ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by ayyasamy ram Today at 6:39 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Yesterday at 10:03 pm

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Yesterday at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Yesterday at 7:28 am

Admins Online

ஆசை முகம் அழகாக வேண்டுமா?

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆசை முகம் அழகாக வேண்டுமா? Empty ஆசை முகம் அழகாக வேண்டுமா?

Post by தாமு on Thu Oct 22, 2009 6:54 am

ஒவ்வொரு மனிதனுக்கும் முதலில் பிடித்தது அவர்களின் முகம் ஒன்றே. குரங்கிற்கு அதன் முகத்தின் மீது அலாதிப் பிரியம் இருக்கும். அந்த அளவிற்கு முகம் என்பது முக்கியமான ஒன்று என்பதில் மறு கருத்தே இல்லை. இந்த நவீன காலத்தில் முகம் பேணுவது முக்கியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்களும் பெண்களும் போட்டிபோட்டிக்கொண்டு முகப்பொலிவைச் செய்கின்றனர். இதற்கான அழகு மையங்கள் ஆங்காங்கே போட்டி போட்டுக்கொண்டு முளைக்கின்றன. ஆனால் மருத்துவ ரீதியாக இவைஎல்லாம் தங்களின் தோலுக்கு ஒத்து வருமா ஒத்துவராதா என்ற சிந்தனை இன்னும் தோன்றவில்லை.

பலபேர் தங்களின் கரடுமுரடான முகத்தை அழகு செய்ய விரும்பினாலும் கூடுதல் செலவு, மற்றும் பக்க விளைவுகள் கருதி அதனைச் செய்யப் பயப்படுகின்றனர். அவர்களின் பயத்தைப் போக்கி நல் முகம் ஆக்க மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தோல் நோய்ப்பிரிவு முகப்பொலிவு சிகிச்சையைத் துவங்கியுள்ளது.

உலகின் எந்த நவீன சிகிச்சை தொடங்கப் பெற்றாலும் அதற்கான கருவிகளை உடன் வாங்கி மக்களுக்கான எளிய மருத்துவச் சேவைகளைத் தொடர்வது மீனாட்சி மிஷன் மருத்துவமனை.

அந்த வகையில் அண்மையில் இறக்குமதி செய்யப் பட்ட மக்களின் முக நன்மைக்கு வகை செய்யும் முகப்பொலிவு சிகிச்சை கருவி தான் டெர்மாபரேடர் என்பது.

முக அழகைக் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது எண்ணெய் வழிவது. கருவளையங்கள் இருந்து அசிங்கம் காட்டுவது. இதனால் இளமையானவர்கள் முதியவராகத் தோற்றம் காட்டுவது போன்றவற்றைத் செய்யும். இதேபோல் பலருக்கு பருவ காலத்தில் முகப்பரு ஏற்பட்டிருக்கும்.

அது தணிந்து சரியாக ஆறி இருந்தாலும் முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகள் அப்படியே இருக்கும். பருக்களால் ஏற்படும் தழும்புகள் அப்படியே இருக்கும். பொதுவாகவே முகப்பருத்தழும்புகளைத் தடுப்பது மிகவும் சிரமமான ஒன்று. முகப்பருத்தழும்புகளால் பலருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.

ஒரு இடத்திற்கு வேலைக்குப் போகிறவர்கள் மிடுக்கும் துடுக்கும் நிறைந்த தோற்றப் பொலிவோடு காணப்படவேண்டும். இது போன்ற முகப்பரு தழும்புள்ளவர்கள் பலர் இது போன்ற நேரங்களில் மனம் சங்கடப்படுவர்.

இவர்களின் மனச் சோர்வைப் போக்கும் வண்ணம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் தோல் நோய்ப் பிரிவில் முகப்பருத்தழும்புகள் நீக்கும் சிகிச்சை நடந்து வருகிறது. இதன் மூலம் மிகவும் ஆபத்தான குழித்தழும்புகள் உள்ளவர்கள் கூட அவர்களே பெருமைப்படும் வண்ணம் முகப் பொலிவை உண்டாக்கலாம்.

Co2 laser மற்றும்... மைக்ரோ டெர்பாபரேட்டர் சிகிச்சைகளின் மூலம் 80 முதல் 90 சதம் வரை முகச் சுருக்கங்கள், தழும்புகள் போன்றவற்றை சரி செய்து வருகிறோம்.

ஸ்கின் ரெஜிவுனேஷன் (Skin Rejuvenation) எனப்படும் முகம்பொலிவு சிகிச்சையால் முகப்பருக்கள் இல்லாமல் கூட செய்யலாம். இதனை மாதம் இரண்டு முறை செய்து கொண்டால் வெயிலினால் ஏற்படும் மாற்றம் மற்றும் எண்ணெய் வடிவதை குறைந்து முகத்தில் மசாஜ் செய்வதுடன் முகத்தையும் பொலிவு பெறச் செய்யும்.

இதன் முக்கியச் செய்தி என்னவென்றால் இதனை ஒரு முறை செய்தவுடன் உடனடியாக முகத்தைத் தடவிப்பார்த்தாலே முக வித்தியாசத்தை நன்றாக அறியலாம். சென்னை மற்றும் மும்பைப் பகுதியில் நடிகர் நடிகைகள் மட்டுமே செய்து கொண்ட இந்த சிகிச்சை இப்போது உங்கள் மீனாட்சி மிஷன் மருத்துவ மனையிலும் நடைபெறுகிறது. இதில் சென்னை, மும்பையை விட இங்கு செலவு குறைகிறது.

முகத்தில் ஆசை வைத்தவர்கள் அனைவரும் தங்களின் ஆசை முகத்தை மேலும் அழகாக்கிக் கொள்ள எம்மை நாடலாம்.


நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆசை முகம் அழகாக வேண்டுமா? Empty Re: ஆசை முகம் அழகாக வேண்டுமா?

Post by mdkhan on Thu Oct 22, 2009 9:44 am

தகவலுக்கு நன்றி தாமு....... நன்றி
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

ஆசை முகம் அழகாக வேண்டுமா? Empty Re: ஆசை முகம் அழகாக வேண்டுமா?

Post by kirupairajah on Thu Oct 22, 2009 9:52 am

மருத்துவ தகவலுடன் அம்மருத்துவம் செய்யும் இடமும், முறையும் தந்திருக்கிறீர்கள், ஆனால் எந்த நாட்டில் என்று சொல்லவில்லையே!!!(சிங்கப்பூர்ஆசை முகம் அழகாக வேண்டுமா? Icon_question)பதிவிற்கு நன்றி தாமு!
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

ஆசை முகம் அழகாக வேண்டுமா? Empty Re: ஆசை முகம் அழகாக வேண்டுமா?

Post by VIJAY on Thu Oct 22, 2009 11:16 am

ஆசை முகம் அழகாக வேண்டுமா? 677196 நல்ல தகவல் தாமு...
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

ஆசை முகம் அழகாக வேண்டுமா? Empty Re: ஆசை முகம் அழகாக வேண்டுமா?

Post by தாமு on Thu Oct 22, 2009 11:20 am

கான், விஜய், கிருபை அது காட்டாயம் சிங்கப்பூர் இல்லை... ஆசை முகம் அழகாக வேண்டுமா? 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆசை முகம் அழகாக வேண்டுமா? Empty Re: ஆசை முகம் அழகாக வேண்டுமா?

Post by kirupairajah on Thu Oct 22, 2009 11:24 am

@தாமு wrote:கான், விஜய், கிருபை அது காட்டாயம் சிங்கப்பூர் இல்லை... ஆசை முகம் அழகாக வேண்டுமா? 678642

அப்படியா! அப்ப அது எந்த நாடு என்று சொன்னால்தானே விஜய் அங்கு செல்வார்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

ஆசை முகம் அழகாக வேண்டுமா? Empty Re: ஆசை முகம் அழகாக வேண்டுமா?

Post by தாமு on Thu Oct 22, 2009 11:26 am

தாமு wrote:கான், விஜய், கிருபை அது காட்டாயம் சிங்கப்பூர் இல்லை... ஆசை முகம் அழகாக வேண்டுமா? 678642

அப்படியா! அப்ப அது எந்த நாடு என்று சொன்னால்தானே விஜய் அங்கு செல்வார்


ஆசை முகம் அழகாக வேண்டுமா? 440806 ஆசை முகம் அழகாக வேண்டுமா? 230655 ஆசை முகம் அழகாக வேண்டுமா? 230655 ஆசை முகம் அழகாக வேண்டுமா? 230655
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆசை முகம் அழகாக வேண்டுமா? Empty Re: ஆசை முகம் அழகாக வேண்டுமா?

Post by VIJAY on Thu Oct 22, 2009 11:27 am

நான் எதுக்கு போகனும் கிருபை...
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

ஆசை முகம் அழகாக வேண்டுமா? Empty Re: ஆசை முகம் அழகாக வேண்டுமா?

Post by kirupairajah on Thu Oct 22, 2009 11:29 am

@தாமு wrote:

தாமு wrote:கான், விஜய், கிருபை அது காட்டாயம் சிங்கப்பூர் இல்லை... ஆசை முகம் அழகாக வேண்டுமா? 678642

அப்படியா! அப்ப அது எந்த நாடு என்று சொன்னால்தானே விஜய் அங்கு செல்வார்

ஆசை முகம் அழகாக வேண்டுமா? 440806 ஆசை முகம் அழகாக வேண்டுமா? 230655 ஆசை முகம் அழகாக வேண்டுமா? 230655 ஆசை முகம் அழகாக வேண்டுமா? 230655

ஏன் விஜய் முகத்தை அழகு படுத்துவதால் உங்களுக்கு என்ன பிரச்சினை தாமு?
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

ஆசை முகம் அழகாக வேண்டுமா? Empty Re: ஆசை முகம் அழகாக வேண்டுமா?

Post by VIJAY on Thu Oct 22, 2009 11:34 am

அதானே?? நல்லா கேளுங்க கிருபை...
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

ஆசை முகம் அழகாக வேண்டுமா? Empty Re: ஆசை முகம் அழகாக வேண்டுமா?

Post by தாமு on Thu Oct 22, 2009 11:34 am

ஆசை முகம் அழகாக வேண்டுமா? Icon_eek ஆசை முகம் அழகாக வேண்டுமா? 67637 இப்ப இருக்குர விஜய் தான் அழகு.... ஆசை முகம் அழகாக வேண்டுமா? 942
( இத ஒரு ஆண்மகன் சொல்லுராங்ன்னு பாக்கிரியா விஜய்... ) ஆசை முகம் அழகாக வேண்டுமா? Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆசை முகம் அழகாக வேண்டுமா? Empty Re: ஆசை முகம் அழகாக வேண்டுமா?

Post by VIJAY on Thu Oct 22, 2009 11:36 am

ஓ அவரா நீங்க?? ஆசை முகம் அழகாக வேண்டுமா? Icon_eek ஆசை முகம் அழகாக வேண்டுமா? 230655
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

ஆசை முகம் அழகாக வேண்டுமா? Empty Re: ஆசை முகம் அழகாக வேண்டுமா?

Post by தாமு on Thu Oct 22, 2009 11:37 am

ஓ அவரா நீங்க?? ஆசை முகம் அழகாக வேண்டுமா? Icon_eek ஆசை முகம் அழகாக வேண்டுமா? 230655

இதுக்கு என்ன அர்த்தம்... ஆசை முகம் அழகாக வேண்டுமா? 246975 ஆசை முகம் அழகாக வேண்டுமா? 246975 ஆசை முகம் அழகாக வேண்டுமா? 246975
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆசை முகம் அழகாக வேண்டுமா? Empty Re: ஆசை முகம் அழகாக வேண்டுமா?

Post by மீனு on Thu Oct 22, 2009 12:05 pm

குரங்கிற்கு அதன் முகத்தின் மீது அலாதிப் பிரியம் இருக்கும்.

தாமு..இது உங்களுக்கு எப்படி தெரியும் ..அப்போ நீங்க ..???
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஆசை முகம் அழகாக வேண்டுமா? Empty Re: ஆசை முகம் அழகாக வேண்டுமா?

Post by தாமு on Fri Oct 23, 2009 3:49 pm

குரங்கிற்கு அதன் முகத்தின் மீது அலாதிப் பிரியம் இருக்கும்.

தாமு..இது உங்களுக்கு எப்படி தெரியும் ..அப்போ நீங்க ..???

மீனு நான் எப்பையும் அந்த மாதிரி செஞ்சுக்க மாட்டேன்.... ஆசை முகம் அழகாக வேண்டுமா? Icon_lol மத்தவங்கலுக்கா... ஆசை முகம் அழகாக வேண்டுமா? Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆசை முகம் அழகாக வேண்டுமா? Empty Re: ஆசை முகம் அழகாக வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum