புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_c10"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_m10"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_c10 
30 Posts - 65%
heezulia
"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_c10"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_m10"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_c10 
15 Posts - 33%
mohamed nizamudeen
"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_c10"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_m10"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_c10"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_m10"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_c10 
72 Posts - 64%
heezulia
"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_c10"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_m10"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_c10 
36 Posts - 32%
mohamed nizamudeen
"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_c10"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_m10"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_c10"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_m10"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?'


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Sep 11, 2013 9:17 pm

"சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?'

படிப்படியாகக் குறைக்கலாம்
மலிவானதும் எளிதானதுமான பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பை உடனடியாகவோ முற்றிலுமாகவோ நிறுத்த முடியாது. பிளாஸ்டிக் பொருள்களால் உயிர் வாழ்க்கைக்கு ஏற்படும் அபாயங்களை எடுத்துக்காட்டி மக்களுக்கு புரியவைக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கம் அங்கங்கு நடத்தி மக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கலாம். பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது சாத்தியமாகாவிட்டாலும் படிப்படியாகவாவது மக்கள் ஒத்துழைப்புடன் குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேட்டைத் தவிர்க்கலாம். - வி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, வரட்டணப்பள்ளி.

மாற்று ஏற்பாடு தேவை
பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுகின்ற இடம் நீர்வள ஆதார மையங்களான வாய்க்கால், ஏரி, குளம் என்றாகிவிட்ட நிலையில் பாசனத்திற்கு செல்கின்ற நீரின் தரமும் அளவும் சீர்கேடு அடைகின்றன. இந்நிலையில் பிளாஸ்டிக் கப், பைகள் தயாரிப்பு மற்றும் உபயோகத்திற்கு தடைவிதிப்பதே சாலச்சிறந்தது. பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு காகிதப்பை, சணல் பைகள் தயாரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்து தேவைப்பட்டால் வங்கி கடன் உதவி, அரசு மானியம் போன்றவற்றை வழங்கலாம். - த. நாகராஜன், சிவகாசி.

துணிப்பை பயன்பாடு
முன்பு நாம் பயன்படுத்திய துணிப்பை மக்க 5 மாதங்களும், காகிதப் பை மக்க 1 மாதமும் ஆகும். ஆனால், பிளாஸ்டிக் பைகள் மட்க 1 லட்சம் ஆண்டுகள் ஆகுமென விஞ்ஞானிகள் கூறுவதிலிருந்து பிளாஸ்டிக் பொருள்களின் பாதிப்பு புரிய வரும். நாம் முன்பு பயன்படுத்திய ஓலைப் பெட்டி, துணிப்பை ஆகியவற்றை பயன்படுத்தலாம். ஆனால் இவைகளை தூக்க நாகரிகம் தடுக்கலாம். தடை என்பது நிரந்தர தடையாக இருக்க வேண்டுமே தவிர பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பாளர்களுக்காக தளர்த்தப்படாததாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் தயாரிப்பதை நிறுத்தினால் பயன்பாடும் முற்றிலும் ஒழிந்துவிடும். - ஞான வள்ளுவன், வேம்பார்.

தவிர்க்க இயலாது
பிளாஸ்டிக் தயாரிப்புகளை இன்றைய நிலையில் முற்றிலுமாகத் தவிர்ப்பது இயலாது. அந்த அளவுக்குப் பிளாஸ்டிக் பயன்பாடு வளர்ந்துவிட்டது. அரசு அனுமதிக்கும் வகையான பிளாஸ்டிக்கை மட்டும் பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக்கைக் கண்டறிந்த அறிவியல் அதை மக்க வைக்கும் முறையையும் கண்டறிய வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலை அமைக்கப் பயன்படுத்த வேண்டும். - ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.

சாலைகள் அமைக்கலாம்
காகித ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வர உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி மூலமாக போக்குவரத்துக்கான சாலைகள் அமைக்கலாம். வீடுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளைச் சேர்த்து வைத்து உள்ளாட்சியினரின் திடக்கழிவு மேலாண்மை மூலமாக கொள்முதல் செய்வதும் பிளாஸ்டிக் சேகரிக்கும் நபர்களை ஊக்குவித்து பொருளீட்டச் செய்வதும் சாத்தியமே அன்றி ஒரு விழுக்காடு கூட தவிர்த்தல் என்பது சாத்தியமில்லை. - மு. கிருட்டிணசுவாமி, சத்துவாச்சாரி.

உற்பத்திக்குத் தடை தேவை
மண்ணுக்கு அடியில் புதைக்கப்படக்கூடிய அல்லது சுவரில் மாட்டக்கூடிய இடங்களில் பிளாஸ்டிக் குழாய்களைப் பயன்படுத்துவது தவறாகாது. துருப்பிடிக்கும் தன்மை இரும்புக்கு இருப்பதால் அதற்குப் பதிலியே பிளாஸ்டிக்.
அன்றாட வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களான வாளி, குடம், தட்டு போன்ற ஏராளமான பொருள்களுக்கு உலோகங்கள், மரம் ஆகியவற்றை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வர வேண்டும். அனைத்திலும் மேலாக விற்பனையைத் தடை செய்வதைவிட உற்பத்திக்குத் தடை விதிப்பது பயனளிக்கும் செயலாகும். - தெ. சுந்தரமகாலிங்கம், வத்திராயிருப்பு.

அறிவுறுத்தலாம்
பிளாஸ்டிக் ஒன்றும் உயிரை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லியல்ல. இன்னும் சொல்லப்போனால் எங்கும் நீக்கமற நிறைந்து, எளியவர்களின் கைக்கெட்டும் சிக்கனப் பொருள். வேண்டுமானால் இதன் விளைவைப்பற்றி விழிப்புணர்வு செய்து மக்கும் தன்மை அற்றவற்றை தடை செய்யலாம். முற்றிலும் தவிர்ப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று, படிப்படியாக உபயோகத்தைக் குறைக்க அறிவுறுத்தலாம். - ம. இராமநாதன், திண்டுக்கல்.

கடினமான செயல்
பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலும் பயன்பாட்டிலிருந்து அகற்றுவது கடினமான செயல். பேப்பர், சணல் போன்றவற்றால் தயாரிக்கப்படும் மக்கள் உபயோகப் பொருள்களுக்கு அரசு வரிச்சலுகை அளித்து ஊக்கப்படுத்தினால் பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவில் குறைய வாய்ப்புண்டு. பால் விநியோகத்தை அரசு நேரடியாக பால் நிலையங்களில் வழங்கினாலே பிளாஸ்டிக் பயன்பாடு குறையும். - ஆர். நாகராஜன், சென்னை.

மனநிலை மாற வேண்டும்
மளிகைக் கடை முதல் கம்ப்யூட்டர் நிறுவனம் வரை பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகம் தவிர்க்க இயலாததாகிவிட்டது. பிளாஸ்டிக்குக்கு மாற்றான பொருள் வரும்வரை, அதன் உபயோகம் தவிர்க்க இயலாதது. மேலும் துணிகளால் செய்த பைகளை பலர் கேவலமாய் எண்ணுகிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும். - கோ. ராஜேஷ் கோபால், சென்னை.

நன்றி-தினமணி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 12, 2013 7:36 am

நெகிழி (பிளாஸ்டிக்) இல்லாத காலத்தில் எப்படி நாம் வாழ்தோம், அதுபோல் இருக்கவேண்டியது தான் புன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 12, 2013 11:04 am

இதை போல் மலிவாக மக்கள் பயன்படுத்த மாற்று வழி இருந்தால் இதை புறம் தள்ளி விடலாம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக