புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_c10ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_m10ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_c10ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_m10ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_c10ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_m10ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_c10ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_m10ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_c10ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_m10ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_c10ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_m10ஒரு மாற்றுச் சிந்தனை... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மாற்றுச் சிந்தனை...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jun 19, 2013 10:44 am

தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதில் புதிய தொழில்நுட்பம், புதிய கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துவதை சோதனை அடிப்படையில் அனுமதிப்பது என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இருநாள்களுக்கு முன்பு முடிவு செய்து அறிவிப்பும் செய்துள்ளது.
-
"சாலை விரிவாக்கம் மற்றும்வலுப்படுத்தும் திட்டங்களில் இத்தகைய புதிய முயற்சிகளை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்கொள்ள அனுமதிக்கப்படும்' என்றும்,அதற்கான செலவுகளை, இந்தப் புதிய தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானப் பொருள்களை அறிமுகம் செய்பவரே ஏற்க வேண்டும் என்றும், இந்தப் புது முயற்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றால், அதனால் ஏற்பட்ட இழப்புக்கு அரசு பொறுப்பேற்காது என்றும் அறிவித்துள்ளது.
-
இந்த நிபந்தனைகளை ஏற்று, நஷ்டப்பட எந்த நிறுவனமும் முன்வரப் போவதில்லை என்பதை இப்போதே உறுதியாகச் சொல்லிவிடலாம். புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்பவரே தன் சொந்தச் செலவில் செய்ய வேண்டும் என்கின்ற அழைப்பு, ஏற்கெனவேஉலக அளவில் சாலை அமைப்பில் ஈடுபட்டுள்ள சில அன்னிய நிறுவனங்களை இந்தியாவுக்குவந்து புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும், மத்திய அரசு அதை வியந்து, அவர்களுக்குப் பணிகளை அனுமதிப்பதில்போய் முடியும்.
-
சோதனை அடிப்படையில் முயற்சிகள் செய்ய வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் விரும்பினால், இந்தியாவில் ஐ.ஐ.டி. போன்ற சிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு இத்தகைய புதிய முயற்சிகளை ஒரு வாய்ப்பாக அளித்து, குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி, தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட பகுதிகளையும் வரையறுத்தால், அவர்கள் பல புதிய தொழில்நுட்பம், கட்டுமானப் பொருள்களை அறிமுகம் செய்வார்கள். சோதனை அடிப்படையில் சிறந்தவற்றை அரசின் வல்லுநர் குழு தீர்மானிக்க முடியும். இந்தியப் பொறியியல் ஆய்வுத்திறனைக் கொண்டு சாலைகள் அமைத்தல், பராமரித்தல், ஆய்வுகள் ஆகியவை இந்தியத்தன்மைக்கு ஏற்றதாக இருக்கும்.
-
இந்தியச் சாலைகளில் எத்தகைய வாகனங்கள் அதிகம் செல்கின்றன, அவற்றின் எடையளவுகள் என்ன, அந்த வாகனங்களின் சக்கரங்கள் எதனால் செய்யப்பட்டவை, சாலைசெல்லும் பகுதியின் அதிகபட்ச வெயில் போன்ற பல்வேறு சூழலைக் கருத்தில்கொண்டுதான் சாலைகள் அமைக்கப்படுகின்றன.உலகின் சில நாடுகளில் சிறப்பாக இருக்கும் தொழில்நுட்பம் இந்தியாவின்தட்பவெப்பம், மக்கள் பயன்பாட்டுக்கு சரிப்பட்டுவராது.
-
இந்தியச் சாலைகளுக்கு அடிப்படைத் தேவையான கருங்கல் ஜல்லிகளுக்காக காணாமல்போன மலைகள் கணக்கிலடங்கா. காங்கிரீட் சாலைகளுக்குத் தேவையான சிமென்ட் தேவைகளும் அதிகம்.தற்போதைய வழக்கமான கருங்கல் ஜல்லி, தார் ஆகியவற்றின் பயன்பாட்டை புதிய தொழில்நுட்பம் பாதிஅளவுக்குக் குறைத்தாலும்கூட, இந்தியாவின் மலைகள் பல பிழைத்து நிற்கும். சுற்றுச்சூழல் மாசு குறையும். மேலும் சாலை அமைக்கத் தேவைப்படும் நாள்களைக் குறைப்பதன் மூலம், செலவைக் குறைக்க முடியும்.
-
இந்தியாவில் ஒரு கிலோ மீட்டர் இருவழித்தடச் சாலை அமைக்க சுமார் ரூ.10 கோடியை அரசு செலவிடுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா சாலை மேம்பாட்டுக்காக 56 லட்சம் கோடி செலவிடத் திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில், செலவைக் குறைக்க, இந்திய இயற்கை வளத்தைக் காக்க புதிய முயற்சிகள் அவசியமாகின்றன.
-
இந்தியாவில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் சாலைகள் இந்தியச் சூழலுக்கு ஏற்றதாக இருக்கின்றது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு ஏன் இதை ஊக்கப்படுத்தாமல் காலம் தாழ்த்துகிறது, வேறு புதிய தொழில்நுட்பங்களைத் தேடுகிறது என்று தெரியவில்லை.
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா அண்மையில் "1,100 கிலோ மீட்டர் பிளாஸ்டிக் சாலை அமைக்கப்படும்' என்று நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார். தமிழ்நாட்டில்ஏற்கெனவே சில இடங்களில் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்டு, தரமாக இருப்பது உறுதியானதால்தான்இந்த அறிவிப்பை அவர் செய்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு எல்லா இடங்களிலும் நீக்கமற இறைந்துகிடக்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள். பிளாஸ்டிக் பைகளுக்குப் பல இடங்களில் தடை விதிக்கப்பட்டாலும், வெளியிடங்களிலிருந்து வந்துசேரும் பிளாஸ்டிக் குப்பைகளைத் தடுக்க இயலவில்லை. இந்தச் சிக்கலுக்கு நல்லதொரு தீர்வாக, பிளாஸ்டிக் சாலைகள் அமைகின்றன.
-
90 சதவீதம் தார், 10 சதவீதம் உருக்கப்பட்ட பிளாஸ்டிக் இரண்டும் கலந்து அமைக்கப்படும் சாலைகள் 5 ஆண்டுகளுக்கு பொத்தல் ஆவதில்லை. மழைநீர் தேங்குவதால் தார் சாலைகள் ஓட்டையாகும் நிலையை பிளாஸ்டிக் கலவை தடுக்கின்றது.
பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிப்பதில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சில ஏற்கெனவே ஈடுபட்டுள்ளன. இத்தகைய சாலைகள் அமைக்கும் பணி பரவலாக நடைபெறும்போது, வீணாகும் பிளாஸ்டிக் பொருள்கள், குறிப்பாக மறுசுழற்சிக்குத் தகுதியற்ற பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தும் சாலைப் பணிகளுக்குத் திருப்பப்படும்.
-
ஏற்கெனவே நிரூபித்துக்காட்டப்பட்ட முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பிளாஸ்டிக் சாலைகளுக்கு அதிக நிதிஒதுக்கீடும், மாநிலங்களுக்கு நிதியுதவியும் அளிக்க வேண்டியதுதான் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் செய்ய வேண்டிய பணி. இந்திய சுற்றுச்சூழலுக்கு எமனாக இருக்கும் பிளாஸ்டிக்கை, நண்பனாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை ஏன் தாமதப்படுத்த வேண்டும்?
அன்னிய நிறுவனங்களுக்கு வாயிலைத் திறந்துவிடத்தான்மத்திய அரசின் அறிவிப்பு என்றால், அதனால் பெரிய நன்மை ஏற்பட்டுவிடாது. மாறாக, இந்தியா தனக்கான தொழில்நுட்ப உத்தியை ஏற்படுத்திக்கொள்ள இது உதவுமானால், அதுதான் நிஜமானமுன்னேற்றமாக இருக்கும்.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக