புதிய பதிவுகள்
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_m10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10 
78 Posts - 50%
heezulia
உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_m10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10 
62 Posts - 40%
T.N.Balasubramanian
உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_m10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_m10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_m10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_m10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_m10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10 
120 Posts - 54%
heezulia
உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_m10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_m10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_m10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_m10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_m10உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா?

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Mon Oct 28, 2013 11:41 am

உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா?

உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா? 4A9qZHSESL6J1Ma8wlVj+p350_0

ரத்ததானம் செய்பவரின் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும். 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாம். ரத்ததானம் செய்பவர்களின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும்.

சாதாரண மனிதனின் உடலில் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்ததானத்தின்போது 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படும். நாம் தானம் செய்யும் ரத்தம், 24 மணி நேரத்தில் மீண்டும் உற்பத்தியாகிவிடும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். ரத்த தானம் செய்ய 20 நிமிடங்கள் போதும். ரத்த தானம் செய்தவுடன் வழக்கம்போல் அன்றாட வேலைகளில் ஈடுபடலாம்.

சர்க்கரை நோய், பல்வேறு நோய் தடுப்பூசிகள் போட்டிருப்பவர்கள், ஹார்மோன் தொடர்பான மருந்துகள், போதை மருந்து உட்கொண்டவர்கள் ரத்ததானம் செய்யக் கூடாது. மலேரியா, டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் மூன்று மாதத்திற்குப் பின்புதான் ரத்ததானம் செய்ய வேண்டும். மது அருந்துவிட்டு ரத்ததானம் செய்யக்கூடாது. பெண்கள் மாதவிடாய் காலம், கருவுற்றிருக்கும் போது, குழந்தைக்கு தாய்ப்பால் தரும்போதும் ரத்ததானம் செய்யக் கூடாது. எச்ஐவி பாதித்தவர்கள் ரத்ததானம் செய்யக்கூடாது. அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆறு மாதங்களுக்கு ரத்ததானம் செய்யக்கூடாது.
ரத்த தானாம் செய்வதால் மாரடைப்பு தவிர்க்கப்படும். புதிய ரத்த அணுக்கள் உருவாகும். ரத்த தானம் செய்தால் ஒருவரது உடலில் சுமார் 500 கலோரிக்கும் மேல் செலவிடப்படும்.

போப்ஷன் நன்றி 

இந்த நிலையும் மாறும்!
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Mon Oct 28, 2013 12:37 pm

"நல்ல செய்தி" நன்றி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 28, 2013 12:39 pm

இந்த பதிவு ஏற்கனவே இருக்கிறது என்று நினைக்கிறேன்
தகவலுக்கு நன்றி புன்னகை

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 28, 2013 7:17 pm

ஏற்கனவே அறிந்த செய்திதான் இருந்தாலும் திரும்ப படிக்கும்போது
இரத்த தானம் கொடுப்பதை வலியுறுத்தலாம்.
நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக