புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தில் கூட  அலட்சியம்   காட்டும் மருத்துவர்கள்  (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்) Poll_c10மரணத்தில் கூட  அலட்சியம்   காட்டும் மருத்துவர்கள்  (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்) Poll_m10மரணத்தில் கூட  அலட்சியம்   காட்டும் மருத்துவர்கள்  (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்) Poll_c10 
20 Posts - 65%
heezulia

11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தில் கூட  அலட்சியம்   காட்டும் மருத்துவர்கள்  (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்) Poll_c10மரணத்தில் கூட  அலட்சியம்   காட்டும் மருத்துவர்கள்  (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்) Poll_m10மரணத்தில் கூட  அலட்சியம்   காட்டும் மருத்துவர்கள்  (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்) Poll_c10 
62 Posts - 63%

32 Posts - 33%
mohamed nizamudeen
மரணத்தில் கூட  அலட்சியம்   காட்டும் மருத்துவர்கள்  (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்) Poll_c10மரணத்தில் கூட  அலட்சியம்   காட்டும் மருத்துவர்கள்  (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்) Poll_m10மரணத்தில் கூட  அலட்சியம்   காட்டும் மருத்துவர்கள்  (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தில் கூட அலட்சியம் காட்டும் மருத்துவர்கள் (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்)

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Tue Oct 22, 2013 1:58 pm

ஓசூர்: இறந்தவரின் இறுதி ஊர்வலத்தின் போது, அவரே உயிருடன் எழுந்ததால், பெரும் பரபரப்பு உருவானது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பெரிய கோவிந்தன். இவரது மகன் ஆம்பூரான், 23. மாற்றுத் திறனாளியான, இவருக்கு நேற்று முன் தினம் காலை, உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடன், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், "அவர் உயிர் பிழைப்பது கடினம்; சில மணி நேரங்களில் இறந்து விடுவார்' எனக் கூறி, வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்தனர். இதை தொடர்ந்து, ஆம்பூரானை வீட்டுக்கு அழைத்து வந்தனர். நேற்று அதிகாலை ஆம்பூரான் பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தார். அவர் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. ஆம்பூரானை பாடையில் வைத்து, மயானத்துக்கு ஊர்வலம் கொண்டு சென்றனர். திரளான உறவினர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் சென்ற பாதி தூரத்தில், பாடையில் இருந்து ஆம்பூரான் எழுந்தார். பீதியடைந்த உறவினர்கள், பாடையை இறக்கி வைத்து விட்டு அங்கும், இங்கும் ஓடினர். சிறிது நேரத்தில் அனைவரும், சகஜ நிலைமைக்கு திரும்பி, ஆம்பூரானை வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஆம்பூரான் இறந்து விட்டார் என, கண்ணீர் வடித்த அவரது உறவினர்கள், அவர் உயிருடன் திரும்பியதை பார்த்து, இன்ப அதிர்ச்சி அடைந்ததோடு, ஆனந்த கண்ணீர் வடித்தனர். சோகத்தில் மூழ்கியிருந்த ஆம்பூரானின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் ஆம்பூரானை பார்த்து நலம் விசாரித்து சென்றனர்.

நன்றிகள் :தினமலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 22, 2013 2:41 pm

அவருக்கு என்ன பிரச்னை என்று மருத்துவர்கள் சொல்லவே இல்லை என்னை கொடுமை இது சோகம்
நல்லவேளை பாதி வழியில் எழுந்தார் இல்லேன்னா ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 22, 2013 3:43 pm

அடப்பாவிகளா...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Oct 22, 2013 8:41 pm

எங்கே போகிறது மருத்துவ சேவை ?

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 22, 2013 10:39 pm

உயிர் காக்கும் உத்தம தொழில் செய்யும் மருத்துவர்களே, கொஞ்சம் கவனித்து பாருங்கள், எரியும் தீயில் உடலை வைத்திருந்தாலோ, மண்ணில் புதைத்திருந்தாலோ துடி துடித்தல்லவா உயிர் போகும். உயிர் போனால் திரும்பாது. இது உங்களுக்கு ஏன் தெரியாமல் போனது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 22, 2013 10:50 pm

விஜயகாந்த் ஒரு படத்தில் கலக்குற மாதிரி இருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 1:37 am

தனியார் மருத்துவமனைகளில் நர்ஸ்களின் அலட்சியம் அதிகம். அரசு மருத்துவமனைகளில் நர்ஸ் மற்றும் டாக்டர்களின் அலட்சியம் தலைவிரித்தாடுகிறது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 23, 2013 10:21 am

அய்யய்யோ............பயம் பயம் பயம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக