புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
Page 7 of 8 •
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள் ; சர்க்கரை நோயாளி என்றால் கூட எப்படியாவது ஒரு நாளாவது சாப்பிட்டு விடுவார்கள். இந்த திரி இல் நாம் ஐஸ்கிரீம் செய்யும் முறைகளை பார்போம்
இது நேற்று (9.6.13) நான் செய்த 'குல்பி' நான் கப்களில் விட்டு வைத்தேன்

விமந்தனி wrote:ஆமாம் அழகாய் தானிருக்கும்....krishnaamma wrote:விமந்தனி wrote:இந்த பேரையே இப்ப தான் கேள்வி படறேன். என்னனென்னவோ புது, புது பேரெல்லாம் வந்துடுச்சு....
இல்லை விமந்தனி, வெகு காலமாகவே இருக்கிறது ......உயரமான கண்ணாடி தம்ளரில் தருவார்கள், இதற்கு என்று தனி ஸ்பூன் னே இருக்கிறது ..எங்களிடம் அன்று மேலே படத்தில் போட்ட டம்ளர் தான் இருந்தது, எனவே அதிலேயே செய்தோம் .............உயரமான தம்ளர் என்றால் இன்னும் பார்க்க அழகாய் இருக்கும்
சாப்பிட எப்படி இருக்கும்? டேஸ்ட்?
ஹா..ஹா..ஹா.. காமெடி பண்ணுகிறீர்களே விமந்தனி.......அதில் போட்டுள்ள item களை படித்தீர்களா?.........அதெல்லாம் போட்டு சாப்பிட்டால் கசக்குமா என்ன?....அருமையாக இருக்கும், விமந்தனி இந்த டேஸ்ட் படி செய்து கொடுங்கள்......கடை களில் வாங்கித்தருவதை விட நாம் செய்வது மிகவும் நன்றாக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:பார்க்க அழகா இருக்குமா அந்த சேமியா கார்ன் மாவுல செய்ததா நான் நூடுல்ஸனு இவ்ளோ நாளும் நினைச்சிட்டு இருந்தேன் . சேமியா போட்டது தான் நல்லா இருக்கு.
எதுவேண்டுமானாலும் போடலாம் பானு, நம் சுவைக்கு ஏற்ப செய்து கொள்ளலாம் ....நான் சோள மாவில் செய்தேன், சேமியாவும் வேகவைத்து போடலாம் ...இதை அந்த குறிப்பில் வேண்டுமானாலும் சேர்த்து விடுகிறேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234636ஜாஹீதாபானு wrote:
என்னக்கா இது அநியாயம் சென்னையில் இருந்து கொண்டு பலூடா தெரியாமல் இருக்கிறீங்களே
ரொம்ப நல்லா இருக்கும் அக்கா நல்ல கடையில் வாங்கி சாப்பிடுங்க இல்லனா இதுலயும் ஏமாத்திருவாங்க உஷார் >...
ம்ம்.. எனக்கும் அது தான் ஆச்சரியம் பானு, இவங்க பேரே தெரியாது என்று சொல்லி இருக்காங்க............ஆமாம் விமந்தனி, நாங்கள் சென்ற முறை டூர் போனபோது 2 , 3 இடங்களில் சாப்பிட்டு பார்த்திட்டோம் .. ...திருப்தியாக இல்லை, கடைசி இல் நாங்களே செய்து சாப்பிட்டுவிட்டோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அப்படியா... அப்போ ரொம்பவே அநியாயம் தான் எனக்கு தெரியாமல் இருப்பது.ஜாஹீதாபானு wrote:
என்னக்கா இது அநியாயம் சென்னையில் இருந்து கொண்டு பலூடா தெரியாமல் இருக்கிறீங்களே
ரொம்ப நல்லா இருக்கும் அக்கா நல்ல கடையில் வாங்கி சாப்பிடுங்க இல்லனா இதுலயும் ஏமாத்திருவாங்க உஷார் >...
ஹோட்டலுக்கு போனாக்கூட மசால் தோசை, பூரி போன்று நம்ம வீட்டுல செய்யற ஐட்டம் மாதிரி தான் வாங்கி சாப்பிடுவேன். இல்லன்னா சில்லி பரோட்டா, சோலா பூரி. தெரியாததெல்லாம் வாங்க மாட்டேன். தவிர இதுவும் பார்க்க fruit சாலட் மாதிரியே இருக்கா... அதான்.
பார்த்திருக்கேன். ஆனா, இப்பத்தான் இதோட பேரு தெரியும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:
என்னக்கா இது அநியாயம் சென்னையில் இருந்து கொண்டு பலூடா தெரியாமல் இருக்கிறீங்களே
ரொம்ப நல்லா இருக்கும் அக்கா நல்ல கடையில் வாங்கி சாப்பிடுங்க இல்லனா இதுலயும் ஏமாத்திருவாங்க உஷார் >...
ம்ம்.. எனக்கும் அது தான் ஆச்சரியம் பானு, இவங்க பேரே தெரியாது என்று சொல்லி இருக்காங்க............ஆமாம் விமந்தனி, நாங்கள் சென்ற முறை டூர் போனபோது 2 , 3 இடங்களில் சாப்பிட்டு பார்த்திட்டோம் .. ...திருப்தியாக இல்லை, கடைசி இல் நாங்களே செய்து சாப்பிட்டுவிட்டோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !
இந்த ஐஸ் கிரீமை செய்து , குறைந்த நேரத்தில் செய்து குழந்தைகளை குஷிப் படுத்தலாம் . ஆமாம் ரொம்ப நேரம் தேவை இல்லை குறைந்த நேரம், குறைந்த செலவு, நிறைந்த மகிழ்ச்சி...
தேவையானவை :
நன்கு பழுத்த நான்கு வாழைப்பழங்கள்
ரெண்டு டேபிள் ஸ்பூன் pea nut butter
சின்ன சின்ன சாக்கோ சிப்ஸ்
செய்முறை:
வாழைப்பழங்களை தோலுரித்து, ஒரு zipper கவர் இல் போட்டு, இரண்டு முதல் மூன்று மணிநேரம் வரை பிரீஸரில் வைக்கவும்.
எடுக்கும்போது அவை கட்டை போல் இருக்க வேண்டும்.
அதை மிக்சி இல் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
வெளியே எடுத்து pea nut butter கலந்து சாக்கோ சிப்ஸ் போட்டு ஒரு டைட்டான மூடியுள்ள டப்பாவில் போட்டு மூடி பிரீஸரில் வைக்கவும்.
இரண்டுமணி நேரம் கழித்து எடுத்து பரிமாறவும்.
அருமையாக இருக்கும்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 8
|
|