புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் பல்கலைக்கழகத்தில் த-மி-ழ்-நா-டு எழுத்து வடிவில் கட்டிடங்கள் உருவாகிறது Poll_c10தமிழ் பல்கலைக்கழகத்தில் த-மி-ழ்-நா-டு எழுத்து வடிவில் கட்டிடங்கள் உருவாகிறது Poll_m10தமிழ் பல்கலைக்கழகத்தில் த-மி-ழ்-நா-டு எழுத்து வடிவில் கட்டிடங்கள் உருவாகிறது Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பல்கலைக்கழகத்தில் த-மி-ழ்-நா-டு எழுத்து வடிவில் கட்டிடங்கள் உருவாகிறது

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jul 03, 2013 11:18 am

தமிழ் பல்கலைக்கழகத்தில் த-மி-ழ்-நா-டு எழுத்து வடிவில் கட்டிடங்கள் உருவாகிறது Tamil-Daily-News_21582758427

தஞ்சை: தமிழுக்கென உலகிலுள்ள ஒரே பல்கலைக்கழகம் தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம். தமிழ் மொழியை உலகறிய செய்யவும், தமிழ் மொழி சார்ந்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் இப்பல்கலைக்கழகம் 1,000 ஏக்கரில் கட்டப்பட்டு 1981 செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று திறக்கப்பட்டது. இதன் முதல் துணைவேந்தராக வ.ஐ.சுப்பிரமணியம¢ நியமிக்கப்பட்டார்.இத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தற்போது, சிற்பத்துறை, ஓலைச்சுவடித்துறை, கட்டிடக் கலைத்துறை, சித்த மருத்துவத்துறை, கணிப்பொறி அறிவியல் துறை, மெய்யியல் துறை, தொல் அறிவியல் துறை, நாடகத்துறை, மொழிபெயர்ப்புத்துறை, அறிவியல் தமிழ் வளர்ச்சித்துறை, தூயத் தமிழ் அகர முதலித் திட்டம், இந்திய மொழிகள் பள்ளி, இசைத்துறை, பெருஞ்சொல்லதிகாரத்துறை, தொழில் மற்றும் நில அறிவியல் துறை, மலையின மக்கள் ஆய்வு மையம், அரிய கையெழுத்து சுவடித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை, கல்வியியல் துறை உள்ளிட்ட பல துறைகள் இயங்கி வருகின்றன.

தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் பல்வேறு பாட பிரிவுகளும் தொடங்கப்பட்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பல்கலைக்கழகம் கட்டப்பட்டபோது பல்கலைக்கழக வளாகத்தில் த&மி&ழ்&நா&டு என்ற எழுத்துகளின் வடிவில் கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி, தமிழ் எழுத்துகளில் சிறப்பு மிக்க எழுத்தான “ழ்’’ வடிவில் மட்டும் கட்டிடம் கட்டப்பட்டு தற்போது மொழிப்புலமாக இயங்கி வருகிறது. தற்போது பல்கலைக்கழகத்தில் நூலகத்திற்கு இடதுபுறத்தில் “மி’’ என்ற எழுத்து வடிவில் கட்டிட கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.நான்கு மாதங்களில் கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், த - நா - டு ஆகிய எழுத்துகள் வடிவிலும் கட்டிடங்கள் விரைவில் கட்டுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

-- தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக