புதிய பதிவுகள்
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_m10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_m10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10 
49 Posts - 41%
mohamed nizamudeen
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_m10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_m10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10 
3 Posts - 3%
rajuselvam
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_m10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10 
1 Post - 1%
Kavithas
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_m10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10 
1 Post - 1%
prajai
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_m10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_m10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10 
280 Posts - 42%
heezulia
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_m10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_m10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_m10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10 
24 Posts - 4%
sugumaran
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_m10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_m10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_m10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_m10பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை

Page 1 of 2 1, 2  Next

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Thu Jun 27, 2013 6:29 pm

எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம் உழுந்து வடையில் ஓட்டை இருக்கு ஆனால் பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் என்று? அதுக்குக் காரணம் என்ன என்று மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்தபடி யோசிக்க ஆரம்பிச்சு அப்பிடியே

தூங்கிப்போனேன். அப்போ கனவிலே விருந்தூர் மன்னர் சோத்துச்சக்கரவர்த்தியின்அமைச்சர் பருப்பு தோன்றி அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

"முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் என்று இரண்டு ஊர்கள் இருந்திச்சாம். அந்த ரெண்டு ஊர்க்காரர்களும் பாயாசூர், கடலையூர்க்காரர்கள் எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிற அளவுக்கு ஒற்றுமையா, ரொம்ப சந்தோஷமா மற்ற இருந்து வந்தாங்களாம்.

தங்களுக்குள்ள போட்டி
பொறாமையே வரக்கூடாது எண்டதுக்காக எந்தப்போட்டியா இருந்தாலும் இரண்டு ஊரும் சமமாவே மார்க் வாங்கிறதெண்டு முடிவெடுத்து, அதையே கடைப்பிடிச்சு வந்தாங்களாம்.

ஒருநாள் விருந்தூர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி ஒன்று வைக்கப்பொவதாக அறிவிச்சாங்களாம். அதாவது மன்னரின் பிறந்தநாளுக்குயார் சிறந்த தின்பண்டம் செய்து கொண்டு வந்து தாறாங்களோ, அவங்களுக்கு "ஆண்டின் சிறந்த தின்பண்டி" என்ற பட்டம் குடுப்பதாக சொன்னாங்களாம்.

போட்டிதினத்தன்று அனைவரும் மைதானத்தில் கூடியிருந்தாங்களாம். அப்ப போட்டி ஆரம்பிச்சது. உழுந்தூர்க்காரர்களும், பருப்பூர்க்காரர்களும் மும்முரமாப் போட்டியில் கலந்து தங்கள் தின்பண்டங்களைச் தயாரிக்க ஆரம்பிச்சாங்களாம்.

முதலில் செய்து முடிக்கிறவங்களுக்கு போனஸ் பொயின்ஸ் கிடைக்கும் என்று தீடீரென மன்னர் அறிவிக்க, உடனடியா உழுந்தூர்க்காரர்கள், "எனக்குத்தான்.. எனக்குத்தான்.. இந்தாங்க உழுந்து வடை" என்று சத்தமாச் சொல்லிட்டு உழுந்துவடையை எடுத்திட்டு மன்னரிடம் போனாங்களாம்.

உடனே சாக்கான பருப்பூர்க்காரனுகள், என்னடா இது என்று பார்க்க, வழக்கம்போல ஒரே மாதிரி வடை சுட்டு இரண்டு பேரும் பரிசைப் பகிர்ந்துக்கலாம் என்ற கொள்ளையை மீறி உழுந்தார்க்காரனுகள் கிரியேட்டிவிட்டியாக

யோசிச்சு உழுந்து வடையில் ஓட்டை போட்டு அதன் தொடு மேற்பரப்பைக் கூட்டி சீக்கிரமா வடையைப் பொரிய வச்சு ஜெயித்து தூரோகம் செய்ததால், அன்றிலிருந்து உழுந்தூர்க்காரனுகளை எதிர்க்கும் நோக்கில் பருப்புவடையில் ஓட்டை போடுவதில்லையாம்"

என்று அமைச்சர் பருப்பு சொல்லிமுடிக்க, எங்கேயோ கருகிற வாசனை வர திடுக்கிட்டு எழுந்து பார்த்தா அடுப்பில் ஆசைஆசையாய் உழுந்து வடை சுட்டுச் சாப்பிடலாம் என்ற எனது நினைப்பில் பாழாய்ப்போன அடுப்பு அதிகமாய் எரிந்து வடையை கருக்கி எனது வயிற்றில் மண்ணைப் போட்டிருந்தது.

"ஐயோ வடபோச்சே...."

படித்தேன் பகிர்ந்தேன் ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jun 27, 2013 6:41 pm

பருப்பு வடையில் இவ்வளவு இருப்பு செய்தி உள்ளதா சூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 27, 2013 6:47 pm

இது உண்மையா என வடை புகழ் ஈகரை ராணிகளைக் கேட்டுச் சொல்கிறேன்!

பகிர்வுக்கு நன்றி கவி!

பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jun 27, 2013 6:50 pm

சிவா wrote:இது உண்மையா என வடை புகழ் ஈகரை ராணிகளைக் கேட்டுச் சொல்கிறேன்!

பகிர்வுக்கு நன்றி கவி!

இந்தக்கதையிலும் என்ன ஒற்றுமை பாருங்கள் வடையோடு பாயாசூர், வந்துவிட்டது ..புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 27, 2013 6:55 pm

வடை பற்றிய சேதி அருமையிருக்குநன்றிநன்றிநன்றி

பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Mபருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Uபருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Tபருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Hபருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Uபருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Mபருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Oபருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Hபருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Aபருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Mபருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை Eபருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 27, 2013 6:58 pm

கதை நல்லா இருக்கே புன்னகை சூப்பருங்க பருப்பு வடை மாவு கொஞ்சம் கார கரப்பாக இருப்பதால் ஓட்டை போட வாராது என்றல்லவா நினைத்திருந்தேன் இவ்வளவு நாளும் புன்னகை ஹா..ஹா..ஹா....
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Thu Jun 27, 2013 7:11 pm

எல்லோரைப்போல் நானும் அறிந்தேன் வடைக்கதையை ....

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jun 28, 2013 10:21 am

நகைச்சுவையாக இருந்தாலும், இதற்கான அறிவியல் காரணங்கள் வேறு.

உளுந்து மாவில் அதிக அளவு நீர் இருக்கும், பருப்புவடை மாவில் அப்படி இல்லை..

நீர் அதிகம் இருப்பதால், அது ஆவியாகி மாவு வேக நேரமாகும். ஓட்டை போடாமல் சுடும் பொழுது மத்தியில் உள்ள பாகம் சரிவர வேகாது. அது சரிவர வேக எடுக்கும் வேளைக்குள் வெளியில் உள்ள பாகம் தீய்ந்து விடும்.

ஆகையால் , வெப்பத்தை உடனடியாக நடுவில் செலுத்தும் பொருட்டே இதில் ஓட்டை இடப்படுகிறது. DONUT ம் இந்த வகை தான்.

சதாசிவம்
பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 28, 2013 2:12 pm

சிவா wrote:இது உண்மையா என வடை புகழ் ஈகரை ராணிகளைக் கேட்டுச் சொல்கிறேன்!

பகிர்வுக்கு நன்றி கவி!

பருப்பு வடை கரகரப்பாக அரைத்து செய்வோம்...அதில் ஓட்டை போட்டால் உதிர்ந்து விடும் ..
இதுவும் ஒரு காரணமே....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 28, 2013 5:32 pm

சதாசிவம் wrote:நகைச்சுவையாக இருந்தாலும், இதற்கான அறிவியல் காரணங்கள் வேறு.

உளுந்து மாவில் அதிக அளவு நீர் இருக்கும், பருப்புவடை மாவில் அப்படி இல்லை..

நீர் அதிகம் இருப்பதால், அது ஆவியாகி மாவு வேக நேரமாகும். ஓட்டை போடாமல் சுடும் பொழுது மத்தியில் உள்ள பாகம் சரிவர வேகாது. அது சரிவர வேக எடுக்கும் வேளைக்குள் வெளியில் உள்ள பாகம் தீய்ந்து விடும்.

ஆகையால் , வெப்பத்தை உடனடியாக நடுவில் செலுத்தும் பொருட்டே இதில் ஓட்டை இடப்படுகிறது. DONUT ம் இந்த வகை தான்.

வடைக்குரிய சரியான விடை .நன்றி 

ரமணியன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக