புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகுக் குறிப்பு! Poll_c10அழகுக் குறிப்பு! Poll_m10அழகுக் குறிப்பு! Poll_c10 
83 Posts - 56%
heezulia
அழகுக் குறிப்பு! Poll_c10அழகுக் குறிப்பு! Poll_m10அழகுக் குறிப்பு! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அழகுக் குறிப்பு! Poll_c10அழகுக் குறிப்பு! Poll_m10அழகுக் குறிப்பு! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
அழகுக் குறிப்பு! Poll_c10அழகுக் குறிப்பு! Poll_m10அழகுக் குறிப்பு! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அழகுக் குறிப்பு! Poll_c10அழகுக் குறிப்பு! Poll_m10அழகுக் குறிப்பு! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அழகுக் குறிப்பு! Poll_c10அழகுக் குறிப்பு! Poll_m10அழகுக் குறிப்பு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அழகுக் குறிப்பு! Poll_c10அழகுக் குறிப்பு! Poll_m10அழகுக் குறிப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகுக் குறிப்பு! Poll_c10அழகுக் குறிப்பு! Poll_m10அழகுக் குறிப்பு! Poll_c10 
23 Posts - 92%
T.N.Balasubramanian
அழகுக் குறிப்பு! Poll_c10அழகுக் குறிப்பு! Poll_m10அழகுக் குறிப்பு! Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுக் குறிப்பு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 23, 2013 9:07 am


* கடலைமாவும், கோதுமை மாவும் சரிசமமாக எடுத்து நன்கு சலித்து காய்ச்சிய பாலை கொண்டு விழுது தயாரித்து முகம், கை, கால்களில் தடவி குளித்தால், அழகுக்கு அழகு சேர்க்கும். அழுக்கும் வெளியேறும்.

* பாதாம் பருப்பை காய வைத்து பொடித்து ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்து கழுவி விட முகம் பொன் போல் மின்னும்.

* தயிருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் எடுத்து விட முகம் பளிச் என இருக்கும். பவுன்டேஷன் இல்லாமலேயே மேக்கப் போடலாம்.

* கஸ்தூரி மஞ்சளுடன், பயத்தம் மாவும் கலந்து உடல் முழுவதும் தேய்த்து குளித்தால், நல்ல வாசமும் மென்மையும் ஏற்படும். முகத்தில் சுத்தமான கஸ்தூரி மஞ்சளையே உபயோகப்படுத்தவும்.



அழகுக் குறிப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 23, 2013 9:24 am

நமக்கு எதுவும் இல்லையா? அருமை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 23, 2013 9:25 am

கிரிஷ்னாம்மா குடுக்கற சமயல் குறிப்பு மாதிரியே அழகா இருக்கு சிவா




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 23, 2013 9:41 am

அசுரன் wrote:நமக்கு எதுவும் இல்லையா? அருமை.

நாம் தான் இயற்கையிலேயே அழகானவர்களாயிற்றே! அதனால் நமக்கு அழகுக் குறிப்பெல்லாம் தேவையில்லை!

தற்பொழுதைய அவசிய தேவை, எந்த பாரில் ஜில்லுனு பீர் கிடைக்கும் எனபதே! அழகுக் குறிப்பு! 676261



அழகுக் குறிப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 23, 2013 9:43 am

சிவா wrote:
அசுரன் wrote:நமக்கு எதுவும் இல்லையா? அருமை.

நாம் தான் இயற்கையிலேயே அழகானவர்களாயிற்றே! அதனால் நமக்கு அழகுக் குறிப்பெல்லாம் தேவையில்லை!

தற்பொழுதைய அவசிய தேவை, எந்த பாரில் ஜில்லுனு பீர் கிடைக்கும் எனபதே! அழகுக் குறிப்பு! 676261
ஜில்லுன்னு தான் இருக்கு ஆனா அது பீர் தானான்னு தெளிஞ்ச பிறகு ஒரு டவுட்டு வருது அழுகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 23, 2013 9:49 am

அசுரன் wrote:
ஜில்லுன்னு தான் இருக்கு ஆனா அது பீர் தானான்னு தெளிஞ்ச பிறகு ஒரு டவுட்டு வருது அழுகை

ஆமாம் பாஸ், தேவை அதிகமாக இருக்கும் பொழுது அங்கு தரம் குறைந்துவிடுகிறது! தினம் ஒரு புது பிராண்ட் வைத்துள்ளார்கள். பிரபலமான கம்பெனி சரக்குகள் கிடைப்பது அரிதாகிவிட்டது!



அழகுக் குறிப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 23, 2013 4:19 pm

சிவா wrote:
அசுரன் wrote:நமக்கு எதுவும் இல்லையா? அருமை.

நாம் தான் இயற்கையிலேயே அழகானவர்களாயிற்றே! அதனால் நமக்கு அழகுக் குறிப்பெல்லாம் தேவையில்லை!

சூப்பருங்கஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்




அழகுக் குறிப்பு! Mஅழகுக் குறிப்பு! Uஅழகுக் குறிப்பு! Tஅழகுக் குறிப்பு! Hஅழகுக் குறிப்பு! Uஅழகுக் குறிப்பு! Mஅழகுக் குறிப்பு! Oஅழகுக் குறிப்பு! Hஅழகுக் குறிப்பு! Aஅழகுக் குறிப்பு! Mஅழகுக் குறிப்பு! Eஅழகுக் குறிப்பு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக