ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by ayyasamy ram Today at 6:39 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Yesterday at 10:03 pm

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Yesterday at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Yesterday at 7:28 am

Admins Online

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? Empty எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?

Post by md.thamim on Tue May 07, 2013 2:12 pm

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? 0015
எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவார அப்ப இதை படிங்க...!

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பது வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் - 'டி' சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் - 'டி' குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும் ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.

* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.

* கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது.

* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.

* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.

தடுப்பு வழி

* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது வெயிலில் உடல் பட வேண்டும்.

* ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.

* மாமிச உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்.

எப்போதும் 'ஏசி' அறையில் இருப்பது இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் - 'டி' சத்து குறைவாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.

இது போல், சமீபத்தில் வட மாநிலங்களில் எடுத்த சர்வேயில், 75 சதவீத மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு வைட்டமின் - 'டி' சத்து குறைபாடு உள்ளதும் தெரியவந்தது. இதனால், வைட்டமின் - 'டி' சத்துக்குறைபாட்டை நீக்க மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தனி திட்டத்தை தீட்டி வருகிறது. கிராமங்களில் சூரிய ஒளி படுவது அதிகம், ஆனால், உணவில் கால்சியம் சத்து குறைவு. ஆனால், நகர்புறங்களில் சூரிய வெளிச்சம்படுவது குறைவு. ஆனால், உணவில் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது.

வைட்டமின் - 'டி' சத்துக் குறைபாட்டால், சுவாசகோளாறு முதல் புற்றுநோய் வரை கூட வர வாய்ப்பு அதிகம். காசநோய்க்கும் இது காரணமாக அமைகிறது. வயது, கல்வி, பொருளாதர நிலை போன்றவற்றை தாண்டி பல தரப்பினரிலும் வைட்டமின் - 'டி' சத்துக் குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. வைட்டமின் 'டி' இருந்தால் தான் கால்சியம் சத்தை கட்டுப்படுத்தும். அதை கட்டுப்படுத்தாமல் போனால் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? Empty Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?

Post by balakarthik on Tue May 07, 2013 2:24 pm

நல்ல பகிர்வு நன்றி தமிம்
எப்போதும் 'ஏசி' அறையில் இருப்பது இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் - 'டி' சத்து குறைவாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.

என்ன செய்வது சில நிறுவனங்கள் பணியாளர்கள் எத்தனை முறை சிறுநீர் கழிக்க போகிறார்கள் என்பதை கூட கண்காணிக்கிறார்கள் அடிக்கடி எழுந்து செல்லும் ஊழியர்களை கழித்துகட்டவும் தயங்குவதில்லை அதிலும் இப்பொழுதெல்லாம் அதிக நிறுவனங்கள் கம்ப்யுட்டரைஸ் ID மிஷின்களை உபயோகிப்பதால் ஒவ்வொரு தடவையும் கடவை நமது ID Card டை உபயோகித்து திறக்கும் பொழுதும் கண்காநிக்கபடுகிறது இதனால் வெளியே செல்லவே முடியாதே வேற என்ன செய்வது சொல்லுங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? Empty Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?

Post by யினியவன் on Tue May 07, 2013 2:26 pm

அதுக்குதான் நாங்க புழில் ஐக்கியம் ஆயிட்டோம் - இந்த தொல்லை இல்ல புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? Empty Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?

Post by balakarthik on Tue May 07, 2013 2:30 pm

@யினியவன் wrote:அதுக்குதான் நாங்க புழில் ஐக்கியம் ஆயிட்டோம் - இந்த தொல்லை இல்ல புன்னகை

நீங்க கொடுத்து வைத்தவர் ஒங்களை யரெல்லாம் ஜப்பான்னுக்கு நாடு கடத்த வேண்டும் அங்க வேலை செஞ்சாத்தான் தெரியும்

ஈகரை தமிழ் களஞ்சியம் எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? Empty Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?

Post by பூவன் on Tue May 07, 2013 2:30 pm

இதுக்கு தான் நான் எல்லாம் அலுவலகம் வேலை இதெல்லாம் போகாமல் மரத்தடியே உக்கார்ந்து விட்டேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? Empty Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?

Post by balakarthik on Tue May 07, 2013 2:33 pm

@பூவன் wrote:இதுக்கு தான் நான் எல்லாம் அலுவலகம் வேலை இதெல்லாம் போகாமல் மரத்தடியே உக்கார்ந்து விட்டேன்
அடடே
ஒரு
வெட்டி மரமே
பட்ட
மரத்தின்
கீழ்
அமர்ந்துள்ளதே
அடடே ...!
அப்படின்னு யாராவது கவிதை எழுத போறாங்க பூவன் ஜாக்கிரதை

ஈகரை தமிழ் களஞ்சியம் எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? Empty Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?

Post by ஜாஹீதாபானு on Tue May 07, 2013 2:36 pm

நல்லவேளை எங்க ஆஃபிஸ்ல அப்பப்போ ஆஃப் பண்ணி போடுவாங்க
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? Empty Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?

Post by பூவன் on Tue May 07, 2013 2:36 pm

@balakarthik wrote:
@பூவன் wrote:இதுக்கு தான் நான் எல்லாம் அலுவலகம் வேலை இதெல்லாம் போகாமல் மரத்தடியே உக்கார்ந்து விட்டேன்
அடடே
ஒரு
வெட்டி மரமே
பட்ட
மரத்தின்
கீழ்
அமர்ந்துள்ளதே
அடடே ...!
அப்படின்னு யாராவது கவிதை எழுத போறாங்க பூவன் ஜாக்கிரதை

வெட்டி மரத்தடி
வெட்டி போட்ட கிளையில்
கட்டி போட்ட காளை..... அப்படின்னு எழுதாம இருந்தால் சரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? Empty Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?

Post by யினியவன் on Tue May 07, 2013 2:38 pm

@balakarthik wrote:நீங்க கொடுத்து வைத்தவர் ஒங்களை யரெல்லாம் ஜப்பான்னுக்கு நாடு கடத்த வேண்டும் அங்க வேலை செஞ்சாத்தான் தெரியும்
என்ன கொடுமை? ஜப்பானியருக்கு மனசாட்சியே இல்ல போல
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? Empty Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?

Post by யினியவன் on Tue May 07, 2013 2:39 pm

@ஜாஹீதாபானு wrote:நல்லவேளை எங்க ஆஃபிஸ்ல அப்பப்போ ஆஃப் பண்ணி போடுவாங்க
ஆஃப் போடுவாங்களா?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? Empty Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?

Post by balakarthik on Tue May 07, 2013 2:39 pm

@ஜாஹீதாபானு wrote:நல்லவேளை எங்க ஆஃபிஸ்ல அப்பப்போ ஆஃப் பண்ணி போடுவாங்க
அடடா அதையும் ஒழுங்க வேலை செய்ய விட மாடிங்களா அதுசரி அதான் அம்மாவே உங்களுக்கு சிரமம் வைக்காமல் தினமும் ஆஃப் பண்ணி போடுறாங்களே தனியா வேற நீங்களும் ஆஃப் பண்ணனுமா என்ன

ஈகரை தமிழ் களஞ்சியம் எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? Empty Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?

Post by balakarthik on Tue May 07, 2013 2:41 pm

@பூவன் wrote:
வெட்டி மரத்தடி
வெட்டி போட்ட கிளையில்
கட்டி போட்ட காளை..... அப்படின்னு எழுதாம இருந்தால் சரி
ஆனா அந்த தெருவுல இது பூவனின் காதல் கவிதை தெறிக்கும் பகுதி பூவன் எச்சரிக்கை அப்படின்னு போர்டு வசுருக்கிறதா கேள்வி பட்டேனே பூவன்

ஈகரை தமிழ் களஞ்சியம் எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? Empty Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?

Post by ஜாஹீதாபானு on Tue May 07, 2013 2:42 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:நல்லவேளை எங்க ஆஃபிஸ்ல அப்பப்போ ஆஃப் பண்ணி போடுவாங்க
ஆஃப் போடுவாங்களா?

ஆஃப் பண்ணி ஆன் பண்ணுவாங்க என்ன கொடுமை சார் இது
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? Empty Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?

Post by ஜாஹீதாபானு on Tue May 07, 2013 2:42 pm

@balakarthik wrote:
@ஜாஹீதாபானு wrote:நல்லவேளை எங்க ஆஃபிஸ்ல அப்பப்போ ஆஃப் பண்ணி போடுவாங்க
அடடா அதையும் ஒழுங்க வேலை செய்ய விட மாடிங்களா அதுசரி அதான் அம்மாவே உங்களுக்கு சிரமம் வைக்காமல் தினமும் ஆஃப் பண்ணி போடுறாங்களே தனியா வேற நீங்களும் ஆஃப் பண்ணனுமா என்ன

நாங்க உங்களப் போல இல்ல...

கரண்ட சேமிக்கிறோம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? Empty Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?

Post by balakarthik on Tue May 07, 2013 2:44 pm

@ஜாஹீதாபானு wrote:கரண்ட சேமிக்கிறோம்
இங்க பாருங்க சும்மா இந்த மின்சார துறை அமைச்சர் மாதிரி எல்லாம் பேச கூடாது பான்க்குல கரண்ட் அக்கவுண்ட் இருக்கலாம் ஆனா கரண்ட சேமிக்க உங்ககிட்ட அக்கவுண்ட் இருக்கா போலோஜி போலோ

Last edited by balakarthik on Tue May 07, 2013 2:45 pm; edited 1 time in total

ஈகரை தமிழ் களஞ்சியம் எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ? Empty Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum