புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_m10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_m10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_m10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10 
11 Posts - 4%
prajai
வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_m10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10 
9 Posts - 4%
Jenila
வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_m10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10 
4 Posts - 2%
Rutu
வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_m10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_m10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10 
2 Posts - 1%
Barushree
வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_m10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_m10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10 
2 Posts - 1%
jairam
வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_m10வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்....


   
   
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Sun Aug 25, 2013 3:30 pm

வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்
தாயின் தொப்புள் கொடியை வெட்ட
மறுத்கும் கத்தரிக்கோல்கள்.
கர்ப்பப்பையினுள் இருந்ததது போல்
இருந்துவிடு நாற்றம் பிடித்த
ஞாலத்திற்கு வேண்டாமே நீ
மருத்துவத் தாதியின் கையில்
தட்டுத்தடுமாறி தவறிவிழுந்ததது
பல தடைவ கத்தரிக்கோல்கள்.
கடைசியிலே கத்தரித்து
மொட்டாகிப் போனது
அதன் கூர்மையான ஓரங்கள்.

சுகப் பிரசவமெல்லாம்
சவமாக மாறிவிட்ட காலத்தில்
கத்திரிப் கோல் பிரசவங்கள்
நாகரீகச் சாயத்தின் நடுவினிலே
தத்தளிக்கும் அன்பான தாய்க்குலங்கள்
மருந்து வில்லைகளும் விட்டமின்
மாத்திரையூம் பசளையாய் தூவிpவிட்டு
அறுவடைக்காய் பத்துமாதம் காத்திருக்கும்
புதிய வகைத் பூப்பெய்த தாவரங்கள்

உப்பிய வயிற்றினுள் கை
சூப்பிய நிலையினில் கனவூ
காணும் மனிதக் குஞ்சு
செயற்கைப் பால்களின் செழிப்பில்
ஊறிய இரத்தத்தில் உணவூ பரிமாறப்பட
பழக்கப்படுத்தப்படுகின்றது பிரசவத்தின் பின்
தாய்பாலை மறப்பதற்கு இங்கே
வெளியானதும் காத்திருக்கிறது மாதத்திற்கு
ஏற்றால்போல் பலவகை மிருகப்பால்களும்
தாய்ப்பால் மறந்து தாய்ப்பாசம்
துறந்து அருந்தும் மிருகப்பாலிலும் கலப்படம்
கலக்கப்பட்ட இரசாயனங்களின்
விகிதங்கள் மாறினாலோ இப் பூவூலகில்
சிசு இறப்பு வீதமும் அதிகரிக்கும்
காரணம் கேட்டால் பிள்ளைக்கு போசாக்கு காணாதாம்
அது போசாக்கல்லா பெற்றவள் தாய்ப்பால்
கொடுக்க மறுத்ததை மறைக்கும் பாசாங்கு.



உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Aug 26, 2013 12:15 pm

அருமை!வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... 3838410834 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 26, 2013 12:27 pm

வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... 3838410834 வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... 1571444738 வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... 1571444738 வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... 1571444738 




வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Mவெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Uவெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Tவெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Hவெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Uவெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Mவெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Oவெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Hவெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Aவெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Mவெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Eவெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 26, 2013 1:11 pm

கவிதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Mon Aug 26, 2013 1:22 pm

நன்றி என் இன்பான ஈகரைச் சொந்தங்களுக்கு..
என்னால் அடிக்கடி இணையத்தில் இணைந்து கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்காவிட்டாலும்.. கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஈகரைக்கு விஜயம் செய்யத்தவறுவதில்லை நான்... என் அன்பான ஈகரைச் சொந்தங்களுக்கு என் உள்ளத்தில் இருந்து வரும் அன்பான வந்தனங்கள்.



உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 26, 2013 1:25 pm

thazeem wrote:நன்றி என் இன்பான ஈகரைச் சொந்தங்களுக்கு..
என்னால் அடிக்கடி இணையத்தில் இணைந்து கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்காவிட்டாலும்.. கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஈகரைக்கு விஜயம் செய்யத்தவறுவதில்லை நான்... என் அன்பான ஈகரைச் சொந்தங்களுக்கு என் உள்ளத்தில் இருந்து வரும் அன்பான வந்தனங்கள்.
ரொம்ப நன்றி முடிந்தவரை இணைந்திருங்கள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக