புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதிர்காலம் எங்கே?  Poll_c10எதிர்காலம் எங்கே?  Poll_m10எதிர்காலம் எங்கே?  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
எதிர்காலம் எங்கே?  Poll_c10எதிர்காலம் எங்கே?  Poll_m10எதிர்காலம் எங்கே?  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
எதிர்காலம் எங்கே?  Poll_c10எதிர்காலம் எங்கே?  Poll_m10எதிர்காலம் எங்கே?  Poll_c10 
11 Posts - 4%
prajai
எதிர்காலம் எங்கே?  Poll_c10எதிர்காலம் எங்கே?  Poll_m10எதிர்காலம் எங்கே?  Poll_c10 
9 Posts - 4%
Jenila
எதிர்காலம் எங்கே?  Poll_c10எதிர்காலம் எங்கே?  Poll_m10எதிர்காலம் எங்கே?  Poll_c10 
4 Posts - 2%
Rutu
எதிர்காலம் எங்கே?  Poll_c10எதிர்காலம் எங்கே?  Poll_m10எதிர்காலம் எங்கே?  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
எதிர்காலம் எங்கே?  Poll_c10எதிர்காலம் எங்கே?  Poll_m10எதிர்காலம் எங்கே?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
எதிர்காலம் எங்கே?  Poll_c10எதிர்காலம் எங்கே?  Poll_m10எதிர்காலம் எங்கே?  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எதிர்காலம் எங்கே?  Poll_c10எதிர்காலம் எங்கே?  Poll_m10எதிர்காலம் எங்கே?  Poll_c10 
2 Posts - 1%
jairam
எதிர்காலம் எங்கே?  Poll_c10எதிர்காலம் எங்கே?  Poll_m10எதிர்காலம் எங்கே?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்காலம் எங்கே?


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 23, 2013 9:50 pm

எதிர்காலம் எங்கே?

பல்லாங்குழி ஆடும் வயதில்
பட்டாசை சுற்றுகிறோம்,
ஆலமர நிழலில்
ஐந்தாறு பேர் சேர்ந்து
விளையாடும்போது
ஆக்கிய கூட்டாஞ்சோறு
ருசி பார்க்கும் முன்னே
வந்தோமே சிவகாசிக்கு !

என்ன செய்வோம்
குடிசை வீட்டில் பிறந்த
எங்களுக்கு பள்ளியெல்லாம்
எட்டாக் கனிதான்,
பாடப் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில்
கந்தகத்தை தூக்கி நிற்கிறோம்!!

பிறந்தது செம்மண் பூமியானாலும்
பெற்றது கஞ்சிக்கு வழியில்லாத
கருப்பனும், கந்தாயியும்தான்!
பெற்ற பிள்ளையை காப்பாற்ற
வக்கில்லாமல் போனாலும்
கூடியிருந்த கோயிலை காப்பாற்ற
நாங்கள் வந்தோம்
சிறு மொட்டுக்களாய்
இருக்கும் போதே
வெடி மருந்தை
கைகளில் எடுக்க !!

தீபாவளி என்றால்
உங்களுக்கு கொண்டாட்டம்
ஓவர் டைம் பார்க்கவில்லை என்றால்
எங்கள் வீட்டில் சோத்துக்கு திண்டாட்டம் !!

கை ரேகை பார்க்கக் கூட
ரேகை இல்லை எங்கள் கைகளில்,
கந்தகத்தின் வாசந்தான்
சோறு உண்ணுகையில்!!

மிருகத்தை வதைத்தாலும்
தட்டிக் கேட்க ஆளுண்டு,
பிஞ்சுகளின் கரங்களில் விஷத்தை
திணிக்கும் ஆளுகளை
எதிர்த்துக் கேட்க யாருண்டு? !!

நாங்கள் உருவாக்கும் பட்டாசுகள்
வண்ண மயமாய் நெருப்பை உமில,
எங்கள் வாழ்க்கை என்னவோ இருட்டாய்!

எங்கே இருக்கிறது
எங்களுக்கான எதிர்காலம்?



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 25, 2013 8:32 pm

பின்னூட்டம் எழுதுங்க 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 8:34 pm

பிறந்தது செம்மண் பூமியானாலும்
பெற்றது கஞ்சிக்கு வழியில்லாத
கருப்பனும், கந்தாயியும்தான்!
பெற்ற பிள்ளையை காப்பாற்ற
வக்கில்லாமல் போனாலும்
கூடியிருந்த கோயிலை காப்பாற்ற
நாங்கள் வந்தோம்
சிறு மொட்டுக்களாய்
இருக்கும் போதே
வெடி மருந்தை
கைகளில் எடுக்க !!
கந்தக பூமியின் கண்ணீர் சொல்லும் வரிகள் ...அருமை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 8:38 pm

முடிந்த வரை ஆங்கில சொற்களை தவிருங்கள் கவிதை அழகாகும் ...

தீபாவளி என்றால்
உங்களுக்கு கொண்டாட்டம்
ஓவர் டைம் பார்க்கவில்லை என்றால்
எங்கள் வீட்டில் சோத்துக்கு திண்டாட்டம் !!
இப்படி இருந்தாலும் நல்லா இருக்கும் என் கருத்து ...

தீபாவளி என்றால்
திருவிழா கொண்டாட்டம்
தினம் தொடரும் ஓய்வில்லாத வேலை
தினம் தொடரவில்லை என்றால்
எங்கள் வீட்டில் சோற்றுக்கே திண்டாட்டம் ....

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 25, 2013 8:39 pm

சில சமயம் ஆங்கில வார்த்தை தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது திரு. பூவன்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 8:43 pm

M.M.SENTHIL wrote:சில சமயம் ஆங்கில வார்த்தை தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது திரு. பூவன்
முயற்சி செய்யுங்கள் முடியும் நண்பரே , திரு எல்லாம் வேண்டாம் பூவன் என்றே சொல்லலாம் நான் உங்களை விட வயதில் அறிவில் சின்னவன் தான் அண்ணா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 25, 2013 9:00 pm

ஆற்றலில் பெரியவர்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 9:04 pm

யினியவன் wrote:ஆற்றலில் பெரியவர்
அண்ணா இது மாவாற்றும் வேலை அல்ல ...

அனைத்திலும் அடியேன் சிறியேன் தாங்கள் இதை அறியேன் , நான் ஒருபோதும் இதை மறவேன் .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 25, 2013 9:09 pm

மாவாட்டும் வேலை தான் இது
கவி மா ஆட்டும் வேளை தான் இது
காதல் பா ஆற்றும் வேளை தான் இது
கேட்போர் கதறி ஓடும் வேளை தான் இது




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 9:15 pm

யினியவன் wrote:மாவாட்டும் வேலை தான் இது
கவி மா ஆட்டும் வேளை தான் இது
காதல் பா ஆற்றும் வேளை தான் இது
கேட்போர் கதறி ஓடும் வேளை தான் இது

கேட்போர் கதறி ஓடும் வேளை தான் இது
கேட்போர் யாருதான் இங்கே பாருங்கள்
கேட்டவர் யாருதான் இங்கே பாருங்கள்
கேட்டாலும் கிட்டாத கவிகள் இங்கே பாருங்கள்
கேலிகள் என்றாலும் நிற்காது இங்கே பாருங்கள்
கேள்விகள் தொடுத்தாலும் நிற்காது இங்கே பாருங்கள்..


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக