புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசு,பணம்,துட்டு......!!!! Poll_c10காசு,பணம்,துட்டு......!!!! Poll_m10காசு,பணம்,துட்டு......!!!! Poll_c10 
64 Posts - 50%
heezulia
காசு,பணம்,துட்டு......!!!! Poll_c10காசு,பணம்,துட்டு......!!!! Poll_m10காசு,பணம்,துட்டு......!!!! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
காசு,பணம்,துட்டு......!!!! Poll_c10காசு,பணம்,துட்டு......!!!! Poll_m10காசு,பணம்,துட்டு......!!!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காசு,பணம்,துட்டு......!!!! Poll_c10காசு,பணம்,துட்டு......!!!! Poll_m10காசு,பணம்,துட்டு......!!!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காசு,பணம்,துட்டு......!!!! Poll_c10காசு,பணம்,துட்டு......!!!! Poll_m10காசு,பணம்,துட்டு......!!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காசு,பணம்,துட்டு......!!!! Poll_c10காசு,பணம்,துட்டு......!!!! Poll_m10காசு,பணம்,துட்டு......!!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காசு,பணம்,துட்டு......!!!! Poll_c10காசு,பணம்,துட்டு......!!!! Poll_m10காசு,பணம்,துட்டு......!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசு,பணம்,துட்டு......!!!! Poll_c10காசு,பணம்,துட்டு......!!!! Poll_m10காசு,பணம்,துட்டு......!!!! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசு,பணம்,துட்டு......!!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Jul 23, 2013 4:44 pm

பணம் என்றால் பிணம் கூட
வாயை திறக்கும் போது,
பிணமாக போகும் மனிதன்
பணத்திற்கு பறப்பதில் அதிசயமில்லை..!!!

காந்தி சிரிக்கும் காகிதத்திற்கு
கிடைக்கும் மரியாதை,
காந்திக்கு கூட கிடைக்காது,
இதில் பணமில்லா வெறும் மனிதனுக்கு
எங்கே கிடைக்க போகிறது..??

கிழிந்த பணத்தை கூட
ஒட்டி மடித்து காயவைத்து
பணம் பண்ண தெரிந்த மனிதனுக்கு
மானம் கிழிந்து தொங்கினால் கூட
கண்களுக்கு தெரியாது..!!

பணத்திற்கு பேயாய் அலைந்து
மனித குணம் தொலைத்து
இரக்கமில்லாத உடலாய்
வீதியில் திரியும் இவர்களுக்கு
தெரிந்த எல்லாம் பணம் மட்டுமே..!!

கண்ணாடி போல வெள்ளை சட்டையில்
உள்ளாடை தெரிந்தாலும் கவலை இல்லை
என் பணத்தை உலகிற்கு காட்டுவேன்
என கேவலமாய் பெரிய மனிதர்கள்..!!

அழிவு நேரம் வருகையில்
ஒற்றை நாணயம் கூட
உன் பிணத்திற்கு துணைக்கு வராது
என தெரிந்தும் நீ போடும் ஆட்டம்
உனக்கே நீ ஆடும் இறுதி ஆட்டம்..!!

பணம் பத்தும் செய்யும்
இன்னும் கொஞ்ச நாள் போனால்
பணம் மட்டுமே மனிதனை செய்யும்...!!


பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 23, 2013 5:00 pm

அருமையான கவிதை!
பார்த்திபன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பார்த்திபன்

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Jul 23, 2013 5:02 pm

பார்த்திபன்,
கவிதை போட்டிகளில் எப்படி பங்கேற்பது...???
போட்டிகள் ஏதேனும் உண்டா..???


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 23, 2013 5:07 pm

அருமையான கவிதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 23, 2013 5:07 pm

Mano Red wrote:பார்த்திபன்,
கவிதை போட்டிகளில் எப்படி பங்கேற்பது...???
போட்டிகள் ஏதேனும் உண்டா..???
போட்டி முடிந்து விட்டது மனோ அடுத்த போட்டியில் கலந்து கொள்ளுங்கள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 23, 2013 11:52 pm

துட்டு கவிதை அருமையிருக்கு நன்றி நன்றி நன்றி 




காசு,பணம்,துட்டு......!!!! Mகாசு,பணம்,துட்டு......!!!! Uகாசு,பணம்,துட்டு......!!!! Tகாசு,பணம்,துட்டு......!!!! Hகாசு,பணம்,துட்டு......!!!! Uகாசு,பணம்,துட்டு......!!!! Mகாசு,பணம்,துட்டு......!!!! Oகாசு,பணம்,துட்டு......!!!! Hகாசு,பணம்,துட்டு......!!!! Aகாசு,பணம்,துட்டு......!!!! Mகாசு,பணம்,துட்டு......!!!! Eகாசு,பணம்,துட்டு......!!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 24, 2013 12:55 am

நன்று சாடல்

பணம் எனும் பேராசையில்
பணத்திற்கும் கருப்பு வர்ணம் சேர்த்தான்
கறுப்புப் பண வேட்டையில் பணம் (பிணம்) தின்ற கழுகானான்
கழுகும் இவன் பிணம் திண்ணாமல் போகும் நிலை தான் தோன்றுமோ!!!




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 24, 2013 7:35 am

நல்ல கவிதை நண்பரே புன்னகை

எனது விருப்பம் புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 24, 2013 7:37 am

யினியவன் wrote:நன்று சாடல்

பணம் எனும் பேராசையில்
பணத்திற்கும் கருப்பு வர்ணம் சேர்த்தான்
கறுப்புப் பண வேட்டையில் பணம் (பிணம்) தின்ற கழுகானான்
கழுகும் இவன் பிணம் திண்ணாமல் போகும் நிலை தான் தோன்றுமோ!!!
 
சூப்பர் தல புன்னகை

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 24, 2013 8:16 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக