புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_m10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10 
83 Posts - 55%
heezulia
தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_m10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_m10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_m10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_m10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_m10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_m10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_m10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_m10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_m10தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் !


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 28, 2013 4:53 am

தாய்லாந்து மக்கள் பேசும் தாய்-மொழியில் கிழமை, "வாரம்" என்று வழங்கப்படுகிறது. தமிழ் முறைப்படியே ஒரு வாரத்திற்குரிய ஏழுநாட்களின் பெயர்களும் வழங்கி வரு கின்றன. மற்றும் இன்றைய பேச்சு வழக்கில் தமிழில் வழங்கும் சொற்கள் தாய்-மொழியில் ஏராளமாகத் திரிந்த நிலையில் வழங்கி வருகின்றன. எடுத்துக்காட்டுகள் கீழ் வருமாறு :

1. தங்கம் தொங்கம்
2. கப்பல் கம்பன்
3. மாலை மாலே
4. கிராம்பு கிலாம்பு
5. கிண்டி கெண்டி
6. அப்பா பா
7. தாத்தா தா
8. அம்மா மே, தான்தா
9. குரு க்ரு
10. ஆசிரியர் ஆசான்
11. பாட்டன் பா, புட்டன்
12. பிள்ளை புத், புத்ரா
13. வீதி வீதி
14. மூக்கு சாமுக்
15. நெற்றி நெத்தர்
16. கை கை
17. கால் கா
18. பால் பன்
19. சாதி சாத்
20. தொலைபேசி தொரசாப்
21. தொலைக்காட்சி தொரதாட்
22. குலம் குல்
23. நங்கை நங்
24. துவரை துவா
25. சிற்பம் சில்பா
26. நாழிகை நாளிகா
27. வானரம் வானரா
28. வேளை வேளா(Time)
29. மல்லி மல்லி
30. நெய் நெய்யி
31. கருணை கருணா
32. விநாடி விநாடி
33. பேய்/பிசாசு பிச/பிசாத்
34. கணம் கணா(Moment)
35. விதி விதி
36. போய் பாய்
37. சந்திரன் சாந்
38. ரோகம் ரூகி
39. தூக்கு தூக்
40. மாங்க் மாங்காய்
41. மேகம் மேக்,மீக்
42. பிரான், எம்பிரான் பிரா
43. யோனி யூனி
44. சிந்தனை சிந்தனக்கம், சிந்தனா
45. சங்கு சான்க்
46. தானம் தார்ன்
47. பிரேதம் பிரீதி
48. நகரம் நகான்
49. பார்வை பார்வே
50. ஆதித்தன் ஆதித்
51. உலகம் லூகா
52. மரியாதை மார-யார்ட்
53. தாது(Elements) தாட்
54. உலோகம் லூகா
55. குரோதம் குரோதீ
56. சாமி சாமி (Husband)
57. பார்யாள் பார்யா (wife)
58. திருவெம்பாவை த்ரீயம்பவாய்
59. திருப்பாவை திரிபவாய்
60. கங்கை கோங்கா
61. பட்டணம் பட்டோம்
62. ராஜா ராஜ்
63. ராணி ராணி
64. தர்மசாத்திரம் தம்மசாட்

குறிப்பிட்ட சொற்களில் தமிழில் இடம்பெறும் சில திராவிட சமஸ்கிருத மொழிச் சொற்களும் உள்ளன. இவைதவிர தமிழ்நாட்டு மக்கள் இன்றும் கூட பொதுவாக சூடிக்கொள்ளும் பெயர்கள் தாய்லாந்திலும் வழங்கப்படுகின்றன. இருண், வசந்தா, ரத்னாவலி, மணி, காஞ்சனா, மாலவிகா, சக்தி, வாசுதேவ், பத்மாவதி, பிரியா, மான்சூலா, புசுபா, சாந்தி, சுசிலா, வருணி, அருணி, குமார், சூர்யா, சந்திரா, ஸ்வர்ணா, ராசன், லக்ஷ்மி, மீனா, சுரேஷ், ரமேஷ், பிரேமா, சம்பா, கருணா, ராதா, கிருஷ்ணா, மனோஹர், சுகன்யா, பிரசாத் போன்ற தமிழ்ப் பெயர்களை தாய்லாந்து மக்கள் சூடி வருகிறார்கள். பல்லவ, சோழப் பண்பாட்டுத்தாக்கம், தமிழ் மொழித்தாக்கம், தமிழ்ப் பண்பாட்டுத் தாக்கம் தாய்லாந்தில் ஆட்கொண்டிருந்ததால் இத்தமிழ்நாட்டுப் பெயர்கள் தாய்லாந்தில் பரவலாக வழங்கி வருகின்றன.

தாய்லாந்தில் உள்ளூர் பெண்கள் ஆடும் நடனங்கள், மேஜிக் ஷோ, சர்க்கஸ் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் உண்டு. சிங்கப்பூர் வழியாகப் புதிதாக வரும் வீடியோ தமிழ்ப்படங்கள் 100 அல்லது 150 நாட்களுக்குள் தாய்லாந்துக்கு வருகின்றன. எல்லோரும் தமிழ்ப்படம் மட்டும் விரும்பிப் பார்ப்பார்கள். ஒரு தனிப்பட்ட ஹீரோ அல்லது ஹீரோயின் வழிபாடு கிடையாது. தனித்தமிழர் மன்றம் இல்லை. தமிழ் அச்சகம் கிடையாது. குமுதம், மங்கையர் மலர், சுமங்கலி, ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், தராசு, தினமணி, முதலிய தமிழ் இதழ்கள் சிங்கப்பூர் வழியாக வந்து தாய்லாந்தில் கிடைக்கின்றன.

நன்றி தமிழ்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 28, 2013 5:00 am

ஒரு சமயம் Thai ( தாய் )என்ற அவர்களின் மொழி பெயரை "தாய் மொழி தமிழ்" என்று சொல்வதை பார்த்து வைத்துவிட்டார்களோ

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 28, 2013 9:57 am

ராஜு சரவணன் wrote:தாய்லாந்து மக்கள் பேசும் தாய்-மொழியில் கிழமை, "வாரம்" என்று வழங்கப்படுகிறது. தமிழ் முறைப்படியே ஒரு வாரத்திற்குரிய ஏழுநாட்களின் பெயர்களும் வழங்கி வரு கின்றன. மற்றும் இன்றைய பேச்சு வழக்கில் தமிழில் வழங்கும் சொற்கள் தாய்-மொழியில் ஏராளமாகத் திரிந்த நிலையில் வழங்கி வருகின்றன.

உலகில் இரண்டே மொழிகள்தான்.
ஒன்று : தமிழ்
இரண்டு: திரிந்த தமிழ்


இது மொழியியல் அறிஞர் சாத்தூர் சேகரன் சொன்னது. உலகின் எல்லா மொழிகளும் தமிழில் இருந்தே திரிந்து உருவானவை. சமஸ்கிருதம் என்ற மொழியும் அப்படித்தான் உருவானது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 28, 2013 10:05 am

தாய்லாந்துக்கு அருகில் உள்ள கம்போடியா நாட்டை சோழ மன்னன் ஆண்டிருக்கிறான்.

அந்த சமயத்தில் தமிழ் மொழி அங்கு அவர்கள் மொழியுடன் கலந்திருக்கலாம்.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue May 28, 2013 4:23 pm

தெரியாத பதிவுக்கு நன்றி




தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Mதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Uதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Tதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Hதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Uதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Mதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Oதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Hதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Aதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Mதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Eதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue May 28, 2013 4:23 pm

சாமி wrote:
ராஜு சரவணன் wrote:தாய்லாந்து மக்கள் பேசும் தாய்-மொழியில் கிழமை, "வாரம்" என்று வழங்கப்படுகிறது. தமிழ் முறைப்படியே ஒரு வாரத்திற்குரிய ஏழுநாட்களின் பெயர்களும் வழங்கி வரு கின்றன. மற்றும் இன்றைய பேச்சு வழக்கில் தமிழில் வழங்கும் சொற்கள் தாய்-மொழியில் ஏராளமாகத் திரிந்த நிலையில் வழங்கி வருகின்றன.

உலகில் இரண்டே மொழிகள்தான்.
ஒன்று : தமிழ்
இரண்டு: திரிந்த தமிழ்


இது மொழியியல் அறிஞர் சாத்தூர் சேகரன் சொன்னது. உலகின் எல்லா மொழிகளும் தமிழில் இருந்தே திரிந்து உருவானவை. சமஸ்கிருதம் என்ற மொழியும் அப்படித்தான் உருவானது.

ஒரு சின்ன சந்தேகம் அரபியும் தமிழில் இருந்து வந்ததா ?




தமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Mதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Uதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Tதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Hதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Uதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Mதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Oதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Hதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Aதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Mதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! Eதமிழ்(Tamil) - தாய்(Thai) மொழி ஒற்றுமைகள் ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக