புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Poll_c10 
64 Posts - 58%
heezulia

41 Posts - 37%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

106 Posts - 60%

62 Posts - 35%

6 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 15, 2013 9:18 pm

First topic message reminder :

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

ஈகரை பதிவர்கள், போட்டியாளர்கள், நிர்வாகத்தினர் என அனைவருமே
மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்த கவிதை போட்டியின் முடிவுகளை
தெரிந்து கொள்ளும் நேரம் வந்தாயிற்று.

அவற்றை தெரிந்துகொள்ளும் முன்னர் அதை சிறப்பாக நடத்தி தந்த சிலருக்கு
முதற்கண் நன்றிகளை தெரிவித்து விடுவோம் அனைவரின் சார்பாக.

இதயம் கனிந்த நன்றிகள் இவர்களுக்கு:

போட்டியை நடத்த வேண்டும் என அறிவித்த நிறுவனர் சிவா.

தலைப்புகளையும், நடுவர்களையும் தேர்ந்தெடுத்து சிறப்பித்த தலைமை நடத்துனர் ஆதிரா.

திரைக்குப் பின்னிருந்து இயங்கிய தலைமை நடத்துனர்கள் ராஜா, பாலாஜி.

மற்றும் அனைத்து நடத்துனர்கள், நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும்.

ஈகரை பதிவர்கள் உங்களுக்கும்.

கவிதைகளை கவனமாக படித்து, மதிப்பிட்டு வெற்றியாளர்களை தேர்வு செய்த நடுவர்கள் இவர்களுக்கும் எங்களது மேலான நன்றிகள்:

1. எழுத்தாளர். பேராசிரியர். முனைவர். பெ.கி.பிராபகரன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.லிட்., பி.எச்டி., தமிழ்த்துறை, அகோபில மடம் சமுஸ்கிருத கல்லூரி, மதுராந்தகம், செயலாளர் -இலக்கிய வட்டம், கலைஞர் நகர், இணைச்செயலாளர் - அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், இணை ஆசிரியர் - தென்னரசி பல்சுவை மாத இதழ்.

2.. பேராசிரியர். கவிதாயினி. முனைவர். செ.கனிமொழி, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி., தமிழ்த்துறை, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி. சென்னை 105

3. எழுத்தாளர். கவிஞர். பேராசிரியர். த. ஆதித்தன், எம். ஏ., எம்.ஃபில்., பி.எச்டி, பட்டயம் மீடியா ஆர்ட், முதுநிலைப் பட்டயம் தகவல் தொடர்புச் சட்டம், முதல்வர் (பொ),பொன்னுசாமி நாடார் கலை அறிவியல் கல்லூரி, ஆவடி, சென்னை.

இவை அனைத்திற்கும் மேலாக போட்டியில் முழு உத்வேகத்தோடு கவிதைகள் எழுதி சிறப்பித்த அனைத்து கவிஞர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்.

அடடா முடிவை சொல்லுங்கப்பான்னு பொறுமை இழந்து எனை நீங்கள் அடிக்க வரும் முன் சொல்லி விடுகிறேன் - இதோ இவர்கள் தான் அந்த வெற்றியாளர்கள்:

முதல் பரிசு - ஒன்று

திருமதி/ செல்வி. சைலஜா பங்களூரு - விடியலின் வெளிச்சம் எங்கே

இரண்டாம் பரிசுகள் - மூன்று

1. திரு. ரமேஷ்நாகா - தாகம் தீர்க்காத நதிகள்
2. திரு. சச்சிதானந்தம் - காதலைத் தீண்டும் சாதிநாகம் -
3. திரு. ராம் கிஷோர் - உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு

மூன்றாம் பரிசுகள் - மூன்று

1. திரு. சுரேஷ்டீன் - அமிலத்தில் ஆடிய அனிச்சம்
2. திரு. பார்த்திபன் - நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்
3. திரு. பொன். செல்லமுத்து - காதலாகி

சிறப்புப் பரிசுகள் - பத்து

1. திரு. உமா பாலன் - காதலாகி
2. திரு. விஸ்வ_32 - ஈழமே நீ இடுகாடா?
3. திரு.சி.பன்னீர்செல்வம் - ஈழமே நீ இடுகாடா?
4. செல்வி. ஹிஷாலீ - உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு
5. திரு. நாகசுந்தரம் - போதைச் சேற்றில் மனித நாற்றுகள்
6. திரு. சுந்தரம்ராஜேந்திரன் - ஈழமே நீ இடுகாடா?
7. திரு. தஞ்சாவூரான் - ஈழம் மீளும்
8. திரு. கிரிகாசன் - காடுகள் மலைகள் இறைவன் கலைகள்
9. திரு. சுசிசசி - ஈழமே நீ இடுகாடா?
10. திரு. ஜெய்ராம் - நிலமகள் நோகலாமா?

அனைவருக்கும் ஈகரையின் சார்பாக இதயம் கனிந்த வாழ்த்துகள்.

பரிசு வென்றவர்கள் கீழ்கண்ட தகவல்களை உடன் admin@eegarai.com  என்ற
மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். விவரம் கிடைத்த உடன் பரிசுப் பணம் அனுப்பி வைக்கப்படும்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)
2.வங்கிக் கணக்கு எண் / IFSC கோட்
3.அஞ்சல் முகவரி
4.தொலைபேசி எண் /அலைபேசி எண்.

பரிசு வென்ற கவிதைகளும் போட்டிக்கு பெறப்பட்ட  மற்ற கவிதைகளும் நம் ஈகரையில்
விரைவில் வெளியிடப்படும். அவற்றில் தங்களின் பயனர் பெயர் மட்டுமே குறிப்பிடப்படும்.

மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகளும் அனைவருக்கும்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri May 17, 2013 6:03 pm

யினியவன் wrote:
பிஜிராமன் wrote:
போட்டியை வெற்றி கரமாக நடத்தி முடித்த ஆத்திர அம்மாவிற்கும் அவருக்கு துணை புரிந்த ஈகரை உறவுகளுக்கும் என் நன்றிகள்..... :வணக்கம்: மகிழ்ச்சி நன்றி புன்னகை
இந்த முறை உங்களுக்கு பரிசு இல்லேன்னு ஆத்திரத்தில் ஆத்திர அம்மான்னு சொல்லிட்டீங்க புன்னகை

புன்னகை சிரி சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 17, 2013 9:39 pm

யினியவன் wrote:
பிஜிராமன் wrote:
போட்டியை வெற்றி கரமாக நடத்தி முடித்த ஆத்திர அம்மாவிற்கும் அவருக்கு துணை புரிந்த ஈகரை உறவுகளுக்கும் என் நன்றிகள்..... :வணக்கம்: மகிழ்ச்சி நன்றி புன்னகை
இந்த முறை உங்களுக்கு பரிசு இல்லேன்னு ஆத்திரத்தில் ஆத்திர அம்மான்னு சொல்லிட்டீங்க புன்னகை

புள்ள ஏதோ வாய் தவறி சொல்லிட்டா ரிலாக்ஸ் அதைப் போட்டு இம்புட்டு பாடு படுத்தறதா?.
அது எம்புட்டு நல்ல புள்ள. அதைப்போய்...

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Tஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Iஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 17, 2013 9:42 pm

Aathira wrote:புள்ள ஏதோ வாய் தவறி சொல்லிட்டா ரிலாக்ஸ் அதைப் போட்டு இம்புட்டு பாடு படுத்தறதா?. அது எம்புட்டு நல்ல புள்ள. அதைப்போய்...
ராமன் நல்ல புள்ளையா? ஐயோ ஐயோ உங்க அளவுக்கு என்னால அப்பாவியா இருக்க முடியாது ஆத்திர சாரி சாரி உங்க புள்ள சொன்ன மாதிரியே நானும் சொல்லிட்டேன் - ஆதிரா சிரிப்பு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 17, 2013 9:46 pm

வெற்றி பெற்றஅனைவர்க்கும் வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 17, 2013 9:46 pm

பிஜிராமன் wrote:
யினியவன் wrote:
பிஜிராமன் wrote:
போட்டியை வெற்றி கரமாக நடத்தி முடித்த ஆத்திர அம்மாவிற்கும் அவருக்கு துணை புரிந்த ஈகரை உறவுகளுக்கும் என் நன்றிகள்..... :வணக்கம்: மகிழ்ச்சி நன்றி புன்னகை
இந்த முறை உங்களுக்கு பரிசு இல்லேன்னு ஆத்திரத்தில் ஆத்திர அம்மான்னு சொல்லிட்டீங்க புன்னகை

ஐயகோ........இப்படி ஒரு பிழை நேர்ந்து விட்டதா சோகம் ...........அண்ணா திருத்தி விட்டேன்....நல்ல வேலை.....சைன் அவுட் பண்ணிட்டு போலான்னு இருந்தேன்......நன்றிகள் அண்ணா.....அவ்வ்வ்வ்வ்வ்வ் புன்னகை ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 745155
அவ்வ்வ்வ்வ்வ்வ் :அடபாவி: சொல்லுரதையும் சொல்லிப்புட்டு.... சைன் அவுட் பண்ணிட்டுப் போயிட்டா????

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Tஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Iஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 17, 2013 10:21 pm

யினியவன் wrote:
Aathira wrote:புள்ள ஏதோ வாய் தவறி சொல்லிட்டா ரிலாக்ஸ் அதைப் போட்டு இம்புட்டு பாடு படுத்தறதா?. அது எம்புட்டு நல்ல புள்ள. அதைப்போய்...
ராமன் நல்ல புள்ளையா? ஐயோ ஐயோ உங்க அளவுக்கு என்னால அப்பாவியா இருக்க முடியாது ஆத்திர சாரி சாரி உங்க புள்ள சொன்ன மாதிரியே நானும் சொல்லிட்டேன் - ஆதிரா சிரிப்பு
புள்ள சொல்ற மாதிரியெல்லாம் பூசாரி சொல்ல முடியாது உடுட்டுக்கட்டை அடி வ

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Tஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Iஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Empty
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat May 18, 2013 4:32 pm

அன்புள்ள ஈகரை கவிதை போட்டி-6 இன் நிர்வாகிகளுக்கும், நடுவர் குழுவுக்கும்...
எனது கவிதையினைப் பரிசுக்குரியதாய் தேர்ந்தெடுத்தமைக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி பெற்ற அனைவருக்கும், கலந்து கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
:வணக்கம்: :வணக்கம்:

Uploaded with ImageShack.us
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Sun May 19, 2013 3:20 pm

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டியை எங்களுக்காக அருளிய நிர்வாக குழுவினர் அனவருக்கும் எம் மனமார்ந்த நன்றிகள்.கவிதை தலைப்புகள் ஒவ்வொன்ருமே மிக மிக அருமையாக இருந்தன. நிலமகள் நோகலாமா? என்ற தலைப்பில் நான் எழுதிய வரிகளுக்கு சிறப்புப் பரிசு கிடைத்தமைக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இது யாம் மீண்டும் எழுதுவதற்கு மிக உத்வேகம் ஊட்டுவதாக உள்ளது.போட்டியில் கலந்துகொண்ட மற்றும் பரிசு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 19, 2013 4:14 pm

முதல் பரிசு - ஒன்று

திருமதி/ செல்வி. சைலஜா பங்களூரு - விடியலின் வெளிச்சம் எங்கே

இரண்டாம் பரிசுகள் - மூன்று

1. திரு. ரமேஷ்நாகா - தாகம் தீர்க்காத நதிகள்
2. திரு. சச்சிதானந்தம் - காதலைத் தீண்டும் சாதிநாகம் -
3. திரு. ராம் கிஷோர் - உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு

மூன்றாம் பரிசுகள் - மூன்று

1. திரு. சுரேஷ்டீன் - அமிலத்தில் ஆடிய அனிச்சம்
2. திரு. பார்த்திபன் - நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்
3. திரு. பொன். செல்லமுத்து - காதலாகி

சிறப்புப் பரிசுகள் - பத்து

1. திரு. உமா பாலன் - காதலாகி
2. திரு. விஸ்வ_32 - ஈழமே நீ இடுகாடா?
3. திரு.சி.பன்னீர்செல்வம் - ஈழமே நீ இடுகாடா?
4. செல்வி. ஹிஷாலீ - உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு
5. திரு. நாகசுந்தரம் - போதைச் சேற்றில் மனித நாற்றுகள்
6. திரு. சுந்தரம்ராஜேந்திரன் - ஈழமே நீ இடுகாடா?
7. திரு. தஞ்சாவூரான் - ஈழம் மீளும்
8. திரு. கிரிகாசன் - காடுகள் மலைகள் இறைவன் கலைகள்
9. திரு. சுசிசசி - ஈழமே நீ இடுகாடா?
10. திரு. ஜெய்ராம் - நிலமகள் நோகலாமா?

வெற்றி பெற்ற அனைவருக்கும் மற்றும் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 19, 2013 10:35 pm

வெற்றி பெற்ற அனைத்து உறவுகளுக்கும் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி அன்பு மலர்
சிறப்பாக நடத்திய நிர்வாகத்துக்கு அன்பு மலர் :suspect:

நிறைவாக்கிய நிறைமதியாளர் ஆதிரா...ஐயோ மறந்து போச்சு...டாக்டர் ஆதிரா அவர்களுக்கு
மிக மிக மிக நன்றி...

பரிசு பெற போட்டியிட்டா அனைவருக்கும் :suspect:

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 224747944

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Emptyஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக