புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_m10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10 
44 Posts - 51%
heezulia
ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_m10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10 
32 Posts - 37%
ஜாஹீதாபானு
ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_m10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_m10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10 
3 Posts - 3%
jairam
ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_m10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_m10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_m10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_m10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_m10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_m10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10 
14 Posts - 4%
prajai
ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_m10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_m10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_m10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_m10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_m10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_m10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_m10ஆங்கில  வழி  கல்வி  அவசியமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கில வழி கல்வி அவசியமா?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue May 21, 2013 6:38 am

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கும், நாகரீகத்துக்கும், அறிவாற்றலுக்கும் கல்வி என்பது மிக மிக இன்றியமையாததாகும். ஏழை–எளிய மக்கள்கூட தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குப் போய் படிப்பதைவிட, தன்கூடமாட வேலை செய்தால், வீட்டில் வறுமை தாண்டவமாடாதே என்ற நிலை இருந்தாலும், நம் பிள்ளைகள் நாலெழுத்து படித்தால் அவன் கஷ்டமில்லாமல் வாழ்க்கையைநடத்துவானே என்று பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிடுகிறார்கள். அவர்கள் கனவு நனவாக ஏற்ற வகையில், அரசும் இலவசமாக கல்வியை அளித்துவருகிறது. இலவச நோட்டு புத்தகத்தில் தொடங்கி, இலவச சீருடை, இலவசசைக்கிள், சத்துணவு, இலவச கம்ப்யூட்டர் என்று எல்லாவற்றையுமே இலவசமாக வழங்கி, உன்னுடைய எல்லா தேவைகளையும் அரசே பார்த்துக்கொள்ளும், நீ உன் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தி, வாழ்க்கையில் முன்னேறு என்ற ஒரு அற்புதமான சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிக்கூடங்கள் ஒருபுறம் சிறப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும்நிலையில், பணம் கட்டிப்படிக்கும் தனியார்பள்ளிக்கூடங்களும் புற்றீசல்போல தமிழகம் முழுவதும் ஏராளமாக தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள், சி.பி.எஸ்.இ. என்று சொல்லப்படும் மத்திய செகண்டரி கல்வித்திட்டத்தின் கீழ் கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் என்று மாணவர்கள் பணம் கட்டிப்படிக்கும் பள்ளிக்கூடங்கள், இப்போது ஊர் ஊருக்கு தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு அங்கு படிக்க அனுமதி கிடைக்காத நிலையில், கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அரசு பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் இலவச கல்வியை விட்டுவிட்டு, சாதாரண நடுத்தர மக்கள் மட்டுமல்லாமல், ஏழை–எளிய மக்கள்கூட தங்கள் குழந்தைகளை பணம் செலவானாலும் பரவாயில்லை, கடனை வாங்கியாவது இத்தகைய பள்ளிக்கூடங்களில் படிக்கவைக்க வேண்டும் என்ற உணர்வு வளர்ந்து இருப்பதற்கு காரணம், தன் பிள்ளையும் கழுத்தில் டை கட்டி, காலில் ஷூ அணிந்து, தஸ் புஸ் என்று ஆங்கிலத்தில் பேசவேண்டும், ஆங்கில வழி கல்வி படித்து உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்றதணியாத ஆசை இருப்பதுதான்.
அதற்கேற்றாற்போல, ஆங்கில வழி கல்வி படித்தவர்கள் உலகமயமாதல், தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல் கொள்கைகளால் தொடங்கப்படும் எண்ணற்ற தனியார் நிறுவனங்களில், அறிவில் முந்துதல், பந்தயத்தில் முந்துதல் என்ற நிலையில், வேலைவாய்ப்புகளைப் பெறும்போது, என்னதான் அரசுபணிகளில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்தாலும், அவர்களோடு போட்டியிட்டு நல்ல சம்பளத்தில் தனியார் நிறுவனங்களில் வேலையில் சேர முடியவில்லை. இந்த நிலையைப் போக்கி, பணம் இல்லாததால் ஆங்கில வழி கல்வி பெறமுடியவில்லை என்ற நிலை இருக்கக்கூடாது என்பதற்காக, கடந்த ஆண்டே தமிழக அரசு ஊராட்சி ஒன்றியமற்றும் அரசின் 320 பள்ளிக்கூடங்களில் ஒன்று மற்றும் 6–வது வகுப்பில், தலா 2 ஆங்கில வழிப்பிரிவுகள் என, 640 வகுப்புகளைத் தொடங்க அரசு அனுமதித்து, இப்போது அந்த வகுப்புகள் நடந்து வருகின்றன.
என்ன காரணமோ தெரியவில்லை இப்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் ஆங்கில வழி கல்வியை இலவசமாகப் பெறும் வகையில், தேவைப்படும் அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும், இத்தகைய வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்தவுடன், முன்பு இல்லாத வகையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் இனிமெல்லச்சாகும். தாய்மொழியில் கல்வி கற்றால்தான் அறிவு மேம்படும். தமிழ்தான் பயிற்று மொழியாக இருக்கவேண்டும் என்கிறார்கள். தமிழுக்கு ஒரு தாழ்வு எந்தக்காலத்திலும் நிச்சயமாக வந்துவிடக்கூடாது. ஆங்கில மோகத்தின் அடிப்படைக் காரணம் வேலைவாய்ப்புதான். தமிழில் படித்தால்தான் அதிக வேலைவாய்ப்பு என்ற நிலை உருவாகிவிட்டால், நிச்சயமாக ஆங்கில கல்விமோகம் மாணவர்களுக்குஇருக்காது. அதற்கான முயற்சிகளை எல்லோரும் எடுத்தால்தான், இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணமுடியும்.
-
தினந்தந்தி

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக