புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_c10 
21 Posts - 66%
heezulia
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_c10 
63 Posts - 64%
heezulia
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 8:42 pm

தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? 2Q==

தீபாவளிக்கு அங்கும், இங்கும் பரிசுப் பொருட்கள் பரிமாற்றம் நிறைய நடக்கும். ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை வித்தியாசமானதாக கொடுத்து, அசத்த வேண்டும் என்று நினைப்பர். அவர்களுக்காக, இதோ சில டிப்ஸ்...
முதலில், யார் யாருக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று, ஒரு பட்டியல் தயார் செய்து கொள்ளுங்கள்.
பின், அவர்களுக்கு, என்னென்ன பரிசு கொடுத்தால், நன்றாக இருக்கும் என, குறித்துக் கொள்ளவும்.
மொத்தமாக பரிசு கொடுக்க, ஆகும் செலவு எவ்வளவு என்று, முதலிலேயே, முடிவு செய்து கொள்ள வேண்டும்.
ஆடைகளை கொடுப்பதாக இருந்தால், குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்தால் தான், அதை தைத்து, தீபாவளி அன்று, அணிந்து கொள்ள முடியும்.

தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Shubh+deepavali+gifts+mithai+sweets

துணி வாங்குவதாக இருந்தால், யார் யாருக்கு, என்ன வண்ணம் பிடிக்கும் என்று, தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. அதேபோன்று, துணியின் அளவு, அவர்களுக்கு சரியாக இருக்குமா என்று பார்த்து, அவரவருக்கு ஏற்றார் போல், வாங்க வேண்டியது அவசியம்.இதர பொருட்களாக இருந்தால், குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்பே, அவர்கள் கையில் கிடைக்கும் வகையில், வாங்கி அனுப்பவோ அல்லது நேரிலோ கொடுப்பதோ நல்லது.

சமீப காலத்தில், உலர்ந்த பழங்களை கொடுப்பதை, வழக்கமாக கொண்டுள்ளனர். இவை, பலவித வடிவங்களில், கிடைக்கிறது. அவ்வாறு, அதை வாங்குவதை தவிர்த்து, நாமே உலர்ந்த பழங்களை, மொத்த விற்பனை கடையிலிருந்து வாங்கி, சிறிய சிறிய ப்ளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் பெரிய ப்ளாஸ்டிக் டப்பாக்களில் நிரம்பி, வண்ண தாள் சுற்றி, ரிப்பன் கட்டி கொடுத்தால், செலவு குறையும்.

வண்ண கிண்ணங்களில், பலவகை பழங்களை வைத்து, கண்ணடி தாள் மூலம், மூடி, அலங்கரித்து கொடுக்கலாம்.
விதவிதமான சாக்லேட்டுகளை, பரிசாக செய்து கொடுக்கலாம்.தற்போது, நிறைய பேருக்கு சர்க்கரை நோய் உள்ளதால், இனிப்புகளை வயதானவர்களுக்கு கொடுப்பதை, தவிர்ப்பது நல்லது.

உங்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு, இனிப்பு கொடுக்க, அட்டை பெட்டி வாங்கி, அதில் போட்டுக் கொடுத்தால், உங்கள் பாத்திரம் அவர்கள் வீட்டில் மாட்டிக் கொள்ளாது. இல்லாவிடில், நாம் போய், நம் பாத்திரத்தை கேட்டு வாங்க வேண்டியிருக்கும்.
உங்களுக்கு உதவுபவர்கள் மற்றும் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்கள், சமையல்காரர்கள், தோட்ட வேலை செய்பவர்களுக்கு, நிச்சயமாக, உங்களால் முடிந்த பரிசோ அல்லது பணமோ கொடுக்க, மறந்து விடாதீர்கள்.

சிலர், தன் கார் டிரைவரிடம் ஐம்பது அல்லது நூறு பரிசு பெட்டிகளைக் கொடுத்து, தன் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்க சொல்வர். ஆனால், டிரைவருக்கு, ஒரு பாக்சைக் கொடுக்க மனசு வராது. ஆகவே, இதுபோன்று, மொத்தமாக ஒருவரிடம் கொடுத்தனுப்பும் போது, எடுத்துச் செல்பவருக்கு, முதலில், ஒரு பெட்டியை கொடுங்கள். பின், பாருங்கள் அவரது சுறுசுறுப்பை...
பரிசு கொடுக்கும் போது, உங்கள் கைப்பட தீபாவளி வாழ்த்துகளை, ஒரு வண்ண அட்டையில் எழுதி, கையெழுத்திட்டு கொடுக்கவும். உங்கள் முழு விலாசம் மற்றும் போன் நம்பரை குறிப்பிடவும்.

இதை பின்பற்றி பாருங்கள். இந்த தீபாவளி, உங்களுக்கு மட்டுமல்ல, பரிசு வாங்கியவர்களுக்கும், மறக்க முடியாத தீபாவளியாக இருக்கும்.

nandri _ dinamalar

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 8:46 pm

எனக்கு யாராவது தீபாவளி கிப்டு கொடுங்கப்பா ஹா ஹா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 8:58 pm

அசுரன் wrote:எனக்கு யாராவது தீபாவளி கிப்டு கொடுங்கப்பா ஹா ஹா
இதோ அசுரன் புன்னகை தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? 9woQOAN9SAuPHj2HEToP+images

தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Pc34NayjRzuWP61bsxtm+P1200095

இவை நெட் இல் சுட்டது, நேரே வந்தால் எங்க விட்டில் செய்தது தரப்படும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 10:27 pm

krishnaamma wrote:
அசுரன் wrote:எனக்கு யாராவது தீபாவளி கிப்டு கொடுங்கப்பா ஹா ஹா
இதோ அசுரன் புன்னகை இவை நெட் இல் சுட்டது, நேரே வந்தால் எங்க விட்டில் செய்தது தரப்படும் புன்னகை
நிஜம்மாவா! தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Yellow_toothless_grin_smiley_face_sticker-r6325e523551349f6b16c993d3d38692d_v9wth_8byvr_512
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 10:33 pm

நிஜமாகத்தான் அசுரன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 10:35 pm

krishnaamma wrote:நிஜமாகத்தான் அசுரன் புன்னகை
ரொம்ப நன்றிம்மா
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Images?q=tbn:ANd9GcRklNP_8jqlKZ3kN2JqUF34Wt6kZ2iGRsd0apdFrxCfNfYQWEgM

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 10:37 pm

அசுரன் wrote:
krishnaamma wrote:நிஜமாகத்தான் அசுரன் புன்னகை
ரொம்ப நன்றிம்மா
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Images?q=tbn:ANd9GcRklNP_8jqlKZ3kN2JqUF34Wt6kZ2iGRsd0apdFrxCfNfYQWEgM
இப்படி சிரித்தால் கொஞ்சம் பயமாய் இருக்கே அசுரன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 10:38 pm

krishnaamma wrote:
அசுரன் wrote:
krishnaamma wrote:நிஜமாகத்தான் அசுரன் புன்னகை
ரொம்ப நன்றிம்மா
இப்படி சிரித்தால் கொஞ்சம் பயமாய் இருக்கே அசுரன் புன்னகை
இப்படி சிரிச்சா ஓகேவா?
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? Images?q=tbn:ANd9GcTAlWlCAXFGpFVEZBFCqxPgTdBcm7LV5JRXXEg0YfFKY5QqH_ruPQ

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 29, 2013 10:15 am

தகவலுக்கு நன்றி அம்மா

யார் யார் எனக்கு அன்பளிப்பு கொடுக்க போறீங்க ...சண்டை போட்டுக்கமா லைன்ல வந்து நின்னு கொடுங்கள் நடனம்



ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Oct 29, 2013 10:22 am

நல்ல பதிவு...

அசுரன் அண்ணா அப்ப இந்த வருட தீபாவளி கிருஷ்ணா அம்மா வீட்டுலையா

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக