ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 5:41 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by சக்தி18 Today at 5:21 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Today at 5:15 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Today at 5:13 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by சக்தி18 Today at 4:57 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by சக்தி18 Today at 4:10 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Today at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Today at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Today at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Today at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Today at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Today at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

Admins Online

மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!

Page 1 of 2 1, 2  Next

Go down

 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Empty மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!

Post by சிவா on Sun May 12, 2013 11:43 am


வீட்டில் வளர்ப்பு பிராணியாக நாய் வளர்த்தால் மாரடைப்பு மற்றும் இருதய கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையுமென அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிலையமொன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

வளர்ப்பு நாயால் இருதய நோயாளிகளின் ஆயுள் அதிகரிப்பதாகவும், மாரடைப்பு மற்றும் பிற இருதய கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், 'அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்' அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வீட்டில் செல்ல பிராணியாக நாய் வளர்ப்பவர்கள், அதனை காலையில் வெளியே அழைத்து செல்லும்போது, அவர்களது உடலுக்கு தேவையான நடைபயிற்சி கிடைக்கிறது. இதனால் மறைமுகமாக ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைகிறது.

மேலும் வளர்ப்பு நாயுடன் பழகுவதன் மூலம் மன அழுத்தம் குறைவதால் இருதய நோயாளிகளுக்கு திடீர் மாரடைப்பு வருவது குறைகிறது. இதன் மூலம் அவர்களின் ஆயுள் அதிகரிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த, பெய்லோர் மருத்துவமனை கல்லூரியின் பேராசிரியரும், அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் தலைவருமான க்லென் லேவைன், 5200 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், வீட்டில் செல்ல பிராணியாக நாய் வளர்க்காதவர்களை ஒப்பிடும்போது, செல்ல பிராணியாக நாய் வளர்ப்பவர்களின் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக தெரியவந்துள்ளது எனக் கூறினார்.

வெப்துனியா


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Empty Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!

Post by யினியவன் on Sun May 12, 2013 11:46 am

நல்ல பகிர்வு பாஸ்.

நம்மள வச்சு சோறு போடவே பெரிய பாடா இருக்குன்னு சொல்லுறாங்க
இதுல பாவம் இன்னொரு வாயில்லா ஜீவனை வேற வளர்க்கனுமா?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Empty Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!

Post by Muthumohamed on Sun May 12, 2013 11:57 am

நம்மளை விடவா இன்னொரு நாய் வேணும் நம்ம வீட்டுக்கு ???
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Empty Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!

Post by மதுமிதா on Sun May 12, 2013 1:43 pm

அய்யா எங்க வீட்ல நாய் இருக்கே
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Empty Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!

Post by சிவா on Sun May 12, 2013 1:45 pm

எங்க ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, ஆனா நாய் வளர்க்கலை! ஏன்னு தெரியலை! சோகம்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Empty Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!

Post by யினியவன் on Sun May 12, 2013 1:48 pm

@சிவா wrote:எங்க ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, ஆனா நாய் வளர்க்கலை! ஏன்னு தெரியலை! சோகம்
இன்னுமா தெரியல - அப்பாவி சிவா நீங்க புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Empty Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!

Post by சிவா on Sun May 12, 2013 1:49 pm

@யினியவன் wrote:
@சிவா wrote:எங்க ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, ஆனா நாய் வளர்க்கலை! ஏன்னு தெரியலை! சோகம்
இன்னுமா தெரியல - அப்பாவி சிவா நீங்க புன்னகை

நீங்கள் என்னைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதுதான் காரணமாக இருக்குமோ என நான் கூறவே இல்லையே!!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Empty Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!

Post by யினியவன் on Sun May 12, 2013 1:51 pm

@சிவா wrote:நீங்கள் என்னைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதுதான் காரணமாக இருக்குமோ என நான் கூறவே இல்லையே!!
வாயில்லா ஜீவன் வாயில்லா ஜீவனோட தான் ப்ரெண்ட்ஷிப் வச்சுக்கும்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Empty Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!

Post by ராஜா on Sun May 12, 2013 1:51 pm

@யினியவன் wrote:நல்ல பகிர்வு பாஸ்.
நம்மள வச்சு சோறு போடவே பெரிய பாடா இருக்குன்னு சொல்லுறாங்க
இதுல பாவம் இன்னொரு வாயில்லா ஜீவனை வேற வளர்க்கனுமா?
@Muthumohamed wrote:நம்மளை விடவா இன்னொரு நாய் வேணும் நம்ம வீட்டுக்கு ???
@சிவா wrote:எங்க ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, ஆனா நாய் வளர்க்கலை! ஏன்னு தெரியலை! சோகம்

உங்களுடைய இந்த சிறந்த பின்னூட்டங்களை படிக்கும்போது, எனக்கு அஜித் டயலாக் தான் ஞாபகம் வருது..... புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Empty Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!

Post by சிவா on Sun May 12, 2013 1:52 pm

@யினியவன் wrote:
@சிவா wrote:நீங்கள் என்னைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதுதான் காரணமாக இருக்குமோ என நான் கூறவே இல்லையே!!
வாயில்லா ஜீவன் வாயில்லா ஜீவனோட தான் ப்ரெண்ட்ஷிப் வச்சுக்கும்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு

அப்ப ராஜா என்ன ஜீவன்! சிரி


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Empty Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!

Post by யினியவன் on Sun May 12, 2013 1:54 pm

@சிவா wrote:அப்ப ராஜா என்ன ஜீவன்! சிரி
என்ன கேள்வி இது?

இப்ப அவருக்கே அசிங்கமா தோணி பீலிங்க்சாயிடுவாறு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Empty Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!

Post by ராஜா on Sun May 12, 2013 1:57 pm

@சிவா wrote:அப்ப ராஜா என்ன ஜீவன்! சிரி
நான் இப்ப தான் அஜித் டயலாக் ஞாபகம் வருதுன்னு சொன்னேன் , திரும்பவும் உங்களுக்கு சந்தேகமா ?! புன்னகை

(ஆமாம் , என்ன டயலாக் என்று கேட்கவே இல்லை )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Empty Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!

Post by மதுமிதா on Sun May 12, 2013 1:58 pm

@ராஜா wrote:
@சிவா wrote:அப்ப ராஜா என்ன ஜீவன்! சிரி
நான் இப்ப தான் அஜித் டயலாக் ஞாபகம் வருதுன்னு சொன்னேன் , திரும்பவும் உங்களுக்கு சந்தேகமா ?! புன்னகை

(ஆமாம் , என்ன டயலாக் என்று கேட்கவே இல்லை )
நான் கேக்றேன் அண்ணா என்ன டயலாக் ?
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Empty Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!

Post by ராஜா on Sun May 12, 2013 2:18 pm

madhukrish wrote:
@ராஜா wrote:
@சிவா wrote:அப்ப ராஜா என்ன ஜீவன்! சிரி
நான் இப்ப தான் அஜித் டயலாக் ஞாபகம் வருதுன்னு சொன்னேன் , திரும்பவும் உங்களுக்கு சந்தேகமா ?! புன்னகை
(ஆமாம் , என்ன டயலாக் என்று கேட்கவே இல்லை )
நான் கேக்றேன் அண்ணா என்ன டயலாக் ?
நாங்க தனிமரம் இல்லை தோப்பு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Empty Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!

Post by யினியவன் on Sun May 12, 2013 2:22 pm

@ராஜா wrote:நாங்க தனிமரம் இல்லை தோப்பு
அந்த தோப்பு கூட தென்னந் தோப்போ வாழைத் தோப்போ இல்ல

தோப்பு கரணம் போடற தோப்பு ராஜா சிரிப்பு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

 மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்! Empty Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum