புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:48 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
49 Posts - 67%
ayyasamy ram
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
8 Posts - 11%
Dr.S.Soundarapandian
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
3 Posts - 4%
prajai
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
2 Posts - 3%
Pradepa
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
406 Posts - 39%
ayyasamy ram
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
223 Posts - 21%
sugumaran
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
18 Posts - 2%
prajai
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
5 Posts - 0%
Rutu
ராசிகளும் நோய்களும்! Poll_c10ராசிகளும் நோய்களும்! Poll_m10ராசிகளும் நோய்களும்! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராசிகளும் நோய்களும்!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 31, 2013 8:18 pm

நோய்கள் பொதுவாக சூழல், மரபணு, லைஃப்ஸ்டைல், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் உருவாகிறது என்றாலும். ஒவ்வொரு ராசிக்கும் பிரத்யேகமான நோய்க்குறிகள் உண்டு என்கிறார் வாஸ்து நிபுணர் ரவி ஓஜஸ். அவர் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளின் பிரத்யேகமான நோய்களாக சிலவற்றை அடையாளப்படுத்துகிறார்.

மேஷம்: தலைவலி, நரம்பு மண்டலம் சம்பந்தமான நோய், ஆழ்நிலை மயக்கம், நினைவிழந்த நிலை, மூளை நோய், மூளையில் ரத்தப்போக்கு, தூக்கமின்மை, வீக்கமுண்டாகும் நோய்கள், தலை முகம் பாதிக்கும் வலி, முகப்பரு, மூக்கில் வளரும் நீர்ச்சதை, ஒருபக்கத் தலைவலி, தலைசுற்றல், கிறுகிறுப்பு, மூளைக் காய்ச்சல், வட்டமான இள வழுக்கை போன்றவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 31, 2013 8:19 pm

ரிஷபம்:

வறண்ட தொண்டை, கழுத்துச் சுரப்பிகளின் வீக்கம், டான்சில் வீக்கத்தால் சீழ் கட்டிப் போதல், மூச்சுக்குழாய் அடைப்பு, பொன்னுக்கு வீங்கி (எச்சில் ஊறும் கோளங்களில் கோளாறு), தைராய்டு சுரப்பிகளில் குறைபாடு, தொண்டை அடைப்பான் நோய், புலன்களின் தசைகளைத் தாக்கும் நோய், தலையில் உண்டாகும் தசை முண்டு, காற்றுக்குழாயில் சீழ் பிடித்தல், கண்டமாலை (கழுத்தில் ஏற்படும் வீக்கம்), நெஞ்சு வலி போன்றவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 31, 2013 8:19 pm

மிதுனம்:

ஆஸ்துமா, சளியினால் காய்ச்சல், சுவாசக்குழாய் நோய், இருதய உறை, நுரையீரல் மேலுறையில் உப்புச்சத்துகள் மிகுந்து நீர் தங்கிப்போதல், நுரையீரல் நோய்கள், சளித் தொந்தரவு, வறண்ட இருமல், இருதயத்தை சூழ்ந்துள்ள தோலுறை வீக்கம், காசநோய், கைகளில் பாதிப்பு, சுவாச முறையில் பலவித கோளாறுகள், ரத்தம் கெட்டுப் போதல் போன்றவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 31, 2013 8:20 pm

கடகம்:

வயிற்றுப்புற்றுநோய் மற்றும் வயிற்றுவலி, வாய்வுக்கோளாறு, நீர்கோத்துக் கொள்ளல், அஜீரணம், தீவிர இருமல், நோய் இருப்பதாகவே கலக்கமுற்று இருக்கும் மனோவியாதி, மஞ்சள் காமாலை, ரத்த சோகைக்கு முன் ஏற்படும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தோற்றம், பித்தப்பை கல், நீரிழிவு நோய் போன்றவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 31, 2013 8:20 pm

சிம்மம்:

இருதய நோய், இருதய படபடப்பு, மூட்டு நோயினால் காய்ச்சல், தண்டுவடம் பாதிக்கும் கொடிய நோய், வெய்யில் தாக்க்ம், தளர்ச்சி, ரத்த ஓட்டத்தில் ரத்த வால்வுகளின் குறையினால் சீரற்ற கன்னம், தள்ளாட்டம், உயர் ரத்த அழுத்தம், தீவிர ஆனால் தற்காலிக நெஞ்சு வலி, தமனி வீக்கம், நெஞ்சடைப்பால் ஏற்படும் திடீர் மயக்கம், அடிக்கடி மயக்கம் ஏற்படல், கூன் முதுகு, பிளேக் போன்ற கொள்ளை நோய், ரத்த சோகை, ரத்தக் குழாய் சுவர் தடித்து போதல் போன்றவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 31, 2013 8:20 pm

கன்னி:

இடுப்பு சம்பந்தமான இடையூறுகள், சில்லிட்ட உடல்நிலை, வயிற்றில் நாடாப்பூச்சி, பண்டப்பூச்சி, கொக்கிப் பூச்சி, வயிற்றுப் போக்கு, காலரா நோய், அடிவயிற்று வீக்கம், மலச்சிக்கல், கெடுதியான உணவுப்பழக்கம், வைட்டமின் பி குறைவு, உணவு செரிமான அமிலத்தை ஏற்காமை, குடல் சம்பந்தமான கோளாறுகள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Wed Jul 31, 2013 8:21 pm

விருச்சிகம் எங்கே அக்கா ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 31, 2013 8:23 pm

துலாம்:

நாசிக்குழாயில் கட்டி, சிறுநீரக நரம்புகளில் சீர்கேடு, சிறுநீரக குடல்வால் அழற்சி, சிறுநீர் வெளியேறாமல் அடைப்பு, குடல் இறக்கம், சிறுநீரக வீக்கம், மூத்திரக்காய் வீக்கம், கர்ப்பப்பை வீக்கம் வலி, வலுவற்ற கீழ் முதுகு, இடுப்பில் வாயுப்பிடிப்பு, வலி, இடுப்புப்பட்டை கோளாறு, மூட்டு வலி, சொறி சிரங்கு, தோல்வியாதி, கட்டளை நரம்பு மண்டல பாதிப்பு போன்றவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 31, 2013 8:23 pm

விருச்சிகம்:

பித்தப்பை பாதிப்பு, பெருங்குடல் அழற்சி, கர்ப்பப்பை உபாதை, உற்பத்தி உறுப்பு உபாதை, மலக்குடல் உபாதை, கர்ப்பப்பை, சினைப்பை உபாதைகள், மாதவிலக்கு ஒழுங்கின்மைகள், வெள்ளைப்படுதல், ம்லவாயில் வெடிப்புகள், சிறுநீரகத்தில் கல், பவுத்திரம், மூல நோய், பால்வினை நோய், விதைப்பையில் காயம் போன்றவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 31, 2013 8:24 pm

தனுசு:

இடுப்பு தொடைகளுக்கு பாதிப்பு, சுயமாய் நடமாடுவதில்-அசைவில் தடுமாற்றம், தொடை எலும்பில் உபாதை, சிறுகுடல் கேடால் காய்ச்சல், க்ணுமூட்டு வீக்கத்தால் வலி, இடுப்பு எலும்பு இடம்பெயர்ந்து போதல், ரத்த ஒழுங்கின்மை, சுவாச உபாதை போன்றவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக