புதிய பதிவுகள்
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_m10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_m10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10 
49 Posts - 41%
mohamed nizamudeen
ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_m10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_m10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10 
3 Posts - 3%
rajuselvam
ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_m10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_m10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10 
1 Post - 1%
prajai
ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_m10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_m10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_m10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_m10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_m10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10 
24 Posts - 4%
sugumaran
ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_m10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_m10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10 
6 Posts - 1%
prajai
ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_m10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_m10ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? ஏன்?

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 09, 2013 2:07 pm

அன்புள்ள நண்பர்களே! வணக்கம்

ஈகரையில் உங்களுக்கு பிடித்த பகுதி எது? அது எதனால் பிடித்திருக்கிறது என்பதையும் தெரிவிக்கவும்.

எனக்கு ஈகரையில் பிடித்த பகுதி கணினி தகவல்கள். ஏனென்றால் நான் கணினித் துறையில் இருப்பதால் பல புதிய தகவல்களை நான் ஈகரையில் தெரிந்துக்கொண்டு எனது மாணவர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன். தொடர்ந்து கணிணித்தகவல்களை தந்து வரும் வேலன் மற்றும் ராஜீவுக்கும் எனது நன்றிகள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 09, 2013 2:19 pm

எனக்கு எல்லாப் பகுதியுமே பிடிக்கும் ...

குறிப்பா சொல்லணும்னா சமையல் குறிப்பு , கவிதை , நகைச்சுவை, கதை, மிகப் பிடிக்கும்
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

[You must be registered and logged in to see this link.]
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 09, 2013 2:46 pm

எனக்கு கேள்வி பதில் பகுதி வேற யாராவது கேட்க்கும் கேள்வியில் இருந்து நாம் ஏதாவது தெரிந்து கொள்ளலாம்

விளையாட்டு பகுதி -> எனக்கு 30. 06.2013 ன்று எக்ஸாம் இருந்தது 29.06.13 அன்று படிக்காமால் காலை 12 மணியிலிருந்து வீட்டில் இருந்த அனைவருக்கும் இதில் இருந்த விடுகதை கேட்டு மொக்க போட்டேன் மாலை 5.30 வரை (அப்புறம் தூங்கிட்டேன்) ஆனால் இப்போ யாருமே அதில் பதிவு போடுவது இல்லை சோகம்

கதை பகுதி

அப்புறம் நம்ம எல்லாரும் சேர்ந்து மொக்க போடும் அனைத்து பகுதியும் பைத்தியம் கண்ணடி 

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 10, 2013 9:15 am

MADHUMITHA wrote:எனக்கு கேள்வி பதில் பகுதி வேற யாராவது கேட்க்கும் கேள்வியில் இருந்து நாம் ஏதாவது தெரிந்து கொள்ளலாம்

விளையாட்டு பகுதி -> எனக்கு 30. 06.2013 ன்று எக்ஸாம் இருந்தது 29.06.13 அன்று படிக்காமால் காலை 12 மணியிலிருந்து வீட்டில் இருந்த அனைவருக்கும் இதில் இருந்த விடுகதை கேட்டு மொக்க போட்டேன் மாலை 5.30 வரை (அப்புறம் தூங்கிட்டேன்) ஆனால் இப்போ யாருமே அதில் பதிவு போடுவது இல்லை சோகம்

கதை பகுதி

அப்புறம் நம்ம எல்லாரும் சேர்ந்து மொக்க போடும் அனைத்து பகுதியும் பைத்தியம் கண்ணடி 
சூப்பருங்க சூப்பருங்க 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 10, 2013 9:27 am

ஈகரையே பிடிக்கும்  , இதில்  குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு  ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு வகையில் சிறந்து விளங்குகின்றது ,ஒன்றை மட்டும் குறிப்பிட்டு மற்றவை  பிரித்து  சொல்லும் வகையில்  என் மனம்  இடம் தரவில்லை ...

சிறப்பாக  சிறந்து இனியும்  சிறக்கும்  ஈகரையே சிறப்பு தான் .....

பிடிபதற்க்கு  காரணம் :   நொடிப்பொழுதில்  துன்பங்களை மறந்து  எந்நேரமும் சிரிப்புடன் சிறப்புடன் இருக்கும்  நமது  உறவுகளின் உன்னதம் ....

[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 9:31 am

பூவன் wrote:ஈகரையே பிடிக்கும்  , இதில்  குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு  ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு வகையில் சிறந்து விளங்குகின்றது ,ஒன்றை மட்டும் குறிப்பிட்டு மற்றவை  பிரித்து  சொல்லும் வகையில்  என் மனம்  இடம் தரவில்லை ...

சிறப்பாக  சிறந்து இனியும்  சிறக்கும்  ஈகரையே சிறப்பு தான் .....

பிடிபதற்க்கு  காரணம் :   நொடிப்பொழுதில்  துன்பங்களை மறந்து  எந்நேரமும் சிரிப்புடன் சிறப்புடன் இருக்கும்  நமது  உறவுகள் உன்னதம் ....

எனக்கும் பூவன் போலத்தான்.... புன்னகை ஈகரையே பிடிக்கும் கரும்பில் எந்த பகுதி சிறந்தது என்று கேட்டால் என்ன சொல்வது அசுரன்? புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 10, 2013 9:44 am

அட அட அடா ரெண்டு பேரும் நெஞ்ச தொட்டுட்டீங்கப்பா (ம்மா)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 9:57 am

அசுரன் wrote:அட அட அடா ரெண்டு பேரும் நெஞ்ச தொட்டுட்டீங்கப்பா (ம்மா)

நிஜம் தான் அசுரன், இங்கு வருவதே நிம்மதியாக இருக்கு புன்னகை இயல்பாக இருக்கு புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jul 10, 2013 10:15 am

பயனுள்ள தகவல் தரும் அனைத்து கட்டுரைகளும் பிடிக்கும்.
குறிப்பாக சமையல் பகுதி, சங்க இலக்கியம், பொது அறிவுத் தகவல், ஆன்மீகம் இன்னும் பல

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 10, 2013 11:54 am

சதாசிவம் wrote:பயனுள்ள தகவல் தரும் அனைத்து கட்டுரைகளும் பிடிக்கும்.
குறிப்பாக சமையல் பகுதி, சங்க இலக்கியம், பொது அறிவுத் தகவல், ஆன்மீகம் இன்னும் பல
உங்கள் ரசனையே தனி தான். கட்டுரை படிக்க நிறைய பொறுமை வேன்டும். சூப்பருங்க 

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக