புதிய பதிவுகள்
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:08 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:34 pm

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Yesterday at 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:50 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Yesterday at 2:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:16 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Yesterday at 2:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 11:05 am

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 9:52 am

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by ayyasamy ram Yesterday at 9:27 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Yesterday at 8:58 am

» கருத்துப்படம்28/11/2023
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Mon Nov 27, 2023 6:43 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm

» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 6:21 pm

» மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்!
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:42 pm

» கார்த்திகை தீபம் –
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:36 pm

» “காதுள்ளோர் கேட்கக் கடவர்”
by ayyasamy ram Sat Nov 25, 2023 5:06 pm

» எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே!
by ayyasamy ram Sat Nov 25, 2023 4:45 pm

» கார்த்திகை பௌர்ணமியில் கந்தனையும் வழிபட வேண்டும்... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Sat Nov 25, 2023 2:15 pm

» **​கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் **
by ayyasamy ram Sat Nov 25, 2023 1:55 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by ஆனந்திபழனியப்பன் Fri Nov 24, 2023 11:39 pm

» படித்தவுடன் சிரிக்கவும்..!
by ayyasamy ram Fri Nov 24, 2023 10:53 pm

» இல்லுமினாட்டி புத்தகம்
by லோகேஸ்வரன் Fri Nov 24, 2023 10:33 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Nov 24, 2023 6:52 pm

» கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
by ayyasamy ram Thu Nov 23, 2023 7:53 pm

» டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:58 pm

» 'ஏசி' க்கு விடைகொடுங்கள்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:57 pm

» 15 வருடங்களை நிறைவு செய்த வாரணம் ஆயிரம் படம்... பாடல்கள் ஒரு லிஸ்ட்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:51 pm

» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Wed Nov 22, 2023 11:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Poll_c10 
34 Posts - 47%
ayyasamy ram

17 Posts - 24%
T.N.Balasubramanian

8 Posts - 11%
heezulia

3 Posts - 4%
Nithi s

eraeravi

2 Posts - 3%
mohamed nizamudeen

prajai

1 Post - 1%
fathimaafsa1231@gmail.com

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

438 Posts - 50%

181 Posts - 21%

95 Posts - 11%

44 Posts - 5%
Anthony raj

40 Posts - 5%

29 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

14 Posts - 2%

11 Posts - 1%
Malasree

9 Posts - 1%
i6appar

8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 15, 2013 9:18 pm

First topic message reminder :

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்

ஈகரை பதிவர்கள், போட்டியாளர்கள், நிர்வாகத்தினர் என அனைவருமே
மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்த கவிதை போட்டியின் முடிவுகளை
தெரிந்து கொள்ளும் நேரம் வந்தாயிற்று.

அவற்றை தெரிந்துகொள்ளும் முன்னர் அதை சிறப்பாக நடத்தி தந்த சிலருக்கு
முதற்கண் நன்றிகளை தெரிவித்து விடுவோம் அனைவரின் சார்பாக.

இதயம் கனிந்த நன்றிகள் இவர்களுக்கு:

போட்டியை நடத்த வேண்டும் என அறிவித்த நிறுவனர் சிவா.

தலைப்புகளையும், நடுவர்களையும் தேர்ந்தெடுத்து சிறப்பித்த தலைமை நடத்துனர் ஆதிரா.

திரைக்குப் பின்னிருந்து இயங்கிய தலைமை நடத்துனர்கள் ராஜா, பாலாஜி.

மற்றும் அனைத்து நடத்துனர்கள், நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும்.

ஈகரை பதிவர்கள் உங்களுக்கும்.

கவிதைகளை கவனமாக படித்து, மதிப்பிட்டு வெற்றியாளர்களை தேர்வு செய்த நடுவர்கள் இவர்களுக்கும் எங்களது மேலான நன்றிகள்:

1. எழுத்தாளர். பேராசிரியர். முனைவர். பெ.கி.பிராபகரன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.லிட்., பி.எச்டி., தமிழ்த்துறை, அகோபில மடம் சமுஸ்கிருத கல்லூரி, மதுராந்தகம், செயலாளர் -இலக்கிய வட்டம், கலைஞர் நகர், இணைச்செயலாளர் - அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், இணை ஆசிரியர் - தென்னரசி பல்சுவை மாத இதழ்.

2.. பேராசிரியர். கவிதாயினி. முனைவர். செ.கனிமொழி, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி., தமிழ்த்துறை, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி. சென்னை 105

3. எழுத்தாளர். கவிஞர். பேராசிரியர். த. ஆதித்தன், எம். ஏ., எம்.ஃபில்., பி.எச்டி, பட்டயம் மீடியா ஆர்ட், முதுநிலைப் பட்டயம் தகவல் தொடர்புச் சட்டம், முதல்வர் (பொ),பொன்னுசாமி நாடார் கலை அறிவியல் கல்லூரி, ஆவடி, சென்னை.

இவை அனைத்திற்கும் மேலாக போட்டியில் முழு உத்வேகத்தோடு கவிதைகள் எழுதி சிறப்பித்த அனைத்து கவிஞர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்.

அடடா முடிவை சொல்லுங்கப்பான்னு பொறுமை இழந்து எனை நீங்கள் அடிக்க வரும் முன் சொல்லி விடுகிறேன் - இதோ இவர்கள் தான் அந்த வெற்றியாளர்கள்:

முதல் பரிசு - ஒன்று

திருமதி/ செல்வி. சைலஜா பங்களூரு - விடியலின் வெளிச்சம் எங்கே

இரண்டாம் பரிசுகள் - மூன்று

1. திரு. ரமேஷ்நாகா - தாகம் தீர்க்காத நதிகள்
2. திரு. சச்சிதானந்தம் - காதலைத் தீண்டும் சாதிநாகம் -
3. திரு. ராம் கிஷோர் - உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு

மூன்றாம் பரிசுகள் - மூன்று

1. திரு. சுரேஷ்டீன் - அமிலத்தில் ஆடிய அனிச்சம்
2. திரு. பார்த்திபன் - நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்
3. திரு. பொன். செல்லமுத்து - காதலாகி

சிறப்புப் பரிசுகள் - பத்து

1. திரு. உமா பாலன் - காதலாகி
2. திரு. விஸ்வ_32 - ஈழமே நீ இடுகாடா?
3. திரு.சி.பன்னீர்செல்வம் - ஈழமே நீ இடுகாடா?
4. செல்வி. ஹிஷாலீ - உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு
5. திரு. நாகசுந்தரம் - போதைச் சேற்றில் மனித நாற்றுகள்
6. திரு. சுந்தரம்ராஜேந்திரன் - ஈழமே நீ இடுகாடா?
7. திரு. தஞ்சாவூரான் - ஈழம் மீளும்
8. திரு. கிரிகாசன் - காடுகள் மலைகள் இறைவன் கலைகள்
9. திரு. சுசிசசி - ஈழமே நீ இடுகாடா?
10. திரு. ஜெய்ராம் - நிலமகள் நோகலாமா?

அனைவருக்கும் ஈகரையின் சார்பாக இதயம் கனிந்த வாழ்த்துகள்.

பரிசு வென்றவர்கள் கீழ்கண்ட தகவல்களை உடன் admin@eegarai.com  என்ற
மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். விவரம் கிடைத்த உடன் பரிசுப் பணம் அனுப்பி வைக்கப்படும்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)
2.வங்கிக் கணக்கு எண் / IFSC கோட்
3.அஞ்சல் முகவரி
4.தொலைபேசி எண் /அலைபேசி எண்.

பரிசு வென்ற கவிதைகளும் போட்டிக்கு பெறப்பட்ட  மற்ற கவிதைகளும் நம் ஈகரையில்
விரைவில் வெளியிடப்படும். அவற்றில் தங்களின் பயனர் பெயர் மட்டுமே குறிப்பிடப்படும்.

மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகளும் அனைவருக்கும்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri May 24, 2013 12:06 pm

T.N.Balasubramanian wrote:கவிதை போட்டியில் பரிசு பெற்றோரை வாழ்த்தி வாழ்த்துக்கள் முன்பே கூறிஇருந்தாலும் ,
இதை சிறப்புற நடத்த பின்புலமாக /முன்புலமாக இருந்த சிவா ,ராஜா, நானறியா மற்றும் சிலர்,
ஈகரையின் தேனீ ஆதிரா , துலா கோலிட்டு, தேர்வு செய்த மும்மணி நடுவர்கள் இவர்களை பெருமை படுத்தாவிடின் வாழ்த்து முற்று பெறா.
மனம் கனிந்த வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள். :suspect:

முற்றிலும் உண்மை. ரமணின் ஐயா சொன்னதுபோல் எம்முடைய வாழ்த்துக்களும்.

ரமணியன்

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
sureshteen
sureshteen
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 23/12/2011

Postsureshteen Mon May 27, 2013 8:26 am

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 இல் என் கவிதையை திரு. சுரேஷ்டீன் - அமிலத்தில் ஆடிய அனிச்சம் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கும் மற்றும் பரிசு பெற்ற அனைத்து கவிஞ்சர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பன் ரிஷ்வன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 27, 2013 9:14 am

ரா.ரா3275 wrote:வெற்றி பெற்ற அனைத்து உறவுகளுக்கும் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி அன்பு மலர்
சிறப்பாக நடத்திய நிர்வாகத்துக்கு அன்பு மலர் :suspect:

நிறைவாக்கிய நிறைமதியாளர் ஆதிரா...ஐயோ மறந்து போச்சு...டாக்டர் ஆதிரா அவர்களுக்கு
மிக மிக மிக நன்றி...

பரிசு பெற போட்டியிட்ட அனைவருக்கும் :suspect:
அடி வாங்கப் போறீங்க.

ஊக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் எம் நன்றிகள் ரா.ரா.

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Tஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Iஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 27, 2013 10:46 am

ரென்டு நாளா ஓரே காச்சல் டாக்டர் அக்கா ஆதிரா ஏதாவது மருந்து எழுதி கொடுங்க அய்யோ, நான் இல்லை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 27, 2013 10:49 am

அசுரன் wrote:ரென்டு நாளா ஓரே காச்சல் டாக்டர் அக்கா ஆதிரா ஏதாவது மருந்து எழுதி கொடுங்க அய்யோ, நான் இல்லை
மண்டை இடியும் இருக்குமே...

ஒரு சின்ன மருந்துதான் அசுரன். செய்கிறீர்களா

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Tஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Iஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 7 Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 27, 2013 11:00 am

Aathira wrote:
அசுரன் wrote:ரென்டு நாளா ஓரே காச்சல் டாக்டர் அக்கா ஆதிரா ஏதாவது மருந்து எழுதி கொடுங்க அய்யோ, நான் இல்லை
மண்டை இடியும் இருக்குமே...

ஒரு சின்ன மருந்துதான் அசுரன். செய்கிறீர்களா
என்ன என்ன என்ன???

Ramkishore
Ramkishore
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 14/06/2012

PostRamkishore Tue May 28, 2013 9:45 pm

எனது கவிதைக்கு இரண்டாம் பரிசு அளித்துச் சிறப்பித்த நடுவர்களுக்கும் ஈகரை நிர்வாகிகளுக்கும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

- ராம்கிஷோர்

pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Sat Jun 01, 2013 8:34 pm

ஈகரை நிர்வாகத்தினருக்கு அன்பு வணக்கம்.

கவிதைப் போட்டி -6 பரிசளிப்பு விழா நடைபெற
உள்ளதா என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்.

அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Jun 02, 2013 10:40 pm

வெற்றி பெற்ற அனைவருக்கும் என ஆனந்த வாழ்த்துக்கள்.

அதே நேரத்தில் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து போட்டிகள் நடத்தி, அதற்கு பரிசுகளும் வழங்கி அசத்திக் கொண்டிருக்கும் ஈகரைக்கும் மற்றும் இதற்காக உழைக்கும் மற்றும் உதவும் குழுக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
shylaja
shylaja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 03/04/2013

Postshylaja Mon Jun 03, 2013 2:40 pm

ஊற்சாக நயாகரா உள்ளத்தில் பெருகிட
வற்றாத ஜீவநதியான வண்டமிழில்
பெற்ற பரிசுக்கு நன்றியென்றே சொல்லி
எற்றைக்கும் ஈகரையை உள்மாற வாழ்த்துவனே!

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக