புதிய பதிவுகள்
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_m10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10 
62 Posts - 63%
heezulia
தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_m10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10 
24 Posts - 24%
mohamed nizamudeen
தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_m10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10 
3 Posts - 3%
prajai
தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_m10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10 
2 Posts - 2%
Barushree
தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_m10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_m10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10 
2 Posts - 2%
cordiac
தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_m10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_m10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_m10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_m10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10 
189 Posts - 57%
heezulia
தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_m10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10 
107 Posts - 32%
T.N.Balasubramanian
தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_m10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_m10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10 
12 Posts - 4%
prajai
தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_m10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_m10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10 
2 Posts - 1%

1 Post - 0%
Geethmuru
தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_m10தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !!

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon May 20, 2013 6:23 pm

தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Actress-meenakshi-dixit-latest-pics-4

இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் மீனாட்சி தீக்ஷித்.

ஏற்கெனவே பேசப்பட்ட ஹீரோயினான பார்வதி ஓமணக்குட்டன் அதிக சம்பளம் கேட்டதால், அவருக்குப் பதில் மீனாட்சியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கிருஷ்ணதேவராயர் அரசவையில் இருந்த மதியூகியும் மந்திரியுமான தெனாலி ராமனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் இது. தலைப்பு மகா நீளம். கஜபுஜ புஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என தலைப்பு வைத்துள்ளனர்.

இதற்காக வடபழனி ஸ்டூடியோக்களில் பல லட்சம் செலவில் மன்னர் காலத்து அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'போட்டா போட்டி' படத்தை டைரக்டு செய்தவர்.

வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க முதலில் பார்வதி ஓமன குட்டனிடம் பேசினார்கள்.
அவருக்கு ரூ.70 லட்சம் வரை சம்பளம் தர முன்வந்ததாக கூறப்பட்டது. ஆனால் வடிவேலு ஜோடியாக நடிக்க விருப்பமில்லை என்று முதலில் கூறிய பார்வதி, பின்னர் 1.5 கோடி வரை சம்பம் கேட்டாராம்.

இவர் ஏற்கனவே அஜீத்துடன் 'பில்லா 2' என்ற ப்ளாப் படத்தில் நடித்து காணாமல் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துள்ள சினேகா உல்லலை அணுகினர். அவரும் வடிவேலுவுடன் நடிக்க விரும்பவில்லை.

இறுதியாக நடிகை மீனாட்சி தீட்சித் தேர்வாகி உள்ளார். இவர் தெலுங்கு படங்களில் குத்தாட்டம் ஆடியுள்ளார். தமிழில் விஜயகாந்த் கடைசியாக இயக்கி நடித்த விருத்தகிரி படத்தில் நடித்துள்ளார்.

ஒருவழியாக விஜயகாந்த் நாயகிதான் வடிவேலுவுக்கு செட்டாகியுள்ளார்!!

நன்றி
வன்னி மீடியா

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 20, 2013 6:36 pm

ஒருவழியாக விஜயகாந்த் நாயகிதான் வடிவேலுவுக்கு செட்டாகியுள்ளார்!!

எதிரிக்கு எதிரி நண்பி

தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Mதெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Uதெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Tதெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Hதெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Uதெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Mதெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Oதெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Hதெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Aதெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Mதெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Eதெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 20, 2013 7:02 pm

இவருக்கு விஜயகாந்தே நல்லா செட் ஆவாரே பாஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 20, 2013 10:49 pm

கோள்மூட்டி வேலை இது...வடிவேலுக்கும் கேப்டனுக்கும் சிண்டுபுடி சண்டைக்கு அச்சாரம்...

தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! 224747944

தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Rதெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Aதெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Emptyதெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! Rதெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக