புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_m10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10 
44 Posts - 51%
heezulia
ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_m10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10 
32 Posts - 37%
mohamed nizamudeen
ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_m10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_m10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10 
3 Posts - 3%
jairam
ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_m10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_m10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10 
1 Post - 1%
சிவா
ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_m10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_m10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_m10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_m10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10 
14 Posts - 4%
prajai
ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_m10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_m10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_m10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_m10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_m10ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 22, 2013 5:49 pm

ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்!

ஆலங்குடி தமிழ் நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம். இது மன்னார்குடி அருகே உள்ள கும்பகோணத்தில் இருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆலங்குடி அருகே உள்ள முக்கிய நகரம் கும்பகோணம் ஆகும். நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான இது வியாழன் (ப்ருஹஸ்பதி / குரு பகவான் ) கிரஹத்திற்கானது. ஆலங்குடி , ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்திற்காக புகழ் பெற்றது. கும்பகோணம் அல்லது நீடாமங்கலத்தில் இருந்து பயணிகள் பேருந்து மற்றும் சிற்றுந்து வழியாக இக்கோயிலை அடையலாம்.
ஆலங்குடி வரலாறு

ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தின் மூலவர், இந்தப் புண்ணியத் தலத்தில் ஆபத்சகாயேஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் ஆவார். பார்வதி தேவி இங்கு ஏலவர்குழலி அல்லது உமை அம்மை என்று அழைக்கப்படுகிறார்.

முன்பொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய முற்பட்டனர். அவர்கள் தேவாமிர்தத்தை பெறுவதற்காக வாசுகி என்ற தேவலோக பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர்.

அப்போது அந்தப் பாம்பு கக்கிய ஆலகால விஷத்தை , சிவபெருமான் உலகத்தை காக்கும் பொருட்டு உட்கொண்டார். விஷத்தை அருந்தி உலகைக் காத்ததால் சிவபெருமான் ரட்சகர் என்று பொருள் படும் படி ஆபத்சகாயேஸ்வரர் என்று அன்போடு அழைக்கப் படுகிறார். இந்த இடமும் ஆலங்குடி என்று புகழ் பெற்றது.

சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி பிருஹஸ்பதி அல்லது குரு பகவானை (வியாழன்) வழிபட மக்கள் தொலைவிலும் அருகிலும் இருந்து கூட்டமாக வருகின்றனர். எல்லா வருடமும் குருப் பெயர்ச்சியின் பொது துரதிர்ஷ்டங்களில் இருந்து விடுபெற விக்ரஹத்திற்கு மங்கள அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
ஆலங்குடி அருகிலுள்ள கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்கள்

குரு பகவானுக்கான நவக்ரஹ ஸ்தலமான ஆலங்குடிக்கு மிக அருகில் ஏனைய எட்டு நவக்கிரக ஸ்தலங்களான திருநள்ளாறு (சனி பகவான்), கஞ்சனூர் (சுக்கிரன்), சூரியனார் கோயில் (சூரியன்), திருவெண்காடு (புதன்), திருநாகேஸ்வரம் (ராகு), திங்களூர் (சந்திரன்), கீழ்பெரும்பள்ளம் (கேது) ஆகியவை அமைந்துள்ளன.
ஆலங்குடியை அடைவது எப்படி?

ஆலங்குடியை அடைய கும்பகோணம் முக்கிய ரயில் நிலையமாகும். மற்றொரு ரயில் நிலையமான நீடாமங்கலம் ஆலங்குடியில் இருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் அல்லது நீடாமங்கலத்தில் இருந்து பயணிகள் பேருந்து மற்றும் சிற்றுந்து வழியாக ஆலங்குடியை அடையலாம்.

நன்றி -nativeplanet

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 22, 2013 9:22 pm

தோசங்களை நிவர்த்தி செய்ய சிறந்த தளம் ,பகிவுக்கு நன்றி பாஸ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 23, 2013 11:09 am

ராஜு சரவணன் wrote:தோசங்களை நிவர்த்தி செய்ய சிறந்த தளம் ,பகிவுக்கு நன்றி பாஸ்
நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக