புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_m10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10 
34 Posts - 52%
heezulia
ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_m10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_m10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_m10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_m10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_m10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_m10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_m10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_m10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10 
17 Posts - 2%
prajai
ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_m10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_m10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_m10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_m10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_m10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_m10ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 29, 2013 6:49 pm

கியூப் டைஸ் என அழைக்கப்படும் ஆறு சதுர முக பக்கங்கள் கொண்ட தாய விளையாட்டுக்கும் நம் இந்திய தாய விளையாட்டுக்கும் வித்தியாசம் உண்டு. நம் தாயக்கட்டைகள் நான்கு முகங்கள் உடையது. மரம் மற்றும் உலோகங்களில் ஆன விளையாட்டு பொருள்.

அந்தக் காலத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டுகள் அனைத்துமே ஓரளவுக்கு எளிதாக அனைத்து இடத்திலும் விளையாடும் வண்ணம் இருந்தன. உள்ளரங்கு விளையாட்டுகள் எனப்படும் இண்டோர் கேம்ஸ்க்கும் அதிகம் செலவழிக்க தேவை இருந்ததில்லை. மனிதர்களுக்கு மதிப்பு இருந்த காலம். விளையாட மனிதர்கள் இருந்தால் போதும்.. எதையாவது வைத்து கொண்டு விளையாடிவிடலாம். விலையுய‌ர்ந்த பொம்மைகளும், ஐ-பாட், ப்ளே ஸ்டேஷன்களும் தேவைப்படாத காலங்கள் பொற்காலங்கள்தான். அடுத்த தலைமுறையை வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டு சரியாக வளர்க்க முடியவில்லையோ என்று உணர வேண்டி இருக்கிறது.

ஃபைன் மோட்டார் ஸ்கில்ஸ் (Fine Motor Skills) எனப்படும் கை, விரல்கள் மற்றும் மூளைக்கான ஒருங்கிணைந்த பயிற்சி தாயக்கட்டையிலும் உண்டு. இரு கைகளால் உருட்டி போடும்போது இரு பக்க மூளையைத் தூண்டும் பயிற்சி, தொடக்கத்திலேயே கிடைக்கிறது.

தாயம் சூது எனவும் சொல்லப்படுவது உண்டு. தாயக்கட்டை பார்க்க எளிதான விளையாட்டாக, சிறு குழந்தைகூட விளையாட முடிந்ததாக இருந்தாலும், இதில் கூட ஆட்ட திறமை இருந்தால்தான் ஜெயிக்க முடியும். சகுனி தருமரை தோற்கடித்தது போல. தருமர் தருமத்தின் நினைவில் இருந்தார். சகுனி தாயத்தின் நினைவில் இருந்ததால் விளையாட்டில் ஜெயிக்க முடிந்தது. யாராக இருந்தாலும் விளையாட்டை அர்ப்பணிப்போடு விளையாடுபவர்களுக்கு விளையாட்டு வேடிக்கை ஆகாமல் வெற்றியை அள்ளித்தரும்.

“ஒரு புறாவுக்குப் போரா?!” என்று வடிவேலு சொன்னது போல, ஒரு தாயத்தால் நாடே போய் குருஷேத்திர போர் வந்தது. நமக்கு பகவத் கீதையும் கிடைத்தது. எனவே தாய விளையாட்டு நம் ரத்தத்தோடு பின்னிப் பிணைந்தது. தாய விளையாட்டை எத்தனையோ யுகங்களாக விளையாடி வருகிறோம். இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது. உடனே ஆப் ஸ்டோரில் ( App Store ) தேடி ஸ்மார்ட் போனில் குழந்தைகளுக்கு கொடுப்பதை விட, அவர்களோடு அமர்ந்து விளையாடினால் உறவுகளும் மேம்படும். தொலைக்காட்சி நேரமும் குறையும்.

இந்த விளையாட்டுக்கு பின்னால் மிகப்பெரிய வரலாறும் உண்டு. இந்தியாவில் மட்டுமில்லாமல் கிரேக்கம், எகிப்து போன்ற நாடுகளிலும் விளையாடி உள்ளார்கள். கிரேக்கத்தில் முதன் முதலாக ஆடு எலும்பில் தாயக்குழி போட்டு தாயக்கட்டை செய்து இருக்கிறார்கள். இந்தியாவில் ஆறு சோழிகள், அல்லது ஒரு பக்கம் தேய்த்த புளியங்கொட்டைகள் வைத்தும் விளையாடுவது உண்டு. நான்கு சோழிகள் திரும்பி இருந்தால் நான்கு என்று கணக்கில் வரும். அதைத் தவிர மரத்தால், உலோகத்தால் ஆன தாயகட்டைகள் பல்வேறு விதங்களில் வந்துவிட்டன. கேசினோவில் கூட தாயத்தை வைத்துதான் டைஸ் கேம் (Dice Game) என்று சக்கை போடு போடுகிறார்கள். எந்த விளையாட்டிலும் இருக்கும் சூதை கண்டுபிடிக்கும் மனித மனம். டைஸை எடுத்து ஒரு பக்கம் லேசாக தேய்த்து விட்டால் நாம் போட நினைக்கும் எண்ணை போடலாம். சூதுக்கே சூது செய்யவும் மனிதன் அறிவான்.

தாயக்கட்டங்கள் தரையில் பெரும்பாலும் வரையப்படும். எங்கள் பாட்டி வீட்டில் அந்த காலத்தில் ஒரு இடத்தில வரையப்பட்டு இருக்கும். சிலர் மரத்தில் செய்து வைத்து இருப்பார்கள். துணியில் கூட வடிவம் செய்து வைத்து கொள்வது உண்டு. நிறைய வகைகளில் விளையாடலாம். இதில் பழிவாங்கும் படலம் கூட உண்டு. ஒருவரை பின் வைத்து துரத்தி வெட்டி வீழ்த்துவது இலக்காக இருக்கும். வெறி பிடித்து தாயம் விளையாடிய காலங்கள் நினைவில அசை போடுகின்றன. உணவு, தூக்கம் கூட போய் விளையாடும் விளையாட்டு. அந்தளவுக்கு ஜெயிக்கும் உத்வேகம் கொடுக்கும். இதில் கணக்கும் கற்று கொள்ளலாம். ப்ராபபிளிடி தியரி (Probability Theory) தாயங்களில் அடங்கி உள்ளது.

இது ஒரு வித கட்டம். இரண்டு முதல் நான்கு நபர்கள் வரை விளையாடலாம். ஒருவருக்கு ஆறு ஆட்ட காய்கள் வைத்து கொள்ளலாம். ஆட்ட ஆரம்பத்தில் நடுவில் வைத்து கொள்ள வேண்டும். தாயம் போட்டே ஆட்ட காயை வெளியே கொண்டு வர வேண்டும். தாயக்கட்டை அல்லது சோழிகளை போட்டு எந்த எண் வருகிறதோ அத்தனை கட்டங்கள் நகர்த்த வேண்டும்.

நடுவில் இருக்கும் சதுர கட்டத்தில் இருந்து ஆட்டத்தை துவங்க வேண்டும். தாய கட்டையில் போடும் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு காயை நகர்த்த வேண்டும். வழியில் எதிர் அணியின் ஆட்ட காய் இருந்தால் வெட்ட வாய்ப்பு வரும். குறுக்கு கோடு போட்ட கட்டங்களில் வெட்ட முடியாது. அது சேஃப்டி ஜோன் (Safety Zone).

ஒரு காய் முழுக்க ஒரு சுற்று வந்துவிட்டால், ஆட்டக்காரர் அந்த காயை தக்கவைத்துக் கொள்ளலாம். முதலில் ஆறு காய்களையும் ஒரு சுற்று முடித்து வந்தவருக்கே வெற்றி. ஆனால் பல தடைகளை தாண்டிதான் வர வேண்டும். சரியாக வெட்டுபடாமல் காய் நகர்த்த தெரிந்து இருக்க வேண்டும்.

இது இன்னொரு ஆட்ட கட்டங்கள். இது சுற்றி, சுற்றி வெட்டுபடாமல் உள்ளே வந்து சேருபவருக்கே வெற்றி. நான் வளர்ந்தவுடன் எங்கள் ஊருக்கு ஏரோப்ளேன் தாயக்கட்டம் என்ற புது வகை அறிமுகமானது. அதன் படம்தான் இது. இது இருவர் இரு முனைகளில் ஆரம்பித்து தலை வரை சென்று கடைசி கட்டத்தில் முடிக்க வேண்டும். ஒவ்வொரு நகர்தலுக்கும் தாயத்தை உருட்ட வேண்டும்.

பலவிதங்களில் விளையாடும் தாயத்தை ஒருமுறை குழந்தைகளோடு அமர்ந்து விளையாடி பார்த்தால் டெக்னாலஜி, வளர்ச்சி என்று கூறிக்கொண்டு நாம் எதை இழந்து இருக்கிறோம் என்ற அருமை புரியவரும். சிறு, சிறு சந்தோஷங்களில் ஒளிந்து இருக்கிறது வாழ்க்கை. பழங்கால விளையாட்டுகள் மேலே வந்தால் வருவது விளையாட்டுகள் மட்டுமல்ல... நம் வாழ்கையின் சந்தோஷங்களும்.நன்றி-திஹிந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக