிப்பிள்ளை மன்மதராஜா

(7) விவேகானந்தா நாகலிங்கம்

(இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 68516 Dr. இரட்ணகுமாரி புஸ்பராஜா

(9) விஜயா ரட்ணம்

(10) அபர்ணா சஞ்ஜீவ்

(11) Dr. அகிலன் சரவணமுத்து

(12) Dr. அர்ச்சுனா சிற்றம்பலம்

(13) பேராசிரியர் ஆ. சொர்ணராஜா

(14) சிவபூசம் சுகுமார்

(15) Dr. லூயிஸ் வசந்தகுமார்

ஐக்கிய அமெரிக்கா

(1) Dr. ஜெராட் R. பிரான்சிஸ்

(2) சுபா பிரான்சிஸ்

(3) ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கம்

(4) வேலுப்பிள்ளை கமலநாதன்

(5) சிவா கருணாகரன்

(6) ஜனார்த்தன் கிருபானந்தன்

(7) Dr. யோகா நவயோகராஜா

(இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 68516 டனி T படிகலிங்கம்

(9) அசோக் பொன்னம்பலம்

(10) Dr. தவேந்திரா ராஐா

(11) அரவிந்த் சுகுணேஸ்

(12) சுபா சுந்தரலிங்கம்

(13) Dr. மாலதி வரதராஐா

தென்ஆபிரிக்கா இணைப்பாளர்: அபே நாயுடு

நோர்வே இணைப்பாளர்: கில்லறி லியோ

நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, நார்வே ஆகிய 5 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளது. இது இலங்கையின் சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசை நடத்தி வரும் இந்தத் தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்தது. ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகளும் மறுத்துவிட்டன.
--------------O---------------------O--------------------O---------------O-----

புலம் பெயர் நெஞ்சமெல்லாம் புயல் நெருப்பாய் மாறிடிச்சி !

காடையன் மகிந்தாவின் கருவறுக்கத் துணிந்திடிச்சி !

--~--~---------~--~----~------------~-------~--~----~
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 20, 2009 10:17 pm

இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 599303

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 20, 2009 10:56 pm

இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799 இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799 இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799 இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799 இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799 இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799 இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799 இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799 இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 11:11 pm

ரூபன் wrote:இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799 இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799 இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799 இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799 இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799 இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799 இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799 இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799 இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 62799

சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அநியாயம்

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Wed Oct 21, 2009 6:08 am

5 நாடுகள் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி இது நமக்கு ஓர் சந்தோஷமான செய்திதான் அனால் இந்த 5 நாடுகளில் ஏதாவது ஓர் நாடு
நாடு கடந்த தமிழ் ஈழ அரசு
அமைக்க தனது நாட்டில் ஓர் இடம் & ஓர் அலுவலகம் கொடுக்குமா?????

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 21, 2009 9:16 am

mathans wrote:5 நாடுகள் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி இது நமக்கு ஓர் சந்தோஷமான செய்திதான் அனால் இந்த 5 நாடுகளில் ஏதாவது ஓர் நாடு
நாடு கடந்த தமிழ் ஈழ அரசு
அமைக்க தனது நாட்டில் ஓர் இடம் & ஓர் அலுவலகம் கொடுக்குமா?????

சரியான வினா மதன்!

நல்ல செய்தி, பதிவிற்கு நன்றி அக்கா!

இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 21, 2009 3:09 pm

nandhtiha wrote:
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....

இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 678642

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Oct 22, 2009 5:26 am

kirupairajah

சரியான வினா மதன்!

நாங்கள் எல்லோரும் ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நாடு கடந்த தமிழ் ஈழம் என்பது
இப்போது ஆதரவளித்த நாடுகளின் அனுமதியோடு நாங்கள் இலங்கையில் போய் நாங்கள் நாடு அமைக்க வந்திருக்குறோம் நமது இடத்தை விட்டுட்டு சிங்களவர்களாகிய நீங்கள் போங்கள் என்று நாங்கள் கேட்டு அந்த நாடுகளுக்கு பயந்து சிங்களவன் விட்டுட்டு போவான் என்பது அது ஒரு பகல்கனவுதான் அப்படி கண்டிப்பா நடக்காது. நாடு கடந்த தமிழ் ஈழம் என்பது நமது ஈழத்தில் இருக்கும் தமிழ் மக்களை நாம் அதாவது நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் நமது தமிழ் தலைவர்கள் ஏதாவது ஓர் வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆட்சி நடத்துவது அதற்க்கு கண்டிப்பா ஏதாவது ஓர் நாடு முழு ஆதரவுகொடுத்து எல்லா வகையான பங்களிப்பும் கொடுத்தால்தான் முடியும் & சாத்தியமாகும். இந்த நிலைமை எப்போதும் தொடராது சில வருடங்களின் பின் நமது முழுமக்களுடைய ஆதரவோடு & பங்களிப்போடு நாங்கள் மத்த எல்லா நாடுகள் போலவும் சாதரணமாக ஓர் மக்கள் ஆட்சி கண்டிப்பாக நடத்தலாம் & நடக்கும். அப்போது நம்மை நாமே ஆளுவோம் இதுதான் நாடு கடந்த தமிழ் ஈழம் என்பது
அப்போதுதான் எனது அப்பாவாகிய, நமது தலைவர் & பல்லாயிரம் மாவீரர், பலலச்சம் போராளிகள் கண்ட கனவு பலிக்கும் என்பதை மனதில் நிறுத்தி தொடர்ந்து போரடுவோமாக
போராட்ட வழிமுறைகள் & பாதைகள் மாறலாம் இலச்சியம் எப்போதும் மாறது.

எவ்வழியில் சென்றாவது தமிழ் ஈழம் காண்பது உறுதி
இது கடைசி போராளி & கடைசி தமிழன் இருக்கும் வரை சத்தியமே என்பதுமட்டும் உண்மை.....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக